Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aaviyanavare Anbin Aaviyanavare - ஆவியானவரே அன்பின் ஆவியானவரே

ஆவியானவரே அன்பின் ஆவியானவரே
இப்போ வாரும் இறங்கி வாரும்
எங்கள் மத்தியிலே

1. உளையான சேற்றினின்று தூக்கி எடுத்தவரே
பாவம் கழுவி தூய்மையாக்கும் இந்த வேளையிலே

2. பத்மூ தீவினிலே பக்தனைத் தேற்றினீரே
என்னையும் தேற்றி ஆற்ற வாரும் இந்த வேளையிலே

3. சீனாய் மலையினிலே இறங்கி வந்தவரே
ஆத்ம தாகம் தீர்க்க வாரும் இந்த வேளையிலே

4. நேசரின் மார்பினிலே இனிதாய் சாய்ந்திடவே
ஏக்க முற்றேன் விரும்பி வந்தேன் உந்தன் பாதத்திலே

5. ஆவியின் வரங்களினால் என்னையும் நிரப்பிடுமே
எழுந்து ஜொலிக்க எண்ணெய் ஊற்றும் இந்த வேளையிலே

Aaviyanavare Anbin Aaviyanavare – ஆவியானவரே அன்பின் ஆவியானவரே Lyrics in English

aaviyaanavarae anpin aaviyaanavarae
ippo vaarum irangi vaarum
engal maththiyilae

1. ulaiyaana settinintu thookki eduththavarae
paavam kaluvi thooymaiyaakkum intha vaelaiyilae

2. pathmoo theevinilae pakthanaith thaettineerae
ennaiyum thaetti aatta vaarum intha vaelaiyilae

3. seenaay malaiyinilae irangi vanthavarae
aathma thaakam theerkka vaarum intha vaelaiyilae

4. naesarin maarpinilae inithaay saaynthidavae
aekka mutten virumpi vanthaen unthan paathaththilae

5. aaviyin varangalinaal ennaiyum nirappidumae
elunthu jolikka ennnney oottum intha vaelaiyilae

PowerPoint Presentation Slides for the song Aaviyanavare Anbin Aaviyanavare – ஆவியானவரே அன்பின் ஆவியானவரே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aaviyanavare Anbin Aaviyanavare – ஆவியானவரே அன்பின் ஆவியானவரே PPT
Aaviyanavare Anbin Aaviyanavare PPT

Aaviyanavare Anbin Aaviyanavare – ஆவியானவரே அன்பின் ஆவியானவரே Song Meaning

The Spirit is the Spirit of love
Come and come down
Among us

1. He who lifted it out of the muddy mire
This is the time when sin is washed and purified

2. You have chosen the devotee on the island of Padmu
At this time you will come to comfort me too

3. He who came down on Mount Sinai
It is at this time that soul thirst is quenched

4. Lean sweetly on Nazar's bosom
I longed and wanted to come to your feet

5. Fill me with the gifts of the Spirit
At this time of pouring oil to rise and shine

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தமிழ்