பல்லவி
ஆட்கள் தெரிந்தனுப்பும் தேவா! – வேலை
ஆட்கள் தெரிந்தனுப்பும் தேவா!
சரணங்கள்
1. அறுப்பு மிகுதி வேலை
ஆட்களோ கொஞ்சம் அதால் – ஆட்கள்
2. வழி தப்பித் திரிவோரை
வழியாம் இயேசிடம் சேர்க்க – ஆட்கள்
3. நரக பாதையிற் செல்லும்
நரரைத் திருப்புதற்கு – ஆட்கள்
4. சாத்தானின் கோட்டைகளை
சமூலம் நிர்மூலமாக்க – ஆட்கள்
5. தேவா! உம் ராஜியத்தை
சீக்கிரம் பரப்பிட – ஆட்கள்
6. சிலுவைக் கொடியை எங்கும்
ஜெயத்துடனே உயர்த்த – ஆட்கள்
Aatkal Therinthu Anuppm Deva – ஆட்கள் தெரிந்தனுப்பும் தேவா Lyrics in English
Pallavi
Aatkal therinthanuppum thaevaa! – vaelai
Aatkal therinthanuppum thaevaa!
Saranangal
1. Araுppu mikuthi vaelai
Aatkalo konjam athaal – aatkal
2. Vali thappith thirivorai
Valiyaam iyaesidam serkka – aatkal
3. Naraka paathaiyir sellum
Nararaith thirupputharku – aatkal
4. Saaththaanin kottaைkalai
Samoolam nirmoolamaakka – aatkal
5. Thaevaa! Um raajiyaththai
Seekkiram parappida – aatkal
6. Siluvaik kotiyai engum
Jeyaththudanae uyarththa – aatkal
PowerPoint Presentation Slides for the song Aatkal Therinthu Anuppm Deva – ஆட்கள் தெரிந்தனுப்பும் தேவா
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aatkal Therinthu Anuppm Deva – ஆட்கள் தெரிந்தனுப்பும் தேவா PPT
Aatkal Therinthu Anuppm Deva PPT

