Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Matthew 2:5 in Tamil

Home Bible Matthew Matthew 2 Matthew 2:5

மத்தேயு 2:5
அதற்கு அவர்கள்: யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே பிறப்பார்; அதேனென்றால்:

Tamil Indian Revised Version
அதற்கு அவர்கள்: யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே பிறப்பார்; அது ஏனென்றால்:

Tamil Easy Reading Version
அதற்கு அவர்கள், “யூதேயாவிலுள்ள பெத்லகேமில் பிறப்பார். ஏனெனில்,

Thiru Viviliam
❮5-6❯அவர்கள் அவனிடம், “யூதேயாவிலுள்ள பெத்லகேமில் அவர் பிறக்க வேண்டும். ஏனெனில், ⁽‘யூதா நாட்டுப் பெத்லகேமே,␢ யூதாவின் ஆட்சி மையங்களில்␢ நீ சிறியதே இல்லை; ஏனெனில்,␢ என் மக்களாகிய இஸ்ரயேலை␢ ஆயரென ஆள்பவர் ஒருவர்␢ உன்னிலிருந்தே தோன்றுவார்’⁾ என்று இறைவாக்கினர் எழுதியுள்ளார்” என்றார்கள்.

Matthew 2:4Matthew 2Matthew 2:6

King James Version (KJV)
And they said unto him, In Bethlehem of Judaea: for thus it is written by the prophet,

American Standard Version (ASV)
And they said unto him, In Bethlehem of Judaea: for thus it is written through the prophet,

Bible in Basic English (BBE)
And they said to him, In Beth-lehem of Judaea; for so it is said in the writings of the prophet,

Darby English Bible (DBY)
And they said to him, In Bethlehem of Judaea; for thus it is written through the prophet:

World English Bible (WEB)
They said to him, “In Bethlehem of Judea, for thus it is written through the prophet,

Young’s Literal Translation (YLT)
And they said to him, `In Beth-Lehem of Judea, for thus it hath been written through the prophet,

மத்தேயு Matthew 2:5
அதற்கு அவர்கள்: யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே பிறப்பார்; அதேனென்றால்:
And they said unto him, In Bethlehem of Judaea: for thus it is written by the prophet,

οἱhoioo
δὲdethay
εἶπονeiponEE-pone
αὐτῷautōaf-TOH
Ἐνenane
Βηθλεὲμbēthleemvay-thlay-AME
τῆςtēstase
Ἰουδαίας·ioudaiasee-oo-THAY-as
οὕτωςhoutōsOO-tose
γὰρgargahr
γέγραπταιgegraptaiGAY-gra-ptay
διὰdiathee-AH
τοῦtoutoo
προφήτου·prophētouproh-FAY-too

Cross Reference

ஆதியாகமம் 35:19
ராகேல் மரித்து, பெத்லகேம் என்னும் எப்பிராத்தா ஊருக்குப் போகிற வழியிலே அடக்கம்பண்ணப்பட்டாள்.

யோசுவா 19:15
காத்தாத், நகலால், சிம்ரோன், இதாலா, பெத்லகேம் முதலான பன்னிரண்டு பட்டணங்களும் அவைகளின் கிராமங்களும்,

ரூத் 1:1
நியாயாதிபதிகள் நியாயம் விசாரித்துவரும் நாட்களில், தேசத்திலே பஞ்சம் உண்டாயிற்று; அப்பொழுது யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊரானாகிய ஒரு மனுஷன் தன் மனைவியோடும் இரண்டு குமாரரோடுங்கூட மோவாப் தேசத்திலே போய்ச் சஞ்சரித்தான்.

ரூத் 1:19
அப்படியே இருவரும் பெத்லெகேம் மட்டும் நடந்துபோனார்கள்; அவர்கள் பெத்லெகேமுக்கு வந்தபோது, ஊரார் எல்லாரும் அவர்களைக் குறித்து ஆச்சரியப்பட்டு, இவள் நகோமியோ என்று பேசிக்கொண்டார்கள்.

ரூத் 2:4
அப்பொழுது போவாஸ் பெத்லெகேமிலிருந்து வந்து, அறுக்கிறவர்களைப் பார்த்து: கர்த்தர் உங்களோடே இருப்பாராக என்றான்; அதற்கு அவர்கள்: கர்த்தர் உம்மை ஆசீர்வதிப்பாராக என்றார்கள்.

ரூத் 4:11
அப்பொழுது ஒலிமுகவாசலில் இருக்கிற சகல ஜனங்களும் மூப்பரானவர்களும் அவனை நோக்கி: நாங்கள் சாட்சிதான்; உன் வீட்டிலே வருகிற மனைவியைக் கர்த்தர் இஸ்ரவேல் வீட்டைக் கட்டுவித்த இரண்டுபேராகிய ராகேலைப் போலவும் லேயாளைப்போலவும் வாழ்ந்திருக்கச் செய்வாராக: நீ எப்பிராத்தாவிலே பாக்கியவானாயிருந்து, பெத்லெகேமிலே புகழ்பெற்றிருக்கக்கடவாய்.

1 சாமுவேல் 16:1
கர்த்தர் சாமுவேலை நோக்கி: இஸ்ரவேலின்மேல் ராஜாவாயிராதபடிக்கு, நான் புறக்கணித்துத் தள்ளின சவுலுக்காக நீ எந்தமட்டும் துக்கித்துக்கொண்டிருப்பாய்; நீ உன் கொம்பை தைலத்தால் நிரப்பிக்கொண்டுவா; பெத்லெகேமியனாகிய ஈசாயினிடத்துக்கு உன்னை அனுப்புவேன்; அவன் குமாரரில் ஒருவனை நான் ராஜாவாகத் தெரிந்துகொண்டேன் என்றார்.

யோவான் 7:42
தாவீதின் சந்ததியிலும், தாவீது இருந்த பெத்லகேம் ஊரிலுமிருந்து கிறிஸ்து வருவார் என்று வேதவாக்கியம் சொல்லவில்லையா என்றார்கள்.


Tags அதற்கு அவர்கள் யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே பிறப்பார் அதேனென்றால்
Matthew 2:5 in Tamil Concordance Matthew 2:5 in Tamil Interlinear Matthew 2:5 in Tamil Image