கட்டப்பட்ட மனிதரெல்லாம்
கட்டவிழ்க்கப்பட வேண்டும்
காயப்பட்ட மனிதரெல்லாம்
கல்வாரி வர வேண்டும்
கர்த்தர் உம்மை காண வேண்டும் தேவா……தேவா
1. எழுப்புதல் தீ பரவட்டுமே
எங்கும் பற்றி எரியட்டுமே
2. அறியாமை இருள் விலகி
அதிசய தேவளை காண வேண்டும்
3. பாவங்கள் சாபங்கள்
பாரத தேசத்தில் மறைய வேண்டும் – எங்கள்
4. இமயம் முதல் குமரி வரை – என்
இயேசுவின் இரத்தம் பாய வேண்டும்
5. உண்மையான ஊழியர்கள்
உலகம் எங்கும் செல்ல வேண்டும்
6. சபைகளெல்லாம் தூய்மையாகி
சாட்சி வாழ்வு வாழ வேண்டும்
Kattappatta Manitharellaam Lyrics in English
Kattappatta manitharellaam kattavilkkappada vaenndum kaayappatta manitharellaam kalvaari vara vaenndum Karththar ummai kaana vaenndum thaevaa……thaevaa 1. elupputhal thee paravattumae engum patti eriyattumae 2. ariyaamai irul vilaki athisaya thaevalai kaana vaenndum 3. paavangal saapangal paaratha thaesaththil maraiya vaenndum – engal 4. imayam muthal kumari varai – en Yesuvin iraththam paaya vaenndum 5. unnmaiyaana ooliyarkal ulakam engum sella vaenndum 6. Sabaikalellaam thooymaiyaaki saatchi vaalvu vaala vaenndum
PowerPoint Presentation Slides for the song Kattappatta Manitharellaam
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kattappatta Manitharellaam – கட்டப்பட்ட மனிதரெல்லாம் PPT
Kattappatta Manitharellaam PPT

