Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Corinthians 7:38 in Tamil

Home Bible 1 Corinthians 1 Corinthians 7 1 Corinthians 7:38

1 கொரிந்தியர் 7:38
இப்படியிருக்க, அவளை விவாகம்பணணிக் கொடுக்கிறவனும் நன்மைசெய்கிறான்; கொடாமலிருக்கிறவனும் அதிக நன்மைசெய்கிறான்.

Tamil Indian Revised Version
இப்படியிருக்க, அவளைத் திருமணம்செய்துகொடுக்கிறவனும் நன்மை செய்கிறான்; கொடுக்காமலிருக்கிறவனும் அதிக நன்மை செய்கிறான்.

Tamil Easy Reading Version
தனது கன்னிப் பெண்ணாகிய மகளைத் திருமணம் முடித்து வைப்பவனும் சரியான செயலைச் செய்கிறான். தனது கன்னிப் பெண்ணாகிய மகளைத் திருமணம் முடித்து வைக்காதவன் அதைக் காட்டிலும் சிறப்பான செயலைச் செய்கிறான்.

Thiru Viviliam
ஆகவே, தாம் ஒப்பந்தம் செய்துகொண்ட பெண்ணைத் திருமணம் செய்பவர் நல்லதையே செய்கிறார். எனினும் திருமணம் செய்யாமல் இருப்பவர் அதைவிட நல்லதையே செய்கிறார்.⒫

1 Corinthians 7:371 Corinthians 71 Corinthians 7:39

King James Version (KJV)
So then he that giveth her in marriage doeth well; but he that giveth her not in marriage doeth better.

American Standard Version (ASV)
So then both he that giveth his own virgin `daughter’ in marriage doeth well; and he that giveth her not in marriage shall do better.

Bible in Basic English (BBE)
So then, he who gets married to his virgin does well, and he who keeps her unmarried does better.

Darby English Bible (DBY)
So that he that marries himself does well; and he that does not marry does better.

World English Bible (WEB)
So then both he who gives his own virgin in marriage does well, and he who doesn’t give her in marriage does better.

Young’s Literal Translation (YLT)
so that both he who is giving in marriage doth well, and he who is not giving in marriage doth better.

1 கொரிந்தியர் 1 Corinthians 7:38
இப்படியிருக்க, அவளை விவாகம்பணணிக் கொடுக்கிறவனும் நன்மைசெய்கிறான்; கொடாமலிருக்கிறவனும் அதிக நன்மைசெய்கிறான்.
So then he that giveth her in marriage doeth well; but he that giveth her not in marriage doeth better.

ὥστεhōsteOH-stay
καὶkaikay
hooh
ἐκγαμίζωνekgamizōnake-ga-MEE-zone
καλῶςkalōska-LOSE
ποιεῖpoieipoo-EE
hooh
δὲdethay
μὴmay
ἑκγαμίζωνhekgamizōnake-ga-MEE-zone
κρεῖσσονkreissonKREES-sone
ποιεῖ·poieipoo-EE

Cross Reference

எபிரெயர் 13:4
விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதாயும், விவாகமஞ்சம் அசுசிப்படாததாயுமிருப்பதாக; வேசிக்கள்ளரையும் விபசாரக்காரரையும் தேவன் நியாயந்தீர்ப்பார்.

1 கொரிந்தியர் 7:37
ஆயினும் அதற்கு அவசியத்தைக்காணாமல், தன் இருதயத்திலே உறுதியுள்ளவனாயும், சுயசித்தத்தின்படி செய்ய அதிகாரமுள்ளவனாயுமிருந்து, தன் புத்திரியின் கன்னிப்பருவத்தைக் காக்கவேண்டுமென்று தன் இருதயத்தில் தீர்மானிக்கிறவன் நன்மைசெய்கிறான்.

1 கொரிந்தியர் 7:1
நீங்கள் எனக்கு எழுதின காரியங்களைக்குறித்து நான் எழுதுகிறதென்னவென்றால், ஸ்திரீயைத் தொடாமலிருக்கிறது மனுஷனுக்கு நல்லது.

1 கொரிந்தியர் 7:8
வரமில்லாதவர்களையும், கைம்பெண்களையும்குறித்து நான் சொல்லுகிறது என்னவென்றால், அவர்கள் என்னைப்போல இருந்துவிட்டால் அவர்களுக்கு நலமாயிருக்கும்.

1 கொரிந்தியர் 7:26
அதென்னவெனில் இப்பொழுது உண்டாயிருக்கிற துன்பத்தினிமித்தம் விவாகமில்லாமலிருக்கிறது மனுஷனுக்கு நலமாயிருக்குமென்று எண்ணுகிறேன்.

1 கொரிந்தியர் 7:32
நீங்கள் கவலையற்றவர்களாயிருக்க விரும்புகிறேன். விவாகமில்லாதவன் கர்த்தருக்கு எப்படிப் பிரியமாயிருக்கலாமென்று, கர்த்தருக்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறான்.


Tags இப்படியிருக்க அவளை விவாகம்பணணிக் கொடுக்கிறவனும் நன்மைசெய்கிறான் கொடாமலிருக்கிறவனும் அதிக நன்மைசெய்கிறான்
1 Corinthians 7:38 in Tamil Concordance 1 Corinthians 7:38 in Tamil Interlinear 1 Corinthians 7:38 in Tamil Image