Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Uyirtheluntha Nam Yesu - உயிர்தெழுந்த நம் இயேசு

உயிர்தெழுந்த நம் இயேசு
மரணத்தை ஜெயித்தெழுந்தார்
இன்றும் உயிரோடிருக்கிறார்
நம்மை என்றென்றும் நடத்துவார்

ஹல்லேலூயா பாடுவோம்

ஆர்ப்பரித்து போற்றுவோம்-2

உயிரோடழுந்த இயேசுவை
நாம் என்றென்றும் ஆராதிப்போம்

Uyirtheluntha Nam Yesu Lyrics in English

uyirtheluntha nam Yesu
maranaththai jeyiththelunthaar
intum uyirotirukkiraar
nammai ententum nadaththuvaar

hallaelooyaa paaduvom

aarppariththu pottuvom-2

uyirodaluntha Yesuvai
naam ententum aaraathippom

PowerPoint Presentation Slides for the song Uyirtheluntha Nam Yesu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Uyirtheluntha Nam Yesu – உயிர்தெழுந்த நம் இயேசு PPT
Uyirtheluntha Nam Yesu PPT

தமிழ்