Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Matthew 28:1 in Tamil

Home Bible Matthew Matthew 28 Matthew 28:1

மத்தேயு 28:1
ஓய்வு நாள் முடிந்து, வாரத்தின் முதலாம் நாள் விடிந்துவருகையில், மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் கல்லறையைப் பார்க்க வந்தார்கள்.

Tamil Indian Revised Version
ஓய்வுநாள் முடிந்து, வாரத்தின் முதலாம் நாள் பொழுதுவிடிந்தபோது, மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் கல்லறையைப் பார்க்க வந்தார்கள்.

Tamil Easy Reading Version
ஓய்வு நாளுக்குப் பிறகு மறுநாள் வாரத்தின் முதல் நாள் அன்று அதிகாலை மகதலேனா மரியாளும், மரியாள் எனப் பெயர் கொண்ட மற்றப் பெண்ணும் இயேசுவின் கல்லறையைக் காணச் சென்றார்கள்.

Thiru Viviliam
ஓய்வுநாளுக்குப்பின் வாரத்தின் முதல் நாள் விடியற்காலையில்* மகதலா மரியாவும் வேறொரு மரியாவும் கல்லறையைப் பார்க்கச் சென்றார்கள்.

Other Title
இயேசு உயிர்பெற்று எழுதல்§(மாற் 16:1-8; லூக் 24:1-12; யோவா 20:1-10)

Matthew 28Matthew 28:2

King James Version (KJV)
In the end of the sabbath, as it began to dawn toward the first day of the week, came Mary Magdalene and the other Mary to see the sepulchre.

American Standard Version (ASV)
Now late on the sabbath day, as it began to dawn toward the first `day’ of the week, came Mary Magdalene and the other Mary to see the sepulchre.

Bible in Basic English (BBE)
Now late on the Sabbath, when the dawn of the first day of the week was near, Mary Magdalene and the other Mary came to see the place where his body was.

Darby English Bible (DBY)
Now late on sabbath, as it was the dusk of the next day after sabbath, came Mary of Magdala and the other Mary to look at the sepulchre.

World English Bible (WEB)
Now after the Sabbath, as it began to dawn on the first day of the week, Mary Magdalene and the other Mary came to see the tomb.

Young’s Literal Translation (YLT)
And on the eve of the sabbaths, at the dawn, toward the first of the sabbaths, came Mary the Magdalene, and the other Mary, to see the sepulchre,

மத்தேயு Matthew 28:1
ஓய்வு நாள் முடிந்து, வாரத்தின் முதலாம் நாள் விடிந்துவருகையில், மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் கல்லறையைப் பார்க்க வந்தார்கள்.
In the end of the sabbath, as it began to dawn toward the first day of the week, came Mary Magdalene and the other Mary to see the sepulchre.

Ὀψὲopseoh-PSAY
δὲdethay
σαββάτωνsabbatōnsahv-VA-tone
τῇtay
ἐπιφωσκούσῃepiphōskousēay-pee-foh-SKOO-say
εἰςeisees
μίανmianMEE-an
σαββάτωνsabbatōnsahv-VA-tone
ἦλθενēlthenALE-thane
Μαρίαmariama-REE-ah
ay
Μαγδαληνὴmagdalēnēma-gtha-lay-NAY
καὶkaikay
ay
ἄλληallēAL-lay
Μαρίαmariama-REE-ah
θεωρῆσαιtheōrēsaithay-oh-RAY-say
τὸνtontone
τάφονtaphonTA-fone

Cross Reference

மத்தேயு 27:56
அவர்களுக்குள்ளே மகதலேனா மரியாளும், யாக்கோபுக்கும் யோசேக்கும் தாயாகிய மரியாளும், செபதேயுவின் குமாரருடைய தாயும் இருந்தார்கள்.

மத்தேயு 27:61
அங்கே மகதலேனா மரியாளும், மற்ற மரியாளும் கல்லறைக்கு எதிராக உட்கார்ந்திருந்தார்கள்.

மாற்கு 16:1
ஓய்வுநாளான பின்பு மகதலேனா மரியாளும், யாக்கோபின் தாயாகிய மரியாளும், சலோமே என்பவளும், அவருக்குச் சுகந்தவர்க்கமிடும்படி அவைகளை வாங்கிக்கொண்டு,

லுூக்கா 23:56
திரும்பிப்போய், கந்தவர்க்கங்களையும் பரிமளதைலங்களையும் ஆயத்தம்பண்ணி, கற்பனையின்படியே ஓய்வுநாளில் ஓய்ந்திருந்தார்கள்.

லுூக்கா 24:22
ஆனாலும் எங்கள் கூட்டத்தைச் சேர்ந்த சில ஸ்திரீகள் அதிகாலமே கல்லறையினிடத்திற்குப்போய்,

யோவான் 20:1
வாரத்தின் முதல் நாள் காலையில், அதிக இருட்டோடே, மகதலேனா மரியாள் கல்லறையினிடத்திற்கு வந்து கல்லறையை அடைத்திருந்த கல் எடுத்துப்போட்டிருக்கக்கண்டாள்.


Tags ஓய்வு நாள் முடிந்து வாரத்தின் முதலாம் நாள் விடிந்துவருகையில் மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் கல்லறையைப் பார்க்க வந்தார்கள்
Matthew 28:1 in Tamil Concordance Matthew 28:1 in Tamil Interlinear Matthew 28:1 in Tamil Image