Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thothiram Yesu Naatha - தோத்திரம் இயேசுநாதா

1. தோத்திரம் இயேசுநாதா
உமக்கென்றும் தோத்திரம் இயேசுநாதா

தோத்திரம் செய்கிறோம் நின்னடியார்
திரு நாமத்தின் ஆதரவில் !

2. வான தூதர் சேனைகள்

மனோகர கீதங்களால் எப்போதும்
ஓய்வின்றிப் பாடி துதிக்கப் பெறும்
மன்னவனே உமக்கு !

3. இத்தனை மகத்துவமுள்ள
பதவி இவ்வேழைகள் எங்களுக்கு
எத்தனை மாதயவு நின் கிருபை
எத்தனை ஆச்சரியம் !

4. நின் உதிரமதினால்
திறந்த நின் ஜீவ புது வழியாம்
நின் அடியார்க்குப் பிதாவின் சந்நிதி
சேரவுமே சந்ததம் !

5. இன்றைத் தினமதிலும்

ஒருமித்துக் கூட உம் நாமத்தினால்
தந்த நின் கிருபைக்காய் உமக்கென்றும்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே !

6. நீரல்லால் எங்களுக்குப்

பரலோகில் யாருண்டு ஜீவநாதா
நீரேயன்றி இகத்தில் வேறொரு
தேட்டமில்லை பரனே !

Thothiram Yesu Naatha Lyrics in English

1. Thoththiram Yesunaathaa
Umakkentum thoththiram Yesunaathaa

Thoththiram seykirom ninnatiyaar
Thiru naamaththin aatharavil !

2. Vaana thoothar senaikal

Manokara geethangalaal eppothum
Oyvintip paati thuthikkap peraுm
Mannavanae umakku !

3. Iththanai makaththuvamulla
Pathavi ivvaelaikal engalukku
Eththanai maathayavu nin kirupai
Eththanai aachchariyam !

4. Nin uthiramathinaal
Thirantha nin jeeva puthu valiyaam
Nin atiyaarkkup pithaavin sannithi
Seravumae santhatham !

5. Intaith thinamathilum

Orumiththuk kooda um naamaththinaal
Thantha nin kirupaikkaay umakkentum
Sthoththiram sthoththiramae !

6. Neerallaal engalukkup

Paralokil yaarunndu jeevanaathaa
Neeraeyanti ikaththil vaeroru
Thaettamillai paranae !

PowerPoint Presentation Slides for the song Thothiram Yesu Naatha

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thothiram Yesu Naatha – தோத்திரம் இயேசுநாதா PPT
Thothiram Yesu Naatha PPT

நின் தோத்திரம் இயேசுநாதா உமக்கென்றும் எத்தனை செய்கிறோம் நின்னடியார் திரு நாமத்தின் ஆதரவில் வான தூதர் சேனைகள் மனோகர கீதங்களால் எப்போதும் ஓய்வின்றிப் பாடி துதிக்கப் தமிழ்