Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vilai Raththathalae - விலைமதியா ரத்தத்தாலே

பல்லவி
விலைமதியா ரத்தத்தாலே
மீட்கப்பட்டீரே.

சரணங்கள்

1. உலையும் பொன் வெள்ளி
உலோகத்தாலல்ல,-ரீ-ரீ-ரீ-ரீ
சிலுவையி லேசுபரன்-வலத்
திருவிலாவில் வடியும். – விலை

2. நீருமக் குரிமை
சினைப்பதுமலையே,-ரீ-ரீ-ரீ-ரீ
சீர்மண மகனுடைமை,-நீவிர்
சிந்திப்பது கடமை. – விலை

3. ஆகங்கள் அவர்க்கு
ஆலய மலவோ?-ரீ-ரீ-ரீ-ரீ
மோகஇச்சைக ளணுகாதிருத்தல்
முக்கியமென்றறியீர். – விலை

4. ஆவியுந் தேவன்
அகமதுதானே;-ரீ-ரீ-ரீ-ரீ
தேவதுதிக ளதிலே-எழச்
செய்வீர் தினமு மிகவே. -விலை

5. மனமது அவர்க்கு
மாத்திரம் சொந்தம்,-ரீ-ரீ-ரீ-ரீ
பிளமுறு கேடறிவு-அதைப்
பின் தொடர்வது இழிவு. – விலை

Vilai Raththathalae – விலைமதியா ரத்தத்தாலே Lyrics in English

Pallavi vilaimathiyaa raththaththaalae meetkappattirae. Saranangal 1. Ulaiyum pon velli ulokaththaalalla,-ree-ree-ree-ree siluvaiyi laesuparan-valath thiruvilaavil vatiyum. – vilai 2. Neerumak kurimai sinaippathumalaiyae,-ree-ree-ree-ree seermana makanutaimai,-neevir sinthippathu kadamai. – vilai 3. Aakangal avarkku aalaya malavo?-ree-ree-ree-ree mokaichchaைka lanukaathiruththal mukkiyamentariyeer. – vilai 4. Aaviyun Dhevan akamathuthaanae;-ree-ree-ree-ree thaevathuthika lathilae-elach seyveer thinamu mikavae. -vilai 5. Manamathu avarkku maaththiram sontham,-ree-ree-ree-ree pilamuraு kaedarivu-athaip pin thodarvathu ilivu. – vilai

PowerPoint Presentation Slides for the song Vilai Raththathalae – விலைமதியா ரத்தத்தாலே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vilai Raththathalae – விலைமதியா ரத்தத்தாலே PPT
Vilai Raththathalae PPT

விலை அவர்க்கு பல்லவி விலைமதியா ரத்தத்தாலே மீட்கப்பட்டீரே சரணங்கள் உலையும் பொன் வெள்ளி உலோகத்தாலல்லரீரீரீரீ சிலுவையி லேசுபரன்வலத் திருவிலாவில் வடியும் நீருமக் குரிமை சினைப்பதுமலையேரீரீரீரீ சீர்மண தமிழ்