மத்தேயு 9:11
பரிசேயர் அதைக்கண்டு, அவருடைய சீஷர்களை நோக்கி: உங்கள் போதகர் ஆயக்காரரோடும் பாவிகளோடும் போஜனம் பண்ணுகிறதென்னவென்று கேட்டார்கள்.
Tamil Indian Revised Version
பரிசேயர்கள் அதைக் கண்டு, அவருடைய சீடர்களைப் பார்த்து: உங்களுடைய போதகர் வரி வசூலிப்பவர்களோடும் பாவிகளோடும் உணவு சாப்பிடுகிறது ஏன் என்று கேட்டார்கள்.
Tamil Easy Reading Version
அத்தகைய மனிதர்களுடன் இயேசு விருந்துண்டதைப் பரிசேயர்கள் கண்டனர். பரிசேயர்கள் இயேசுவின் சீஷர்களிடம், “ஏன் உங்கள் குருவானவர் வரி வசூலிப்பவர்களுடனும் தீய மனிதர்களுடனும் உணவு உண்கிறார்?” என்று கேட்டனர்.
Thiru Viviliam
இதைக் கண்ட பரிசேயர் அவருடைய சீடரிடம், “உங்கள் போதகர் வரிதண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து உண்பது ஏன்?” என்று கேட்டனர்.
King James Version (KJV)
And when the Pharisees saw it, they said unto his disciples, Why eateth your Master with publicans and sinners?
American Standard Version (ASV)
And when the Pharisees saw it, they said unto his disciples, Why eateth your Teacher with the publicans and sinners?
Bible in Basic English (BBE)
And when the Pharisees saw it, they said to his disciples, Why does your Master take food with tax-farmers and sinners?
Darby English Bible (DBY)
And the Pharisees seeing [it], said to his disciples, Why does your teacher eat with tax-gatherers and sinners?
World English Bible (WEB)
When the Pharisees saw it, they said to his disciples, “Why does your teacher eat with tax collectors and sinners?”
Young’s Literal Translation (YLT)
and the Pharisees having seen, said to his disciples, `Wherefore with the tax-gatherers and sinners doth your teacher eat?’
மத்தேயு Matthew 9:11
பரிசேயர் அதைக்கண்டு, அவருடைய சீஷர்களை நோக்கி: உங்கள் போதகர் ஆயக்காரரோடும் பாவிகளோடும் போஜனம் பண்ணுகிறதென்னவென்று கேட்டார்கள்.
And when the Pharisees saw it, they said unto his disciples, Why eateth your Master with publicans and sinners?
And | καὶ | kai | kay |
when the | ἰδόντες | idontes | ee-THONE-tase |
Pharisees | οἱ | hoi | oo |
saw | Φαρισαῖοι | pharisaioi | fa-ree-SAY-oo |
said they it, | εἶπον | eipon | EE-pone |
unto his | τοῖς | tois | toos |
μαθηταῖς | mathētais | ma-thay-TASE | |
disciples, | αὐτοῦ | autou | af-TOO |
Why | Διατί | diati | thee-ah-TEE |
eateth | μετὰ | meta | may-TA |
your | τῶν | tōn | tone |
τελωνῶν | telōnōn | tay-loh-NONE | |
Master | καὶ | kai | kay |
with | ἁμαρτωλῶν | hamartōlōn | a-mahr-toh-LONE |
ἐσθίει | esthiei | ay-STHEE-ee | |
publicans | ὁ | ho | oh |
and | διδάσκαλος | didaskalos | thee-THA-ska-lose |
sinners? | ὑμῶν | hymōn | yoo-MONE |
மத்தேயு 9:11 in English
Tags பரிசேயர் அதைக்கண்டு அவருடைய சீஷர்களை நோக்கி உங்கள் போதகர் ஆயக்காரரோடும் பாவிகளோடும் போஜனம் பண்ணுகிறதென்னவென்று கேட்டார்கள்
Matthew 9:11 in Tamil Concordance Matthew 9:11 in Tamil Interlinear Matthew 9:11 in Tamil Image
Read Full Chapter : Matthew 9