Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Acts 28:14 in Tamil

Home Bible Acts Acts 28 Acts 28:14

அப்போஸ்தலர் 28:14
அங்கே சகோதரரைக் கண்டோம்; அவர்கள் எங்களை ஏழுநாள் தங்களிடத்தில் இருக்கும்படி வேண்டிக்கொண்டார்கள்; அந்தப்படி நாங்கள் இருந்து பின்பு ரோமாபுரிக்குப் போனோம்.

Tamil Indian Revised Version
அங்கே சகோதரர்களைக் கண்டோம்; அவர்கள் எங்களை ஏழுநாட்கள் தங்களிடத்தில் இருக்கும்படி வேண்டிக்கொண்டார்கள்; அந்தப்படி நாங்கள் இருந்து, பின்பு ரோமாபுரிக்குப் போனோம்.

Tamil Easy Reading Version
அங்குச் சில சகோதரர்களை நாங்கள் கண்டோம். ஒரு வாரம் தம்மோடு எங்களைத் தங்கியிருக்குமாறு எங்களைக் கேட்டுக்கொண்டார்கள். இறுதியில் நாங்கள் ரோமை அடைந்தோம்.

Thiru Viviliam
அங்கு நாங்கள் சகோதரர் சகோதரிகளைக் கண்டோம். நாங்கள் அவர்களோடு ஏழு நாள் தங்குமாறு அவர்கள் எங்களைக் கேட்டுக் கொண்டார்கள். அதன்பின் நாங்கள் உரோமை போய்ச் சேர்ந்தோம்.

Acts 28:13Acts 28Acts 28:15

King James Version (KJV)
Where we found brethren, and were desired to tarry with them seven days: and so we went toward Rome.

American Standard Version (ASV)
where we found brethren, and were entreated to tarry with them seven days: and so we came to Rome.

Bible in Basic English (BBE)
Where we came across some of the brothers, who kept us with them for seven days; and so we came to Rome.

Darby English Bible (DBY)
where, having found brethren, we were begged to stay with them seven days. And thus we went to Rome.

World English Bible (WEB)
where we found brothers,{The word for “brothers” here and where context allows may also be correctly translated “brothers and sisters” or “siblings.”} and were entreated to stay with them for seven days. So we came to Rome.

Young’s Literal Translation (YLT)
where, having found brethren, we were called upon to remain with them seven days, and thus to Rome we came;

அப்போஸ்தலர் Acts 28:14
அங்கே சகோதரரைக் கண்டோம்; அவர்கள் எங்களை ஏழுநாள் தங்களிடத்தில் இருக்கும்படி வேண்டிக்கொண்டார்கள்; அந்தப்படி நாங்கள் இருந்து பின்பு ரோமாபுரிக்குப் போனோம்.
Where we found brethren, and were desired to tarry with them seven days: and so we went toward Rome.

οὗhouoo
εὑρόντεςheurontesave-RONE-tase
ἀδελφοὺςadelphousah-thale-FOOS
παρεκλήθημενpareklēthēmenpa-ray-KLAY-thay-mane
ἐπ'epape
αὐτοῖςautoisaf-TOOS
ἐπιμεῖναιepimeinaiay-pee-MEE-nay
ἡμέραςhēmerasay-MAY-rahs
ἑπτά·heptaay-PTA
καὶkaikay
οὕτωςhoutōsOO-tose
εἰςeisees
τὴνtēntane
ῬώμηνrhōmēnROH-mane
ἤλθομενēlthomenALE-thoh-mane

Cross Reference

ஆதியாகமம் 7:4
இன்னும் ஏழுநாள் சென்றபின்பு, நாற்பதுநாள் இரவும் பகலும் பூமியின்மேல் மழையை வருஷிக்கப்பண்ணி, நான் உண்டாக்கின ஜீவஜந்துக்கள் அனைத்தையும் பூமியின்மேல் இராதபடி நிக்கிரகம் பண்ணுவேன் என்றார்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 21:4
அவ்விடத்திலுள்ள சீஷரைக் கண்டுபிடித்து, அங்கே ஏழுநாள் தங்கினோம். அவர்கள் பவுலை நோக்கி: நீர் எருசலேமுக்குப் போகவேண்டாம் என்று ஆவியின் ஏவுதலினாலே சொன்னார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 20:6
புளிப்பில்லா அப்பப்பண்டிகை நாட்களுக்குப்பின்பு நாங்கள் கப்பல் ஏறிப் பிலிப்பிபட்டணத்தை விட்டு ஐந்து நாளைக்குள்ளே துரோவாபட்டணத்துக்கு அவர்களிடத்தில் வந்து, அங்கே ஏழுநாள் தங்கியிருந்தோம்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 19:1
அப்பொல்லோ என்பவன் கொரிந்து பட்டணத்திலே இருக்கையில், பவுல் மேடான தேசங்கள் வழியாய்ப் போய் எபேசுவுக்கு வந்தான்; அங்கே சில சீஷரைக் கண்டு:

அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:42
இது யோப்பா பட்டணம் எங்கும் தெரியவந்தது. அப்பொழுது அநேகர் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவர்களானார்கள்.

யோவான் 21:23
ஆகையால் அந்தச் சீஷன் மரிப்பதில்லை என்கிற பேச்சு சகோதரருக்குள்ளே பரம்பிற்று. ஆனாலும், அவன் மரிப்பதில்லையென்று இயேசு சொல்லாமல், நான் வருமளவுமύ இவனிருக்க எனக்குச் சித்தமޠΩால் உனக்கென்னவென்று சொன்னார்.

மத்தேயு 10:11
எந்தப் பட்டணத்திலாவது கிராமத்திலாவது நீங்கள் பிரவேசிக்கும்போது, அதிலே பாத்திரமானவன் யாரென்று விசாரித்து, நீங்கள் புறப்படுமளவும் அவனிடத்தில் தங்கியிருங்கள்.

சங்கீதம் 119:63
உமக்குப் பயந்து, உமது கட்டளைகளைக் கைக்கொள்ளுகிற அனைவருக்கும் நான் தோழன்.

ஆதியாகமம் 8:10
பின்னும் ஏழு நாள் பொறுத்து, மறுபடியும் புறாவைப் பேழையிலிருந்து வெளியே விட்டான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 21:7
நாங்கள் கப்பல்யாத்திரையை முடித்து, தீருபட்டணத்தை விட்டுப் பித்தொலோமாய் பட்டணத்துக்கு வந்து, சகோதரரை வினவி, அவர்களிடத்தில் ஒருநாள் தங்கினோம்.


Tags அங்கே சகோதரரைக் கண்டோம் அவர்கள் எங்களை ஏழுநாள் தங்களிடத்தில் இருக்கும்படி வேண்டிக்கொண்டார்கள் அந்தப்படி நாங்கள் இருந்து பின்பு ரோமாபுரிக்குப் போனோம்
Acts 28:14 in Tamil Concordance Acts 28:14 in Tamil Interlinear Acts 28:14 in Tamil Image