Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Jeremiah 52:20 in Tamil

Home Bible Jeremiah Jeremiah 52 Jeremiah 52:20

எரேமியா 52:20
சாலொமோன் ராஜா கர்த்தருடைய ஆலயத்துக்காகச் செய்து வைத்த இரண்டு தூண்களும் ஒரு கடல் தொட்டியும் ஆதாரங்களின் கீழ்நின்ற பன்னிரண்டு வெண்கல ரிஷபங்களும் ஆகிய இவைகளுக்குரிய வெண்கலத்துக்கு நிறையில்லை.

Tamil Indian Revised Version
சாலொமோன் ராஜா கர்த்தருடைய ஆலயத்துக்காகச் செய்து வைத்த இரண்டு தூண்களும் ஒரு கடல்தொட்டியும் ஆதாரங்களின் கீழ்நின்ற பன்னிரண்டு வெண்கல காளைச்சிலைகளும் ஆகிய இவைகளுக்குரிய வெண்கலத்திற்கு எடையில்லை.

Tamil Easy Reading Version
இரண்டு தூண்கள், கடல் தொட்டியும் அதனடியில் உள்ள பன்னிரெண்டு வெண்கல காளைகளும் நகரும் தாங்கிகளும் மிக கனமானவை. சாலொமோன் அரசன் கர்த்தருடைய ஆலயத்திற்காக செய்தான். எடை பார்க்க முடியாத அளவுள்ள வெண்கலத்தை இப்பொருட்கள் செய்ய பயன்படுத்தினான்.

Thiru Viviliam
சாலமோன் அரசர் ஆண்டவர் இல்லத்திற்கென்று செய்திருந்த இரு தூண்கள், வெண்கலக் கடல், அதன் அடியில் இருந்த பன்னிரு வெண்கலக் காளைகள், தள்ளுவண்டிகள் ஆகிய இவற்றின் வெண்கலம் நிறுத்து மாளாது.

Jeremiah 52:19Jeremiah 52Jeremiah 52:21

King James Version (KJV)
The two pillars, one sea, and twelve brasen bulls that were under the bases, which king Solomon had made in the house of the LORD: the brass of all these vessels was without weight.

American Standard Version (ASV)
The two pillars, the one sea, and the twelve brazen bulls that were under the bases, which king Solomon had made for the house of Jehovah-the brass of all these vessels was without weight.

Bible in Basic English (BBE)
The two pillars, the great water-vessel, and the twelve brass oxen which were under it, and the ten wheeled bases, which King Solomon had made for the house of the Lord: the brass of all these vessels was without weight.

Darby English Bible (DBY)
The two pillars, the one sea, and the twelve brazen oxen that formed the bases, which king Solomon had made for the house of Jehovah: for the brass of all these vessels there was no weight.

World English Bible (WEB)
The two pillars, the one sea, and the twelve brazen bulls that were under the bases, which king Solomon had made for the house of Yahweh. The brass of all these vessels was without weight.

Young’s Literal Translation (YLT)
The two pillars, the one sea, and the twelve brazen oxen that `are’ beneath the bases, that king Solomon made for the house of Jehovah, there was no weighing of the brass of all these vessels.

எரேமியா Jeremiah 52:20
சாலொமோன் ராஜா கர்த்தருடைய ஆலயத்துக்காகச் செய்து வைத்த இரண்டு தூண்களும் ஒரு கடல் தொட்டியும் ஆதாரங்களின் கீழ்நின்ற பன்னிரண்டு வெண்கல ரிஷபங்களும் ஆகிய இவைகளுக்குரிய வெண்கலத்துக்கு நிறையில்லை.
The two pillars, one sea, and twelve brasen bulls that were under the bases, which king Solomon had made in the house of the LORD: the brass of all these vessels was without weight.

הָעַמּוּדִ֣ים׀hāʿammûdîmha-ah-moo-DEEM
שְׁנַ֗יִםšĕnayimsheh-NA-yeem
הַיָּ֤םhayyāmha-YAHM
אֶחָד֙ʾeḥādeh-HAHD
וְהַבָּקָ֞רwĕhabbāqārveh-ha-ba-KAHR
שְׁנֵיםšĕnêmsheh-NAME
עָשָׂ֤רʿāśārah-SAHR
נְחֹ֙שֶׁת֙nĕḥōšetneh-HOH-SHET
אֲשֶׁרʾăšeruh-SHER
תַּ֣חַתtaḥatTA-haht
הַמְּכֹנ֔וֹתhammĕkōnôtha-meh-hoh-NOTE
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
עָשָׂ֛הʿāśâah-SA
הַמֶּ֥לֶךְhammelekha-MEH-lek
שְׁלֹמֹ֖הšĕlōmōsheh-loh-MOH
לְבֵ֣יתlĕbêtleh-VATE
יְהוָ֑הyĕhwâyeh-VA
לֹאlōʾloh
הָיָ֣הhāyâha-YA
מִשְׁקָ֔לmišqālmeesh-KAHL
לִנְחֻשְׁתָּ֖םlinḥuštāmleen-hoosh-TAHM
כָּלkālkahl
הַכֵּלִ֥יםhakkēlîmha-kay-LEEM
הָאֵֽלֶּה׃hāʾēlleha-A-leh

Cross Reference

1 இராஜாக்கள் 7:47
இந்தச் சகல பணிமுட்டுகளின் வெண்கலம் மிகவும் ஏராளமுமாயிருந்தபடியால், சாலொமோன் அவைகளை நிறுக்கவில்லை; அதினுடைய நிறை இவ்வளவென்று ஆராய்ந்து பார்க்கவுமில்லை.

2 இராஜாக்கள் 25:16
சாலொமோன் கர்த்தருடைய ஆலயத்துக்காகப் பண்ணுவித்த இரண்டு தூண்களும், ஒரு கடல்தொட்டியும் ஆதரங்களுமாகிய அந்தச் சகல பணிமுட்டுகளுடைய வெண்கலத்திற்கும் நிறையில்லை.

1 நாளாகமம் 22:14
இதோ, நான் என் சிறுமையிலே கர்த்தருடைய ஆலயத்திற்காக ஒரு லட்சம் தாலந்து பொன்னையும், பத்துலட்சம் தாலந்து வெள்ளியையும் நிறுத்து முடியாத திரளான வெண்கலத்தையும் இரும்பையும் சவதரித்தும், மரங்களையும் கற்களையும் சவதரித்தும் வைத்தேன், நீ இன்னும் அவைகளுக்கு அதிகமாய்ச் சவதரிப்பாய்.

2 நாளாகமம் 4:18
இந்தப் பணிமுட்டுகளையெல்லாம் சாலெமோன் வெகு ஏராளமாய் உண்டுபண்ணினான்; வெண்கலத்தின் நிறை தொகைக்கு அடங்காததாயிருந்தது.


Tags சாலொமோன் ராஜா கர்த்தருடைய ஆலயத்துக்காகச் செய்து வைத்த இரண்டு தூண்களும் ஒரு கடல் தொட்டியும் ஆதாரங்களின் கீழ்நின்ற பன்னிரண்டு வெண்கல ரிஷபங்களும் ஆகிய இவைகளுக்குரிய வெண்கலத்துக்கு நிறையில்லை
Jeremiah 52:20 in Tamil Concordance Jeremiah 52:20 in Tamil Interlinear Jeremiah 52:20 in Tamil Image