Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Matthew 27:42 in Tamil

Home Bible Matthew Matthew 27 Matthew 27:42

மத்தேயு 27:42
மற்றவர்களை ரட்சித்தான்; தன்னைத்தான் ரட்சித்துக்கொள்ளத் திராணியில்லை; இவன் இஸ்ரவேலின் ராஜாவானால் இப்பொழுது சிலுவையிலிருந்து இறங்கிவரட்டும், அப்பொழுது இவனை விசுவாசிப்போம்.

Tamil Indian Revised Version
மற்றவர்களை இரட்சித்தான்; தன்னைத்தான் இரட்சித்துக்கொள்ளத் திராணியில்லை; இவன் இஸ்ரவேலின் ராஜாவானால் இப்பொழுது சிலுவையிலிருந்து இறங்கிவரட்டும், அப்பொழுது இவனை விசுவாசிப்போம்.

Tamil Easy Reading Version
அவர்கள், “இவன் மற்றவர்களைக் காப்பாற்றினான்! ஆனால் தன்னையே காப்பாற்றிக்கொள்ள முடியவில்லை! இவனை (இஸ்ரவேலின்) யூதர்களின் அரசன் என்று மக்கள் கூறுகிறார்கள். இவன் அரசனானால் இப்பொழுது சிலுவையிலிருந்து கீழே இறங்கி வரவேண்டும். அப்பொழுது நாங்கள் இவனை நம்புவோம்.

Thiru Viviliam
அவர்கள், “பிறரை விடுவித்தான்; தன்னையே விடுவிக்க இயலவில்லை. இவன் இஸ்ரயேலுக்கு அரசனாம்! இப்பொழுது சிலுவையிலிருந்து இறங்கி வரட்டும். அப்பொழுது நாங்கள் இவனை நம்புவோம்.

Matthew 27:41Matthew 27Matthew 27:43

King James Version (KJV)
He saved others; himself he cannot save. If he be the King of Israel, let him now come down from the cross, and we will believe him.

American Standard Version (ASV)
He saved others; himself he cannot save. He is the King of Israel; let him now come down from the cross, and we will believe on him.

Bible in Basic English (BBE)
A saviour of others, he has no salvation for himself. If he is the King of Israel, let him now come down from the cross, and we will have faith in him.

Darby English Bible (DBY)
He saved others, himself he cannot save. He is King of Israel: let him descend now from the cross, and we will believe on him.

World English Bible (WEB)
“He saved others, but he can’t save himself. If he is the King of Israel, let him come down from the cross now, and we will believe in him.

Young’s Literal Translation (YLT)
`Others he saved; himself he is not able to save! If he be King of Israel, let him come down now from the cross, and we will believe him;

மத்தேயு Matthew 27:42
மற்றவர்களை ரட்சித்தான்; தன்னைத்தான் ரட்சித்துக்கொள்ளத் திராணியில்லை; இவன் இஸ்ரவேலின் ராஜாவானால் இப்பொழுது சிலுவையிலிருந்து இறங்கிவரட்டும், அப்பொழுது இவனை விசுவாசிப்போம்.
He saved others; himself he cannot save. If he be the King of Israel, let him now come down from the cross, and we will believe him.

ἌλλουςallousAL-loos
ἔσωσενesōsenA-soh-sane
ἑαυτὸνheautonay-af-TONE
οὐouoo
δύναταιdynataiTHYOO-na-tay
σῶσαι·sōsaiSOH-say
εἰeiee
βασιλεὺςbasileusva-see-LAYFS
Ἰσραήλisraēlees-ra-ALE
ἐστινestinay-steen
καταβάτωkatabatōka-ta-VA-toh
νῦνnynnyoon
ἀπὸapoah-POH
τοῦtoutoo
σταυροῦstaurousta-ROO
καὶkaikay
πιστεύσομενpisteusomenpee-STAYF-soh-mane
αὐτῷautōaf-TOH

Cross Reference

யோவான் 1:49
அதற்கு நாத்தான்வேல்: ரபீ, நீர் தேவனுடைய குமாரன், நீர் இஸ்ரவேலின் ராஜா என்றான்.

மத்தேயு 27:37
அன்றியும் அவர் அடைந்த ஆக்கினையின் முகாந்தரத்தைக் காண்பிக்கும் பொருட்டு, இவன் யூதருடைய ராஜாவாகிய இயேசு என்று எழுதி, அவர் சிரசுக்கு மேலாக வைத்தார்கள்.

யோவான் 12:13
குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு, அவருக்கு எதிர்கொண்டுபோகும்படி புறப்பட்டு: ஓசன்னா, கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற இஸ்ரவேலின் ராஜா ஸ்தோத்திரிக்கப்பட்டவர் என்று ஆர்ப்பரித்தார்கள்.

மத்தேயு 2:2
யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்து கொள்ள வந்தோம் என்றார்கள்.

லுூக்கா 19:38
கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற ராஜா ஸ்தோத்திரிக்கப்பட்டவர், பரலோகத்திலே சமாதானமும் உன்னதத்திலே மகிமையும் உண்டாவதாக என்று மிகுந்த சத்தத்தோடே தேவனைப் புகழ்ந்தார்கள்.

யோவான் 9:24
ஆதலால் அவர்கள் குருடனாயிருந்த மனுஷனை இரண்டாந்தரம் அழைத்து: நீ தேவனை மகிமைப்படுத்து; இந்த மனுஷன் பாவியென்று நாங்கள் அறிந்திருக்கிறோம் என்றார்கள்.

யோவான் 12:47
ஒருவன் என் வார்த்தைகளைக் கேட்டும் விசுவாசியாமற்போனால், அவனை நான் நியாயந்தீர்ப்பதில்லை; நான் உலகத்தை நியாயந்தீர்க்கவராமல், உலகத்தை இரட்சிக்கவந்தேன்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:14
சொஸ்தமாக்கப்ட்ட மனுஷன் அவர்கள் அருகே நிற்கிறதைக் கண்டபடியால், எதிர்பேச அவர்களுக்கு இடமில்லாதிருந்தது.


Tags மற்றவர்களை ரட்சித்தான் தன்னைத்தான் ரட்சித்துக்கொள்ளத் திராணியில்லை இவன் இஸ்ரவேலின் ராஜாவானால் இப்பொழுது சிலுவையிலிருந்து இறங்கிவரட்டும் அப்பொழுது இவனை விசுவாசிப்போம்
Matthew 27:42 in Tamil Concordance Matthew 27:42 in Tamil Interlinear Matthew 27:42 in Tamil Image