Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Acts 27:12 in Tamil

Home Bible Acts Acts 27 Acts 27:12

அப்போஸ்தலர் 27:12
அந்தத் துறைமுகம் மழைகாலத்திலே தங்குவதற்கு வசதியாயிராதபடியினால், அவ்விடத்தை விட்டுத் தென்மேற்கையும் வடமேற்கையும் நோக்கியிருக்கும் கிரேத்தாதீவிலுள்ள துறைமுகமாகிய பேனிக்ஸ் என்னும் இடத்தில் சேரக்கூடுமானால் சேர்ந்து, மழைகாலத்தில் தங்கும்படி அநேகம்பேர் ஆலோசனை சொன்னார்கள்.

Tamil Indian Revised Version
அந்தத் துறைமுகம் மழைகாலத்திலே தங்குவதற்கு வசதியாக இல்லாததினால், அந்த இடத்தைவிட்டுத் தென்மேற்கையும் வடமேற்கையும் நோக்கியிருக்கும் கிரேத்தா தீவிலுள்ள துறைமுகமாகிய பேனிக்ஸ் என்னும் இடத்தில் சேரக்கூடுமானால் சேர்ந்து, மழைகாலத்தில் தங்கும்படி அநேகம்பேர் ஆலோசனை சொன்னார்கள்.

Tamil Easy Reading Version
குளிர்காலத்தில் கப்பல் தங்குவதற்கு அத்துறைமுகமும் ஏற்றதல்ல. எனவே பெரும்பான்மையான மனிதர்களும் கப்பல் புறப்படவேண்டுமென முடிவெடுத்தனர். பேனிக்ஸ் நகரத்தை அடையக் கூடுமென அவர்கள் நம்பினர். குளிர்காலத்தில் கப்பல் அங்கு தங்கமுடியும். (கிரேத்தா தீவில் பேனிக்ஸ் ஒரு நகரம். தென் மேற்கு, வட மேற்கு திசைகளை நோக்கிய துறைமுகம் அங்கிருந்தது.)

Thiru Viviliam
அந்தத் துறைமுகம் குளிர்காலத்தில் தங்க ஏற்றதாயில்லை. ஆகவே, பெரும்பான்மையோர் அங்கிருந்து கப்பலேறி எப்படியாவது குளிர்காலத்தைச் செலவிட பெனிக்சு வந்து சேர்ந்து விட வேண்டும் என்று விரும்பினர். கிரேத்துத் தீவின் இத்துறைமுகம் தென்மேற்கையும் வடமேற்கையும் நோக்கி அமைந்துள்ளது.

Acts 27:11Acts 27Acts 27:13

King James Version (KJV)
And because the haven was not commodious to winter in, the more part advised to depart thence also, if by any means they might attain to Phenice, and there to winter; which is an haven of Crete, and lieth toward the south west and north west.

American Standard Version (ASV)
And because the haven was not commodious to winter in, the more part advised to put to sea from thence, if by any means they could reach Phoenix, and winter `there; which is’ a haven of Crete, looking northeast and south-east.

Bible in Basic English (BBE)
And as the harbour was not a good one in which to be for the winter, the greater number of them were for going out to sea, in order, if possible, to put in for the winter at Phoenix, a harbour of Crete, looking to the north-east and south-east.

Darby English Bible (DBY)
And the harbour being ill adapted to winter in, the most counselled to set sail thence, if perhaps they might reach Phoenice to winter in, a port of Crete looking north-east and south-east.

World English Bible (WEB)
Because the haven was not suitable to winter in, the majority advised going to sea from there, if by any means they could reach Phoenix, and winter there, which is a port of Crete, looking northeast and southeast.

Young’s Literal Translation (YLT)
and the haven being incommodious to winter in, the more part gave counsel to sail thence also, if by any means they might be able, having attained to Phenice, `there’ to winter, `which is’ a haven of Crete, looking to the south-west and north-west,

அப்போஸ்தலர் Acts 27:12
அந்தத் துறைமுகம் மழைகாலத்திலே தங்குவதற்கு வசதியாயிராதபடியினால், அவ்விடத்தை விட்டுத் தென்மேற்கையும் வடமேற்கையும் நோக்கியிருக்கும் கிரேத்தாதீவிலுள்ள துறைமுகமாகிய பேனிக்ஸ் என்னும் இடத்தில் சேரக்கூடுமானால் சேர்ந்து, மழைகாலத்தில் தங்கும்படி அநேகம்பேர் ஆலோசனை சொன்னார்கள்.
And because the haven was not commodious to winter in, the more part advised to depart thence also, if by any means they might attain to Phenice, and there to winter; which is an haven of Crete, and lieth toward the south west and north west.

ἀνευθέτουaneuthetouah-nayf-THAY-too
δὲdethay
τοῦtoutoo
λιμένοςlimenoslee-MAY-nose
ὑπάρχοντοςhyparchontosyoo-PAHR-hone-tose
πρὸςprosprose
παραχειμασίανparacheimasianpa-ra-hee-ma-SEE-an
οἱhoioo
πλείουςpleiousPLEE-oos
ἔθεντοethentoA-thane-toh
βουλὴνboulēnvoo-LANE
ἀναχθῆναιanachthēnaiah-nahk-THAY-nay
κἀκεῖθενkakeithenka-KEE-thane
εἴπωςeipōsEE-pose
δύναιντοdynaintoTHYOO-nane-toh
καταντήσαντεςkatantēsanteska-tahn-TAY-sahn-tase
εἰςeisees
ΦοίνικαphoinikaFOO-nee-ka
παραχειμάσαιparacheimasaipa-ra-hee-MA-say
λιμέναlimenalee-MAY-na
τῆςtēstase
ΚρήτηςkrētēsKRAY-tase
βλέπονταblepontaVLAY-pone-ta
κατὰkataka-TA
λίβαlibaLEE-va
καὶkaikay
κατὰkataka-TA
χῶρονchōronHOH-rone

Cross Reference

சங்கீதம் 107:30
அமைதலுண்டானதினிமித்தம அவர்கள் சந்தோஷப்படுகிறார்கள்; தாங்கள் நாடின துறைமுகத்தில் அவர்களைக் கொண்டுவந்து சேர்க்கிறார்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:8
அதை வருத்தத்தோடே கடந்து, நல்ல துறைமுகம் என்னப்பட்ட ஒரு இடத்திற்கு வந்தோம்; லசேயப்பட்டணம் அதற்குச் சமீபமாயிருந்தது.


Tags அந்தத் துறைமுகம் மழைகாலத்திலே தங்குவதற்கு வசதியாயிராதபடியினால் அவ்விடத்தை விட்டுத் தென்மேற்கையும் வடமேற்கையும் நோக்கியிருக்கும் கிரேத்தாதீவிலுள்ள துறைமுகமாகிய பேனிக்ஸ் என்னும் இடத்தில் சேரக்கூடுமானால் சேர்ந்து மழைகாலத்தில் தங்கும்படி அநேகம்பேர் ஆலோசனை சொன்னார்கள்
Acts 27:12 in Tamil Concordance Acts 27:12 in Tamil Interlinear Acts 27:12 in Tamil Image