Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Maa Matchi Karthar - மா மாட்சி கர்த்தர்

1. மா மாட்சி கர்த்தர் சாஷ்டாங்கம் செய்வோம்
வல்லவர் அன்பர் பாடிப் போற்றுவோம்
நம் கேடகம் காவல் அனாதியானோர்
மகிமையில் வீற்றுத்துதி அணிந்தோர்.

2. சர்வ வல்லமை தயை போற்றுவோம்
ஒளி தரித்தோர் வானம் சூழ்ந்தோராம்
குமுறும் மின் மேகம் கோப ரதமே
கொடும் கொண்டல் காற்றிருள் சூழ் பாதையே.

3. மா நீச மண்ணோர் நாணல் போன்றோர் நாம்
என்றும் கைவிடீர் உம்மை நம்புவோம்
ஆ, உருக்க தயை முற்றும் நிற்குமே
மீட்பர் நண்பர் காவலர் சிஷ்டிகரே.

4. ஆ, சர்வ சக்தி! சொல்லொண்ணா அன்பே!
மகிழ்வாய் விண்ணில் தூதர் போற்றவே
போற்றிடுவோம் தாழ்ந்தோர் நாம் அற்பர் என்றும்
மெய் வணக்கமாய்த் துதி பாடலோடும்

Maa Matchi Karthar – மா மாட்சி கர்த்தர் Lyrics in English

1. Maa maatchi Karththar saashdaangam seyvom vallavar anpar paatip pottaுvom nam kaedakam kaaval anaathiyaanor makimaiyil veettaுththuthi anninthor. 2. Sarva vallamai thayai pottaுvom oli thariththor vaanam soolnthoraam kumuraுm min maekam kopa rathamae kodum konndal kaattirul sool paathaiyae. 3. Maa neesa mannnnor naanal pontor naam entum kaiviteer ummai nampuvom aa, urukka thayai muttaுm nirkumae meetpar nannpar kaavalar sishtikarae. 4. Aa, sarva sakthi! Sollonnnnaa anpae! Makilvaay vinnnnil thoothar pottavae pottiduvom thaalnthor naam arpar entum mey vanakkamaayth thuthi paadalodum

PowerPoint Presentation Slides for the song Maa Matchi Karthar – மா மாட்சி கர்த்தர்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Maa Matchi Karthar – மா மாட்சி கர்த்தர் PPT
Maa Matchi Karthar PPT

மா போற்றுவோம் சர்வ தயை மாட்சி கர்த்தர் சாஷ்டாங்கம் செய்வோம் வல்லவர் அன்பர் பாடிப் நம் கேடகம் காவல் அனாதியானோர் மகிமையில் வீற்றுத்துதி அணிந்தோர் தமிழ்