Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Acts 19:38 in Tamil

Home Bible Acts Acts 19 Acts 19:38

அப்போஸ்தலர் 19:38
தெமத்திரியுக்கும் அவனைச் சேர்ந்த தொழிலாளிகளுக்கும் ஒருவன்மேல் ஒருகாரியம் உண்டாயிருந்தால், நியாயம் விசாரிக்கிற நாட்களுண்டு, தேசாதிபதிகளும் இருக்கிறார்கள்; ஒருவர்பேரிலொருவர் வழக்காடிக்கொள்ளட்டும்.

Tamil Indian Revised Version
தெமேத்திரியுவிற்கும் அவனைச் சேர்ந்த தொழிலாளிகளுக்கும் ஒருவன்மேல் ஒரு காரியம் உண்டாயிருந்தால், நியாயம் விசாரிக்கிற நாட்களுண்டு, ஆளுனர்கள் இருக்கிறார்கள்; ஒருவர் பேரிலொருவர் வழக்காடிக்கொள்ளட்டும்.

Tamil Easy Reading Version
நம்மிடம் நீதி வழங்கும் மன்றங்களும் நீதிபதிகளும் இருக்கிறார்கள். தெமெத்திரியுக்கும், தொழில் வல்லுநர்களுக்கும் எவருக்கேனும் அவர்களுக்கு எதிராக வழக்குகள் இருக்கின்றனவா? அவர்கள் நீதிமன்றத்திற்குப் போக வேண்டும்! அங்கே குற்றச்சாட்டுகளையும் எதிர் குற்றச்சாட்டுக்களையும் வைக்கலாம்.

Thiru Viviliam
எனவே, தெமேத்திரியுக்கும் அவரோடுள்ள கைவினைஞர்களுக்கும் யார் மீதாவது வழக்கு உண்டானால் அவர்கள் நீதிமன்றம் கூடும் நாள்களில் ஆட்சியாளரிடம் அவர்களை அழைத்துச்சென்று, அவர்களைப்பற்றி முறையிடட்டும்.

Acts 19:37Acts 19Acts 19:39

King James Version (KJV)
Wherefore if Demetrius, and the craftsmen which are with him, have a matter against any man, the law is open, and there are deputies: let them implead one another.

American Standard Version (ASV)
If therefore Demetrius, and the craftsmen that are with him, have a matter against any man, the courts are open, and there are proconsuls: let them accuse one another.

Bible in Basic English (BBE)
If, then, Demetrius and the workmen who are with him have a protest to make against any man, the law is open to them, and there are judges; let them put up a cause at law against one another.

Darby English Bible (DBY)
If therefore Demetrius and the artisans who [are] with him have a matter against any one, the courts are being held, and there are proconsuls: let them accuse one another.

World English Bible (WEB)
If therefore Demetrius and the craftsmen who are with him have a matter against anyone, the courts are open, and there are proconsuls. Let them press charges against one another.

Young’s Literal Translation (YLT)
if indeed, therefore, Demetrius and the artificers with him with any one have a matter, court `days’ are held, and there are proconsuls; let them accuse one another.

அப்போஸ்தலர் Acts 19:38
தெமத்திரியுக்கும் அவனைச் சேர்ந்த தொழிலாளிகளுக்கும் ஒருவன்மேல் ஒருகாரியம் உண்டாயிருந்தால், நியாயம் விசாரிக்கிற நாட்களுண்டு, தேசாதிபதிகளும் இருக்கிறார்கள்; ஒருவர்பேரிலொருவர் வழக்காடிக்கொள்ளட்டும்.
Wherefore if Demetrius, and the craftsmen which are with him, have a matter against any man, the law is open, and there are deputies: let them implead one another.

εἰeiee
μὲνmenmane
οὖνounoon
Δημήτριοςdēmētriosthay-MAY-tree-ose
καὶkaikay
οἱhoioo
σὺνsynsyoon
αὐτῷautōaf-TOH
τεχνῖταιtechnitaitay-HNEE-tay
πρόςprosprose
τιναtinatee-na
λόγονlogonLOH-gone
ἔχουσινechousinA-hoo-seen
ἀγοραῖοιagoraioiah-goh-RAY-oo
ἄγονταιagontaiAH-gone-tay
καὶkaikay
ἀνθύπατοίanthypatoian-THYOO-pa-TOO
εἰσινeisinees-een
ἐγκαλείτωσανenkaleitōsanayng-ka-LEE-toh-sahn
ἀλλήλοιςallēloisal-LAY-loos

Cross Reference

அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:7
அவன் விவேகமுள்ள மனுஷனாகிய செர்கியுபவுல் என்னும் அதிபதியுடனேகூட இருந்தான். அந்த அதிபதி பர்னபாவையும் சவுலையும் அழைப்பித்து, அவர்களிடத்தில் தேவவசனத்தைக் கேட்க ஆசையாயிருந்தான்.

உபாகமம் 17:8
உன் வாசல்களில் இரத்தப்பழிகளைக் குறித்தும், வியாச்சியங்களைக் குறித்தும், காயம்பட்ட சேதங்களைக்குறித்தும் வழக்கு நேரிட்டு, நியாயந்தீர்ப்பது உனக்கு அரிதாயிருந்தால், நீ எழுந்து, உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்து ஏற்படுத்தின ஸ்தானத்திற்குப் போய்,

அப்போஸ்தலருடைய நடபடிகள் 18:14
பவுல் பேசுவதற்கு எத்தனப்படுகையில், கல்லியோன் யூதரை நோக்கி: யூதர்களே இது ஒரு அநியாயமாய், அல்லது பொல்லாத நடக்கையாயிருக்குமேயானால் நான் உங்களுக்குப் பொறுமையாய்ச் செவிகொடுப்பது நியாயமாயிருக்கும்.

1 கொரிந்தியர் 6:1
உங்களில் ஒருவனுக்கு வேறொருவனோடே வழக்குண்டானால், வழக்காடும்படி அவன் பரிசுத்தவான்களிடத்தில் போகாமல், அநீதக்காரரிடத்தில் போகத் துணிகிறதென்ன?


Tags தெமத்திரியுக்கும் அவனைச் சேர்ந்த தொழிலாளிகளுக்கும் ஒருவன்மேல் ஒருகாரியம் உண்டாயிருந்தால் நியாயம் விசாரிக்கிற நாட்களுண்டு தேசாதிபதிகளும் இருக்கிறார்கள் ஒருவர்பேரிலொருவர் வழக்காடிக்கொள்ளட்டும்
Acts 19:38 in Tamil Concordance Acts 19:38 in Tamil Interlinear Acts 19:38 in Tamil Image