பிலேமோன் 1:8
ஆகையால், பவுலாகிய நான் முதிர்வயதுள்ளவனாகவும், இயேசுகிறிஸ்துவினிமித்தம் இப்பொழுது கட்டப்பட்டவனாகவும் இருக்கிறபடியால்,
Tamil Indian Revised Version
ஆகவே, பவுலாகிய நான் முதிர்வயதானவனாகவும், இயேசுகிறிஸ்துவுக்காக இப்பொழுது சிறைச்சாலையில் கட்டப்பட்டவனாகவும் இருக்கிறதினால்,
Tamil Easy Reading Version
நீங்கள் செய்ய வேண்டிய சில காரியங்கள் உள்ளன. நான் உங்களுக்குக் கட்டளையிட முடியும். கிறிஸ்துவில் நம்முடைய உறவானது அப்படிச் செய்யும் உரிமையைக் கொடுக்கிறது என நான் உணருகிறேன்.
Thiru Viviliam
எனவே, நீர் செய்ய வேண்டியதை உமக்குக் கட்டளையிட, கிறிஸ்தவ உறவில், எனக்கு முழு உரிமை உண்டு என்றாலும்,
Title
சகோதரனைப் போல ஏற்றுக்கொள்
Other Title
2. ஒனேசிமுக்காக வேண்டுகோள்⒣
King James Version (KJV)
Wherefore, though I might be much bold in Christ to enjoin thee that which is convenient,
American Standard Version (ASV)
Wherefore, though I have all boldness in Christ to enjoin thee that which is befitting,
Bible in Basic English (BBE)
And so, though I might, in the name of Christ, give you orders to do what is right,
Darby English Bible (DBY)
Wherefore having much boldness in Christ to enjoin thee what is fitting,
World English Bible (WEB)
Therefore, though I have all boldness in Christ to command you that which is appropriate,
Young’s Literal Translation (YLT)
Wherefore, having in Christ much boldness to command thee that which is fit —
பிலேமோன் Philemon 1:8
ஆகையால், பவுலாகிய நான் முதிர்வயதுள்ளவனாகவும், இயேசுகிறிஸ்துவினிமித்தம் இப்பொழுது கட்டப்பட்டவனாகவும் இருக்கிறபடியால்,
Wherefore, though I might be much bold in Christ to enjoin thee that which is convenient,
| Διὸ | dio | thee-OH | |
| πολλὴν | pollēn | pole-LANE | |
| ἐν | en | ane | |
| Χριστῷ | christō | hree-STOH | |
| παῤῥησίαν | parrhēsian | pahr-ray-SEE-an | |
| ἔχων | echōn | A-hone | |
| ἐπιτάσσειν | epitassein | ay-pee-TAHS-seen | |
| σοι | soi | soo | |
| τὸ | to | toh | |
| ἀνῆκον | anēkon | ah-NAY-kone |
Cross Reference
1 தெசலோனிக்கேயர் 2:6
நாங்கள் கிறிஸ்துவின் அப்போஸ்தலராக உங்களுக்குப் பாரமாயிருக்கக்கூடியவர்களானாலும், உங்களிடத்திலாவது, மற்றவர்களிடத்திலாவது, மனுஷரால் வரும் மகிமையை நாங்கள் தேடவில்லை.
2 கொரிந்தியர் 3:12
நாங்கள் இப்படிப்பட்ட நம்பிக்கையுடையவர்களாதலால், மிகவும் தாராளமாய்ப் பேசுகிறோம்.
2 கொரிந்தியர் 10:1
உங்களுக்கு முன்பாக இருக்கும்போது தாழ்மையாயும், தூரத்திலே இருக்கும்போது உங்கள்மேல் கண்டிப்பாயுமிருக்கிற பவுலாகிய நான் கிறிஸ்துவின் சாந்தத்தையும் தயவையும் முன்னிட்டு உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.
2 கொரிந்தியர் 10:8
மேலும், உங்களை நிர்மூலமாக்குகிறதற்கல்ல, உங்களை ஊன்றக் கட்டுகிறதற்குக் கர்த்தர் எங்களுக்குக் கொடுத்த அதிகாரத்தைக்குறித்து, நான் இன்னும் சற்றே அதிகமாய் மேன்மைபாராட்டினாலும் நான் வெட்கப்படுவதில்லை.
2 கொரிந்தியர் 11:21
நாங்கள் பலவீனரானதுபோல, எங்களுக்கு வந்த கனவீனத்தைக்குறித்துப் பேசுகிறேன்; ஒருவன் எதிலே துணிவுள்ளவனாயிருக்கிறானோ அதிலே நானும் துணிவுள்ளவனாயிருக்கிறேன்; இப்படிப் புத்தியீனமாய்ப் பேசுகிறேன்.
எபேசியர் 5:4
அப்படியே வம்பும், புத்தியீனமான பேச்சும், பரியாசமும் தகாதவைகள்; ஸ்தோத்திரஞ்செய்தலே தகும்.
1 தெசலோனிக்கேயர் 2:2
உங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, முன்னே பிலிப்பிபட்டணத்திலே நாங்கள் பாடுபட்டு நிந்தையடைந்திருந்தும், வெகு போராட்டத்தோடே தேவனுடைய சுவிசேஷத்தை உங்களுக்குச் சொல்லும்படி, நம்முடைய தேவனுக்குள் தைரியங்கொண்டிருந்தோம்.
Tags ஆகையால் பவுலாகிய நான் முதிர்வயதுள்ளவனாகவும் இயேசுகிறிஸ்துவினிமித்தம் இப்பொழுது கட்டப்பட்டவனாகவும் இருக்கிறபடியால்
Philemon 1:8 in Tamil Concordance Philemon 1:8 in Tamil Interlinear Philemon 1:8 in Tamil Image