Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Neere Yen Thanjam - நீரே என் தஞ்சம்

நீரே என் தஞ்சம்
நீரே என் கோட்டை
நீரே என் இரட்சகர்
நீரே ராஜா (2)

நான் உம்மை தேடுவேன் நாள் முழுதும்
நான் உம்மை சேவிப்பேன் வாழ்நாள் எல்லாம்
எனது எல்லாவற்றிலும்
நான் உம்மை நேசிப்பேன், இயேசுவே (2)

இயேசுவே ராஜா, இயேசுவே தேவன்
இயேசுவே மீட்பர், இயேசுவே (2)

நான் உம்மை தேடுவேன் நாள் முழுதும்
நான் உம்மை சேவிப்பேன் வாழ்நாள் எல்லாம்
எனது எல்லாவற்றிலும்
நான் உம்மை நேசிப்பேன், இயேசுவே (2)

Neere Yen Thanjam Lyrics in English

Neerae en thanjam
Neerae en kaeாttaை
Neerae en iratchakar
Neerae raajaa (2)

Naan ummai thaeduvaen naal muluthum
Naan ummai sevippaen vaalnaal ellaam
Enathu ellaavattilum
Naan ummai naesippaen, Yesuvae (2)

Yesuvae raajaa, Yesuvae Dhevan
Yesuvae meetpar, Yesuvae (2)

Naan ummai thaeduvaen naal muluthum
Naan ummai sevippaen vaalnaal ellaam
Enathu ellaavattilum
Naan ummai naesippaen, Yesuvae (2)

PowerPoint Presentation Slides for the song Neere Yen Thanjam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Neere Yen Thanjam – நீரே என் தஞ்சம் PPT
Neere Yen Thanjam PPT

Neere Yen Thanjam Song Meaning

You are my refuge
You are my fortress
You are my savior
You are the king (2)

I will seek you all day long
I will serve you forever
In all my
I'll Love You, Jesus (2)

Jesus is King, Jesus is God
Jesus is the Savior, Jesus is (2)

I will seek you all day long
I will serve you forever
In all my
I'll Love You, Jesus (2)

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உம்மை இயேசுவே நீரே ராஜா தேடுவேன் நாள் முழுதும் சேவிப்பேன் வாழ்நாள் எனது எல்லாவற்றிலும் நேசிப்பேன் தஞ்சம் கோட்டை இரட்சகர் தேவன் மீட்பர் தமிழ்