Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Acts 4:4 in Tamil

Home Bible Acts Acts 4 Acts 4:4

அப்போஸ்தலர் 4:4
வசனத்தைக் கேட்டவர்களில் அநேகர் விசுவாசித்தார்கள்; அவர்கள் தொகை ஏறக்குறைய ஐயாயிரமாயிருந்தது.

Tamil Indian Revised Version
வசனத்தைக் கேட்டவர்களில் அநேகர் விசுவாசித்தார்கள்; அவர்களுடைய தொகை ஏறக்குறைய ஐயாயிரமாக இருந்தது.

Tamil Easy Reading Version
ஆனால் பேதுருவும் யோவானும் செய்த போதனைகளைக் கேட்ட மக்களில் பலரும் அவர்கள் கூறியவற்றை விசுவாசித்தனர். அவர்களின் எண்ணிக்கை சுமார் ஐயாயிரம் பேராக இருந்தது.

Thiru Viviliam
அவர்களுடைய வார்த்தைகளைக் கேட்ட பலரும் நம்பிக்கை கொண்டனர். இவ்வாறு, நம்பிக்கை கொண்ட ஆண்களது எண்ணிக்கை ஏறக்குறைய ஐயாயிரம்.

Acts 4:3Acts 4Acts 4:5

King James Version (KJV)
Howbeit many of them which heard the word believed; and the number of the men was about five thousand.

American Standard Version (ASV)
But many of them that heard the word believed; and the number of the men came to be about five thousand.

Bible in Basic English (BBE)
But a number of those who gave hearing to the word had faith; and they were now about five thousand.

Darby English Bible (DBY)
But many of those who had heard the word believed; and the number of the men had become [about] five thousand.

World English Bible (WEB)
But many of those who heard the word believed, and the number of the men came to be about five thousand.

Young’s Literal Translation (YLT)
and many of those hearing the word did believe, and the number of the men became, as it were, five thousand.

அப்போஸ்தலர் Acts 4:4
வசனத்தைக் கேட்டவர்களில் அநேகர் விசுவாசித்தார்கள்; அவர்கள் தொகை ஏறக்குறைய ஐயாயிரமாயிருந்தது.
Howbeit many of them which heard the word believed; and the number of the men was about five thousand.

πολλοὶpolloipole-LOO
δὲdethay
τῶνtōntone
ἀκουσάντωνakousantōnah-koo-SAHN-tone
τὸνtontone
λόγονlogonLOH-gone
ἐπίστευσανepisteusanay-PEE-stayf-sahn
καὶkaikay
ἐγενήθηegenēthēay-gay-NAY-thay
hooh
ἀριθμὸςarithmosah-reeth-MOSE
τῶνtōntone
ἀνδρῶνandrōnan-THRONE
ὡσεὶhōseioh-SEE
χιλιάδεςchiliadeshee-lee-AH-thase
πέντεpentePANE-tay

Cross Reference

அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:41
அவனுடைய வார்த்தையைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள். அன்றையத்தினம் ஏறக்குறைய மூவாயிரம்பேர் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள்.

ஆதியாகமம் 49:10
சமாதான கர்த்தர் வருமளவும் செங்கோல் யூதாவைவிட்டு நீங்குவதும் இல்லை, நியாயப்பிரமாணிக்கன் அவன் பாதங்களை விட்டு ஒழிவதும் இல்லை; ஜனங்கள் அவரிடத்தில் சேருவார்கள்.

ஏசாயா 45:24
கர்த்தரிடத்தில்மாத்திரம் நீதியும் வல்லமையுமுண்டென்று அவனவன் சொல்லி அவரிடத்தில் வந்து சேருவான்; அவருக்கு விரோதமாய் எரிச்சல்கொண்டிருக்கிற யாவரும் வெட்கப்படுவார்கள்.

ஏசாயா 53:12
அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி, அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு, அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக வேண்டிக்கொண்டதினிமித்தம் அநேகரை அவருக்குப் பங்காகக் கொடுப்பேன்; பலவான்களை அவர் தமக்குக் கொள்ளையாகப் பங்கிட்டுக்கொள்வார்.

யோவான் 12:24
மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக்கொடுக்கும்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 28:24
அவன் சொன்னவைகளைச் சிலர் விசுவாசித்தார்கள், சிலர் விசுவாசியாதிருந்தார்கள்.

2 கொரிந்தியர் 2:14
கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றிசிறக்கப்பண்ணி, எல்லா இடங்களிலேயும் எங்களைக்கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.

பிலிப்பியர் 1:12
சகோதரரே, எனக்குச் சம்பவித்தவைகள் சுவிசேஷம் பிரபலமாகும்படிக்கு ஏதுவாயிற்றென்று நீங்கள் அறிய மனதாயிருக்கிறேன்.

2 தீமோத்தேயு 2:9
ஆகையால், தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் கிறிஸ்து இயேசுவினால் உண்டான இரட்சிப்பை நித்திய மகிமையோடே பெற்றுக்கொள்ளும்படி, சகலத்தையும் அவர்கள் நிமித்தமாகச் சகிக்கிறேன்.


Tags வசனத்தைக் கேட்டவர்களில் அநேகர் விசுவாசித்தார்கள் அவர்கள் தொகை ஏறக்குறைய ஐயாயிரமாயிருந்தது
Acts 4:4 in Tamil Concordance Acts 4:4 in Tamil Interlinear Acts 4:4 in Tamil Image