Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Amos 2:12 in Tamil

Home Bible Amos Amos 2 Amos 2:12

ஆமோஸ் 2:12
நீங்களோ நசரேயருக்குத் திராட்சரசம் குடிக்கக் கொடுத்து, தீர்க்கதரிசிகளை நோக்கி: நீங்கள் தீர்க்கதரிசனஞ்சொல்லவேண்டாம் என்று கற்பித்தீர்கள்.

Tamil Indian Revised Version
நீங்களோ நசரேயர்களுக்குத் திராட்சைரசம் குடிக்கக் கொடுத்து, தீர்க்கதரிசிகளை நோக்கி: நீங்கள் தீர்க்கதரிசனம் சொல்லவேண்டாம் என்று கற்பித்தீர்கள்.

Tamil Easy Reading Version
“ஆனால் நீங்கள் நசரேயர்களை மது குடிக்கச் செய்தீர்கள். நீங்கள் தீர்க்கதரிசிகளை தீர்க்கதரிசனம் சொல்லவேண்டாம் என்று சொன்னீர்கள்.

Thiru Viviliam
⁽ஆனால், நீங்கள் நாசீர்களை␢ மது அருந்தச் செய்தீர்கள்;␢ இறைவாக்கினருக்கு␢ “இறைவாக்கு உரைக்கக்கூடாது”␢ என்று கட்டளையிட்டீர்கள்.⁾

Amos 2:11Amos 2Amos 2:13

King James Version (KJV)
But ye gave the Nazarites wine to drink; and commanded the prophets, saying, Prophesy not.

American Standard Version (ASV)
But ye gave the Nazirites wine to drink, and commanded the prophets, saying, Prophesy not.

Bible in Basic English (BBE)
But to those who were separate you gave wine for drink; and to the prophets you said, Be prophets no longer.

Darby English Bible (DBY)
And ye gave the Nazarites wine to drink; and commanded the prophets, saying, Prophesy not.

World English Bible (WEB)
“But you gave the Nazirites wine to drink, And commanded the prophets, saying, ‘Don’t prophesy!’

Young’s Literal Translation (YLT)
And ye cause the Nazarites to drink wine, And on the prophets ye have laid a charge, Saying, `Do not prophecy!’

ஆமோஸ் Amos 2:12
நீங்களோ நசரேயருக்குத் திராட்சரசம் குடிக்கக் கொடுத்து, தீர்க்கதரிசிகளை நோக்கி: நீங்கள் தீர்க்கதரிசனஞ்சொல்லவேண்டாம் என்று கற்பித்தீர்கள்.
But ye gave the Nazarites wine to drink; and commanded the prophets, saying, Prophesy not.

וַתַּשְׁק֥וּwattašqûva-tahsh-KOO
אֶתʾetet
הַנְּזִרִ֖יםhannĕzirîmha-neh-zee-REEM
יָ֑יִןyāyinYA-yeen
וְעַלwĕʿalveh-AL
הַנְּבִיאִים֙hannĕbîʾîmha-neh-vee-EEM
צִוִּיתֶ֣םṣiwwîtemtsee-wee-TEM
לֵאמֹ֔רlēʾmōrlay-MORE
לֹ֖אlōʾloh
תִּנָּבְאֽוּ׃tinnobʾûtee-nove-OO

Cross Reference

ஆமோஸ் 7:13
பெத்தேலிலே இனித் தீர்க்கதரிசனம் சொல்லாதே; அது ராஜாவின் பரிசுத்த ஸ்தலமும் ராஜ்யத்தின் அரமனையுமாயிருக்கிறது என்றான்.

ஏசாயா 30:10
இவர்கள் தரிசனக்காரரை நோக்கி: தரிசனங் காணவேண்டாம் என்றும், ஞானதிருஷ்டிக்காரரை நோக்கி: யதார்த்தமாய் எங்களுக்குத் தரிசனஞ்சொல்லாமல் எங்களுக்கு இதமான சொற்களை உரைத்து, மாயமானவைகளைத் திருஷ்டியுங்கள் என்றும்,

மீகா 2:6
தீர்க்கதரிசனஞ் சொல்லாதிருப்பீர்களாக என்றார்கள்; அவர்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள், இந்தப்பிரகாரமாய் அவர்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லாவிட்டால் நிந்தை நீங்காதே.

எரேமியா 11:21
ஆதலால் நீ எங்கள் கையினாலே சாகாதபடிக்குக் கர்த்தருடைய நாமத்தினாலே தீர்க்கதரிசனம் சொல்லவேண்டாம் என்று சொல்லி, உன் பிராணனை வாங்கத்தேடுகிற ஆனதோத்தின் மனுஷரைக்குறித்துக் கர்த்தர் சொல்லுகிறார்:

ஆமோஸ் 7:16
இப்போதும் நீ கர்த்தருடைய வார்த்தையைக் கேள்; இஸ்ரவேலுக்கு விரோதமாய்த் தீர்க்கதரிசனம் சொல்லாதே, ஈசாக்கின் வம்சத்தாருக்கு விரோதமாக ஒன்றையும் சொல்லாதே என்று சொல்லுகிறாயே.


Tags நீங்களோ நசரேயருக்குத் திராட்சரசம் குடிக்கக் கொடுத்து தீர்க்கதரிசிகளை நோக்கி நீங்கள் தீர்க்கதரிசனஞ்சொல்லவேண்டாம் என்று கற்பித்தீர்கள்
Amos 2:12 in Tamil Concordance Amos 2:12 in Tamil Interlinear Amos 2:12 in Tamil Image