Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Matthew 8:13 in Tamil

Home Bible Matthew Matthew 8 Matthew 8:13

மத்தேயு 8:13
பின்பு இயேசு நூற்றுக்கு அதிபதியை நோக்கி: நீ போகலாம், நீ விசுவாசித்தபடியே உனக்கு ஆகக்கடவது என்றார். அந்த நாழிகையிலே அவன் வேலைக்காரன் சொஸ்தமானான்.

Tamil Indian Revised Version
பின்பு இயேசு அந்தத் தலைவனைப் பார்த்து: நீ போகலாம், நீ விசுவாசித்தபடியே உனக்கு ஆகக்கடவது என்றார். அதே மணிநேரத்திலே அவனுடைய வேலைக்காரன் சுகமானான்.

Tamil Easy Reading Version
பிறகு இயேசு அதிகாரியிடம், “வீட்டிற்குச் செல். நீ எவ்வாறு விசுவாசித்தாயோ அவ்வாறே உன் வேலைக்காரன் குணமாவான்” என்று சொன்னார். அந்த நேரத்திலேயே அந்த அதிகாரியின் வேலைக்காரன் குணமாக்கப்பட்டான்.

Thiru Viviliam
பின்னர் இயேசு நூற்றுவர் தலைவரை நோக்கி, “நீர் போகலாம், நீர் நம்பியவண்ணமே உமக்கு நிகழும்” என்றார். அந்நேரமே பையன் குணமடைந்தான்.

Matthew 8:12Matthew 8Matthew 8:14

King James Version (KJV)
And Jesus said unto the centurion, Go thy way; and as thou hast believed, so be it done unto thee. And his servant was healed in the selfsame hour.

American Standard Version (ASV)
And Jesus said unto the centurion, Go thy way; as thou hast believed, `so’ be it done unto thee. And the servant was healed in that hour.

Bible in Basic English (BBE)
And Jesus said to the captain, Go in peace; as your faith is, so let it be done to you. And the servant was made well in that hour.

Darby English Bible (DBY)
And Jesus said to the centurion, Go, and as thou hast believed, be it to thee. And his servant was healed in that hour.

World English Bible (WEB)
Jesus said to the centurion, “Go your way. Let it be done for you as you have believed.” His servant was healed in that hour.

Young’s Literal Translation (YLT)
And Jesus said to the centurion, `Go, and as thou didst believe let it be to thee;’ and his young man was healed in that hour.

மத்தேயு Matthew 8:13
பின்பு இயேசு நூற்றுக்கு அதிபதியை நோக்கி: நீ போகலாம், நீ விசுவாசித்தபடியே உனக்கு ஆகக்கடவது என்றார். அந்த நாழிகையிலே அவன் வேலைக்காரன் சொஸ்தமானான்.
And Jesus said unto the centurion, Go thy way; and as thou hast believed, so be it done unto thee. And his servant was healed in the selfsame hour.

καὶkaikay
εἶπενeipenEE-pane
hooh
Ἰησοῦςiēsousee-ay-SOOS
τῷtoh
ἑκατοντάρχῳ,hekatontarchōake-ah-tone-TAHR-hoh
ὝπαγεhypageYOO-pa-gay
καὶkaikay
ὡςhōsose
ἐπίστευσαςepisteusasay-PEE-stayf-sahs
γενηθήτωgenēthētōgay-nay-THAY-toh
σοιsoisoo
καὶkaikay
ἰάθηiathēee-AH-thay
hooh
παῖςpaispase
αὐτοῦautouaf-TOO
ἐνenane
τῇtay
ὥρᾳhōraOH-ra
ἐκείνῃekeinēake-EE-nay

Cross Reference

மத்தேயு 9:22
இயேசு திரும்பி, அவளைப் பார்த்து: மகளே, திடன் கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். அந்நேரம்முதல் அந்த ஸ்திரீ சொஸ்தமானாள்.

யோவான் 4:52
அப்பொழுது: எந்த மணிநேரத்தில் அவனுக்குக் குணமுண்டாயிற்று என்று அவர்களிடத்தில் விசாரித்தான். அவர்கள்: நேற்று ஏழாமணிநேரத்தில் ஜுரம் அவனை விட்டது என்றார்கள்.

யோவான் 4:50
இயேசு அவனை நோக்கி: நீ போகலாம், உன் குமாரன் பிழைத்திருக்கிறான் என்றார். அந்த மனுஷன், இயேசு சொன்ன வார்த்தையை நம்பிப் போனான்.

மாற்கு 9:23
இயேசு அவனை நோக்கி: நீ விசுவாசிக்கக்கூடுமானால் ஆகும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் என்றார்.

மாற்கு 7:29
அப்பொழுது, அவர்: நீ சொன்ன அந்த வார்த்தையினிமித்தம் போகலாம். பிசாசு உன் மகளை விட்டு நீங்கிப்போயிற்று என்றார்.

மத்தேயு 17:20
அதற்கு இயேசு: உங்கள் அவிசுவாசத்தினாலேதான்; கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த மலையைப்பார்த்து, இவ்விடம் விட்டு அப்புறம்போ என்று சொல்ல அது அப்புறம் போம்; உங்களால் கூடாத காரியம் ஒன்றுமிராது என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

மத்தேயு 15:28
இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: ஸ்திரீயே, உன் விசுவாசம் பெரிது; நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது என்றார். அந்நேரமே அவள் மகள் ஆரோக்கியமானாள்.

மத்தேயு 9:29
அப்பொழுது, அவர்களுடைய கண்களை அவர் தொட்டு: உங்கள் விசுவாசத்தின்படி உங்களுக்கு ஆகக்கடவது என்றார்.

மத்தேயு 8:4
இயேசு அவனை நோக்கி: இதை நீ ஒருவருக்கும் சொல்லாதபடி எச்சரிக்கையாயிரு; ஆயினும், அவர்களுக்குச் சாட்சியாக நீ போய் ஆசாரியனுக்கு உன்னைக் காண்பித்து, மோசே கட்டளையிட்ட காணிக்கையைச் செலுத்து என்றார்.

பிரசங்கி 9:7
நீ போய், உன் ஆகாரத்தைச் சந்தோஷத்துடன் புசித்து, உன் திராட்சரசத்தை மனமகிழ்ச்சியுடன் குடி; தேவன் உன் கிரியைகளை அங்கீகாரம்பண்ணியிருக்கிறார்.


Tags பின்பு இயேசு நூற்றுக்கு அதிபதியை நோக்கி நீ போகலாம் நீ விசுவாசித்தபடியே உனக்கு ஆகக்கடவது என்றார் அந்த நாழிகையிலே அவன் வேலைக்காரன் சொஸ்தமானான்
Matthew 8:13 in Tamil Concordance Matthew 8:13 in Tamil Interlinear Matthew 8:13 in Tamil Image