அதிசயம் செய்யும் தேவன்
என்னோடு என்றும் இருக்கிறீர்
காயங்களை குணமாக்கினீர்
உம் கரங்களால் என்னை சுகமாக்குமே
நீர் நல்ல தேவனே உம்மை நம்புவேன்
நீர் பெரிய தேவனே உம்மை உயர்த்துவேன்
1. உந்தன் நேசத்தால் உருகினேன்
உந்தன் தியாகத்தால் கலங்கினேன்
2. எனக்காய் சிலுவையை சுமந்தீர்
என்னை உம் இரத்தத்தால் கழுவினீர்
Athisayam seiyum devan Lyrics in English
Athisayam seyyum Dhevan ennodu entum irukkireer kaayangalai kunamaakkineer um karangalaal ennai sukamaakkumae neer nalla thaevanae ummai nampuvaen neer periya thaevanae ummai uyarththuvaen 1. Unthan naesaththaal urukinaen unthan thiyaakaththaal kalanginaen 2. Enakkaay siluvaiyai sumantheer ennai um iraththaththaal kaluvineer
PowerPoint Presentation Slides for the song Athisayam seiyum devan
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Athisayam Seiyum Devan – அதிசயம் செய்யும் தேவன் PPT
Athisayam Seiyum Devan PPT
Athisayam seiyum devan Song Meaning
God of miracles
You are with me forever
You healed the wounds
Heal me with your arms
You are good God, I will trust you
I will exalt you, O great God
1. I am melted by your love
I was moved by your sacrifice
2. You carried the cross for me
You washed me with your blood
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
உம் என்னை நீர் தேவனே உம்மை உந்தன் அதிசயம் செய்யும் தேவன் என்னோடு இருக்கிறீர் காயங்களை குணமாக்கினீர் கரங்களால் சுகமாக்குமே நல்ல நம்புவேன் பெரிய தமிழ்
