இதுவரை செய்த செயல்களுக்காக
இறைவா உமக்கு நன்றி (2)
1. உவர்நிலமாக இருந்த என்னை
விளைநிலமாக மாற்றிய உன்னை
அலைகடல் அலைந்து ஓய்கின்ற வரையில்
நாவினால் புகழ்ந்து பாடுவேன் நன்றி 2
2. தனிமரமாக இருந்த என்னை
கனிமரமாக மாற்றிய உன்னை திசைகளும்
கோள்களும் அசைகின்ற வரையில்
இன்னிசை முழங்கியே பாடுவேன் நன்றி – 2
Idhuvarai Seitha – இதுவரை செய்த செயல்களுக்காக Lyrics in English
Ithuvarai seytha seyalkalukkaaka
Iraivaa umakku nanti (2)
1. Uvarnilamaaka iruntha ennai
Vilainilamaaka maattiya unnai
Alaikadal alainthu oykinta varaiyil
Naavinaal pukalnthu paaduvaen nanti 2
2. Thanimaramaaka iruntha ennai
Kanimaramaaka maattiya unnai thisaikalum
Kolkalum asaikinta varaiyil
Innisai mulangiyae paaduvaen nanti – 2
PowerPoint Presentation Slides for the song Idhuvarai Seitha – இதுவரை செய்த செயல்களுக்காக
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Idhuvarai Seitha – இதுவரை செய்த செயல்களுக்காக PPT
Idhuvarai Seitha PPT

