Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Matthew 24:26 in Tamil

Home Bible Matthew Matthew 24 Matthew 24:26

மத்தேயு 24:26
ஆகையால்: அதோ, வனாந்தரத்தில் இருக்கிறார் என்று சொல்வார்களானால் புறப்படாதிருங்கள்; இதோ, அறைவீட்டிற்குள் இருக்கிறார் என்று சொல்வார்களானால் நம்பாதிருங்கள்.

Tamil Indian Revised Version
ஆகவே: அதோ, வனாந்திரத்தில் இருக்கிறார் என்று சொல்வார்களானால், புறப்படாமலிருங்கள்; இதோ, அறைவீட்டிற்குள் இருக்கிறார் என்று சொல்வார்களானால் நம்பாதீர்கள்.

Tamil Easy Reading Version
“‘கிறிஸ்து வனாந்தரத்தில் இருக்கிறார்’, என்று யாரேனும் ஒருவன் உங்களிடம் சொல்லக்கூடும். அதை நம்பி, நீங்கள் வனாந்திரத்திற்கு கிறிஸ்துவைத் தேடிச் செல்லாதீர்கள். வேறொருவன், ‘கிறிஸ்து அந்த அறையில் இருக்கிறார்’ என்று சொல்லக் கூடும். ஆனால் அதை நம்பாதீர்கள்.

Thiru Viviliam
ஆகையால், எவராவது உங்களிடம் வந்து, ‘அதோ, பாலைநிலத்தில் இருக்கிறார்’ என்றால் அங்கே போகாதீர்கள்; ‘இதோ, உள்ளறையில் இருக்கிறார்’ என்றால் நம்பாதீர்கள்.

Matthew 24:25Matthew 24Matthew 24:27

King James Version (KJV)
Wherefore if they shall say unto you, Behold, he is in the desert; go not forth: behold, he is in the secret chambers; believe it not.

American Standard Version (ASV)
If therefore they shall say unto you, Behold, he is in the wilderness; go not forth: Behold, he is in the inner chambers; believe `it’ not.

Bible in Basic English (BBE)
If, then, they say to you, See, he is in the waste land; go not out: See, he is in the inner rooms; put no faith in it.

Darby English Bible (DBY)
If therefore they say to you, Behold, he is in the desert, go not forth; behold, [he is] in the inner chambers, do not believe [it].

World English Bible (WEB)
If therefore they tell you, ‘Behold, he is in the wilderness,’ don’t go out; ‘Behold, he is in the inner chambers,’ don’t believe it.

Young’s Literal Translation (YLT)
`If therefore they may say to you, Lo, in the wilderness he is, ye may not go forth; lo, in the inner chambers, ye may not believe;

மத்தேயு Matthew 24:26
ஆகையால்: அதோ, வனாந்தரத்தில் இருக்கிறார் என்று சொல்வார்களானால் புறப்படாதிருங்கள்; இதோ, அறைவீட்டிற்குள் இருக்கிறார் என்று சொல்வார்களானால் நம்பாதிருங்கள்.
Wherefore if they shall say unto you, Behold, he is in the desert; go not forth: behold, he is in the secret chambers; believe it not.

ἐὰνeanay-AN
οὖνounoon
εἴπωσινeipōsinEE-poh-seen
ὑμῖνhyminyoo-MEEN
Ἰδού,idouee-THOO
ἐνenane
τῇtay
ἐρήμῳerēmōay-RAY-moh
ἐστίν,estinay-STEEN
μὴmay
ἐξέλθητε·exelthēteayks-ALE-thay-tay
Ἰδού,idouee-THOO
ἐνenane
τοῖςtoistoos
ταμείοιςtameioista-MEE-oos
μὴmay
πιστεύσητε·pisteusētepee-STAYF-say-tay

Cross Reference

அப்போஸ்தலருடைய நடபடிகள் 21:38
நீ இந்த நாட்களுக்குமுன்னே கலகமுண்டாக்கி, நாலாயிரங் கொலைபாதகரை வனாந்தரத்திற்குக் கொண்டுபோன எகிப்தியன் அல்லவா என்றான்.

ஏசாயா 40:3
கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவாந்தரவெளியிலே நம்முடைய தேவனுக்குப் பாதையைச் செவ்வைபண்ணுங்கள் என்றும்,

மத்தேயு 3:1
அந்நாட்களில் யோவான்ஸ்நானன் யூதேயாவின் வனாந்தரத்தில் வந்து:

லுூக்கா 3:2
அன்னாவும் காய்பாவும் பிரதான ஆசாரியராயும் இருந்தகாலத்தில் வனாந்தரத்திலே சகரியாவின் குமாரனாகிய யோவானுக்கு தேவனுடைய வார்த்தை உண்டாயிற்று.


Tags ஆகையால் அதோ வனாந்தரத்தில் இருக்கிறார் என்று சொல்வார்களானால் புறப்படாதிருங்கள் இதோ அறைவீட்டிற்குள் இருக்கிறார் என்று சொல்வார்களானால் நம்பாதிருங்கள்
Matthew 24:26 in Tamil Concordance Matthew 24:26 in Tamil Interlinear Matthew 24:26 in Tamil Image