Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thaevai Nirainthavar - தேவா வல்லமை தந்திடும்

தேவா வல்லமை தந்திடும்

தேவை நிறைந்தவர் இயேசு தேவா வல்லமைதந்திடுமே
தேவைகள் சந்திக்க ஏற்றதோர் வல்லமை
வேளையில் தந்திடுமே .. இந்த

1. தேவைமிக்க ஒரு நாட்டினைத் தந்தீர் வல்லமைதந்திடுமே
எத்தனை மதங்கள் எத்தனை தெய்வங்கள்
கர்த்தரே தெய்வம் என்றே காட்ட வல்லமை தந்திடுமே

2. நாடுகள் நடுவினில் அமைதியே இல்லை வல்லமைதந்திடுமே
திறப்பின் வாசலில் நின்று களைப்பின்றி புலம்பிட
எங்களை எழுப்பிடுமே தேவா வல்லமை தந்திடுமே

3. நித்திய நாட்டுக்கு மக்களைச் சேர்க்க வல்லமைதந்திடுமே
நிலையில்லா உலகினில் நிலைநிற்கும் சேமிப்பு
ஆத்துமாக்கள் மட்டுமே தேவா வல்லமை தந்திடுமே

Thaevai Nirainthavar Lyrics in English

Thaevaa vallamai thanthidum thaevai nirainthavar Yesu thaevaa vallamaithanthidumae thaevaikal santhikka aettathor vallamai vaelaiyil thanthidumae .. Intha 1. Thaevaimikka oru naattinaith thantheer vallamaithanthidumae eththanai mathangal eththanai theyvangal karththarae theyvam ente kaatta vallamai thanthidumae 2. Naadukal naduvinil amaithiyae illai vallamaithanthidumae thirappin vaasalil nintu kalaippinti pulampida engalai eluppidumae thaevaa vallamai thanthidumae 3. Niththiya naattukku makkalaich serkka vallamaithanthidumae nilaiyillaa ulakinil nilainirkum semippu aaththumaakkal mattumae thaevaa vallamai thanthidumae

PowerPoint Presentation Slides for the song Thaevai Nirainthavar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thaevai Nirainthavar – தேவா வல்லமை தந்திடும் PPT
Thaevai Nirainthavar PPT

தேவா வல்லமை தந்திடுமே தந்திடும் தேவை நிறைந்தவர் இயேசு வல்லமைதந்திடுமேதேவைகள் சந்திக்க ஏற்றதோர் வல்லமைவேளையில் தேவைமிக்க நாட்டினைத் தந்தீர் வல்லமைதந்திடுமேஎத்தனை மதங்கள் எத்தனை தெய்வங்கள்கர்த்தரே தெய்வம் தமிழ்