Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Munkuritharae Tham - முன்குறித்தாரே தம் பிள்ளையாய்

முன்குறித்தாரே தம் பிள்ளையாய் முன்குறித்தாரே -2

தாயின் கருவில் உருவாகுமுன்னே
என்னை தெரிந்து பேர்சொல்லி அழைத்தீர் – 2
உந்தனுக்காக ஊழியம் செய்ய
என்னை என்றும் பயன்படுத்தும் – 2 – முன்குறித்தாரே
1. ஆதியில் செய்த பாவத்தின் பலனால்
உம்சாயல் இழந்து தவித்திட்ட மனிதன்மேல்
அன்பு கூர்ந்து அரவணைத்தீரே
பிள்ளையாய் எங்களை மாற்றிவிட்டீர். – முன்குறித்தாரே
2. கிறிஸ்துவின் மீது விசுவாசம் வைத்தோம்
அவர் நாமத்தாலே நாமும் ஞானஸ்தானம் பெற்றோம்
புத்திர சுவீகாரம் பெற்றுக்கொண்டோம்
அவர் பிள்ளையாய் நாங்கள் மாறிவிட்டோம். – முன்குறித்தாரே

முன்குறித்தாரே தம் பிள்ளையாய் – Munkuritharae Tham Lyrics in English

munkuriththaarae tham pillaiyaay munkuriththaarae -2

thaayin karuvil uruvaakumunnae
ennai therinthu paersolli alaiththeer – 2
unthanukkaaka ooliyam seyya
ennai entum payanpaduththum – 2 – munkuriththaarae
1. aathiyil seytha paavaththin palanaal
umsaayal ilanthu thaviththitta manithanmael
anpu koornthu aravannaiththeerae
pillaiyaay engalai maattivittir. – munkuriththaarae
2. kiristhuvin meethu visuvaasam vaiththom
avar naamaththaalae naamum njaanasthaanam pettaோm
puththira suveekaaram pettukkonntoom
avar pillaiyaay naangal maarivittaோm. – munkuriththaarae

PowerPoint Presentation Slides for the song முன்குறித்தாரே தம் பிள்ளையாய் – Munkuritharae Tham

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Munkuritharae Tham – முன்குறித்தாரே தம் பிள்ளையாய் PPT
Munkuritharae Tham PPT

முன்குறித்தாரே பிள்ளையாய் என்னை தம் தாயின் கருவில் உருவாகுமுன்னே தெரிந்து பேர்சொல்லி அழைத்தீர் உந்தனுக்காக ஊழியம் செய்ய பயன்படுத்தும் ஆதியில் செய்த பாவத்தின் பலனால் உம்சாயல் தமிழ்