Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Namba Vendam - நம்ப வேண்டாம்

1. நம்ப வேண்டாம், நம்ப வேண்டாம்
பொய்யுலகை நம்ப வேண்டாம்;
நேசங் காட்டித் துரோகஞ் செய்யும்
பாழுலகை நம்ப வேண்டாம்

2. உன்னை பெற்ற மாதாவெங்கே?
போஷித்த உன் தந்தையெங்கே?
போய்விட்டாரோ போய்விட்டாரோ
உன்னை விட்டுப் போய்விட்டாரோ?

3. திருடனைப் போல சாவு வரும்
திடுக்கிடுவாய் நீயும் அப்போ;
பாம்பின் வாயில் தவளை போலே
பரிதபிப்பாய்! பரிதபிப்பாய்!

4. பிரேதமாகப் பாவி யுன்னை
தூக்கிப் போடுவார் கல்லறைக்கு;
அங்கே உன்னை வைத்திடுவார்
நம்புவாயோ உலகைப் பின்னும்?

5. இயேசு நாதர் பாதந்தேடும்;
மீட்பை இன்றே பெற்றுக்கொள்ளும்
குருசில் தொங்கும் நேசர் பாரும்
குணமாக்குவார் இப்போ வாரும்

Namba Vendam – நம்ப வேண்டாம் Lyrics in English

1. Nampa vaenndaam, nampa vaenndaam poyyulakai nampa vaenndaam; naesang kaattith thurokanj seyyum paalulakai nampa vaenndaam 2. Unnai petta maathaavengae? Poshiththa un thanthaiyengae? Poyvittaro poyvittaro unnai vittup poyvittaro? 3. Thirudanaip pola saavu varum thidukkiduvaay neeyum appo; paampin vaayil thavalai polae parithapippaay! Parithapippaay! 4. Piraethamaakap paavi yunnai thookkip poduvaar kallaraikku; angae unnai vaiththiduvaar nampuvaayo ulakaip pinnum? 5. Yesu naathar paathanthaedum; meetpai inte pettaுkkollum kurusil thongum naesar paarum kunamaakkuvaar ippo vaarum

PowerPoint Presentation Slides for the song Namba Vendam – நம்ப வேண்டாம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Namba Vendam – நம்ப வேண்டாம் PPT
Namba Vendam PPT

நம்ப வேண்டாம் உன்னை போய்விட்டாரோ பரிதபிப்பாய் பொய்யுலகை நேசங் காட்டித் துரோகஞ் செய்யும் பாழுலகை பெற்ற மாதாவெங்கே போஷித்த தந்தையெங்கே விட்டுப் திருடனைப் சாவு திடுக்கிடுவாய் தமிழ்