Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Matthew 22:35 in Tamil

Home Bible Matthew Matthew 22 Matthew 22:35

மத்தேயு 22:35
அவர்களில் நியாயசாஸ்திரி ஒருவன் அவரைச் சோதிக்கும்படி:

Tamil Indian Revised Version
அவர்களில் நியாயப்பண்டிதன் ஒருவன் அவரைச் சோதிக்கும்படி:

Tamil Easy Reading Version
ஒரு பரிசேயன் மோசேயின் சட்டத்தை நன்கு கற்றவன். அவன் இயேசுவைச் சோதிக்க ஒரு கேள்வி கேட்டான்,

Thiru Viviliam
❮35-36❯அவர்களிடையே இருந்த திருச்சட்ட அறிஞர் ஒருவர் அவரைச் சோதிக்கும் நோக்கத்துடன், “போதகரே, திருச்சட்ட நூலில் தலைசிறந்த கட்டளை எது?” என்று கேட்டார்.

Matthew 22:34Matthew 22Matthew 22:36

King James Version (KJV)
Then one of them, which was a lawyer, asked him a question, tempting him, and saying,

American Standard Version (ASV)
And one of them, a lawyer, asked him a question, trying him:

Bible in Basic English (BBE)
And one of them, a teacher of the law, put a question to him, testing him, and saying,

Darby English Bible (DBY)
And one of them, a lawyer, demanded, tempting him, and saying,

World English Bible (WEB)
One of them, a lawyer, asked him a question, testing him.

Young’s Literal Translation (YLT)
and one of them, a lawyer, did question, tempting him, and saying,

மத்தேயு Matthew 22:35
அவர்களில் நியாயசாஸ்திரி ஒருவன் அவரைச் சோதிக்கும்படி:
Then one of them, which was a lawyer, asked him a question, tempting him, and saying,

καὶkaikay
ἐπηρώτησενepērōtēsenape-ay-ROH-tay-sane
εἷςheisees
ἐξexayks
αὐτῶνautōnaf-TONE
νομικὸςnomikosnoh-mee-KOSE
πειράζωνpeirazōnpee-RA-zone
αὐτόν,autonaf-TONE
καὶkaikay
λέγωνlegōnLAY-gone

Cross Reference

லுூக்கா 7:30
பரிசேயரும் நியாயசாஸ்திரிகளுமோ அவனாலே ஞானஸ்நானம் பெறாமல் தங்களுக்குக் கேடுண்டாக தேவனுடைய ஆலோசனையைத் தள்ளிவிட்டார்கள்.

லுூக்கா 11:52
நியாயசாஸ்திரிகளே, உங்களுக்கு ஐயோ, அறிவாகிய திறவுகோலை எடுத்துக் கொண்டீர்கள், நீங்களும் உட்பிரவேசிக்கிறதில்லை, உட்பிரவேசிக்கிறவர்களையும் தடைபண்ணுகிறீர்கள் என்றார்.

லுூக்கா 14:3
இயேசு நியாயசாஸ்திரிகளையும் பரிசேயரையும் பார்த்து: ஒய்வுநாளிலே சொஸ்தமாக்குகிறது நியாயமா என்று கேட்டார்.

மத்தேயு 22:18
இயேசு அவர்கள் துர்க்குணத்தை அறிந்து: மாயக்காரரே, நீங்கள் என்னை ஏன் சோதிக்கிறீர்கள்?

லுூக்கா 11:45
அப்பொழுது நியாயசாஸ்திரிகளில் ஒருவன் அவரை நோக்கி: போதகரே, நீர் இப்படிச் சொல்லுகிறதினால் எங்களையும் நிந்திக்கிறீரே என்றான்.

தீத்து 3:13
நியாயசாஸ்திரியாகிய சேனாவுக்கும் அப்பொல்லோவுக்கும் ஒரு குறைவுமில்லாதபடிக்கு அவர்களை ஜாக்கிரதையாய் விசாரித்து வழிவிட்டனுப்பு.

மாற்கு 10:2
அப்பொழுது, பரிசேயர் அவரைச் சோதிக்கவேண்டுமென்று, அவரிடத்தில் வந்து: புருஷனானவன் தன் மனைவியைத் தள்ளிவிடுவது நியாயமா என்று கேட்டார்கள்.

லுூக்கா 10:25
அப்பொழுது நியாயசாஸ்திரி ஒருவன் எழுந்திருந்து, அவரைச் சோதிக்கும்படி: போதகரே, நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான்.


Tags அவர்களில் நியாயசாஸ்திரி ஒருவன் அவரைச் சோதிக்கும்படி
Matthew 22:35 in Tamil Concordance Matthew 22:35 in Tamil Interlinear Matthew 22:35 in Tamil Image