ஏசாயா 41:7
சித்திரவேலைக்காரன் தட்டானையும், சுத்தியாலே மெல்லிய தகடு தட்டுகிறவன் அடைகல்லின்மேல் அடிக்கிறவனையும் உற்சாகப்படுத்தி, இசைக்கிறதற்கான பக்குவமென்று சொல்லி, அது அசையாதபடிக்கு அவன் ஆணிகளால் அதை இறுக்குகிறான்.
Tamil Indian Revised Version
சித்திரவேலைக்காரன் கொல்லனையும், சுத்தியாலே மெல்லிய தகடு தட்டுகிறவன் அடைகல்லின்மேல் அடிக்கிறவனையும் உற்சாகப்படுத்தி, இசைக்கிறதற்கான பக்குவமென்று சொல்லி, அது அசையாதபடிக்கு அவன் ஆணிகளால் அதை இறுக்குகிறான்.
Tamil Easy Reading Version
ஒரு வேலைக்காரன் சிலை செதுக்க மரம் வெட்டினான். அவன் தங்க வேலை செய்பவனை உற்சாகப்படுத்தினான். இன்னொரு வேலைக்காரன் சுத்தியலைப் பயன்படுத்தி உலோகத்தை மென்மைப்படுத்தினான். பிறகு, அந்த வேலைக்காரன் அடைக்கல்லில் வேலை செய்பவனை உற்சாகப்படுத்துகிறான். இந்த இறுதி வேலைக்காரன், ‘இந்த வேலை நன்று. இந்த உலோகம் வெளியே வராது’ என்று கூறுகிறான். எனவே, அவன் சிலையை ஒரு பீடத்தின் மேல் அசையாமல் ஆணியால் இறுக்குகிறான். அந்தச் சிலை கீழே விழாது. அது எப்பொழுதும் அசையாது.”
Thiru Viviliam
⁽கைவினைஞர் பொற்கொல்லருக்கு␢ ஊக்கமூட்டுகின்றார்;␢ சுத்தியலால் தட்டுபவர்␢ சம்மட்டியால் அடிப்பவரிடம்,␢ பற்றவைப்பதுபற்றி, ‘நன்று’␢ என்று சொல்லி␢ உற்சாகப்படுத்துகின்றார்;␢ அசையாதபடி ஆணிகளால்␢ அதை இறுக்குகின்றார்.⁾
King James Version (KJV)
So the carpenter encouraged the goldsmith, and he that smootheth with the hammer him that smote the anvil, saying, It is ready for the sodering: and he fastened it with nails, that it should not be moved.
American Standard Version (ASV)
So the carpenter encourageth the goldsmith, `and’ he that smootheth with the hammer him that smiteth the anvil, saying of the soldering, It is good; and he fasteneth it with nails, that is should not be moved.
Bible in Basic English (BBE)
So the metal-worker put heart into the gold-worker, and he who was hammering the metal smooth said kind words to the iron-worker, saying of the plate, It is ready: and he put it together with nails, so that there might be no slipping.
Darby English Bible (DBY)
And the artizan encouraged the founder, he that smootheth [with] the hammer him that smiteth on the anvil, saying of the soldering, It is good; and he fasteneth it with nails, that it be not moved.
World English Bible (WEB)
So the carpenter encourages the goldsmith, [and] he who smoothes with the hammer him who strikes the anvil, saying of the soldering, It is good; and he fastens it with nails, that is should not be moved.
Young’s Literal Translation (YLT)
And strengthen doth an artizan the refiner, A smoother `with’ a hammer, Him who is beating `on’ an anvil, Saying, `For joining it `is’ good,’ And he strengtheneth it with nails, it is not moved!
ஏசாயா Isaiah 41:7
சித்திரவேலைக்காரன் தட்டானையும், சுத்தியாலே மெல்லிய தகடு தட்டுகிறவன் அடைகல்லின்மேல் அடிக்கிறவனையும் உற்சாகப்படுத்தி, இசைக்கிறதற்கான பக்குவமென்று சொல்லி, அது அசையாதபடிக்கு அவன் ஆணிகளால் அதை இறுக்குகிறான்.
So the carpenter encouraged the goldsmith, and he that smootheth with the hammer him that smote the anvil, saying, It is ready for the sodering: and he fastened it with nails, that it should not be moved.
| וַיְחַזֵּ֤ק | wayḥazzēq | vai-ha-ZAKE | |
| חָרָשׁ֙ | ḥārāš | ha-RAHSH | |
| אֶת | ʾet | et | |
| צֹרֵ֔ף | ṣōrēp | tsoh-RAFE | |
| מַחֲלִ֥יק | maḥălîq | ma-huh-LEEK | |
| פַּטִּ֖ישׁ | paṭṭîš | pa-TEESH | |
| אֶת | ʾet | et | |
| ה֣וֹלֶם | hôlem | HOH-lem | |
| פָּ֑עַם | pāʿam | PA-am | |
| אֹמֵ֤ר | ʾōmēr | oh-MARE | |
| לַדֶּ֙בֶק֙ | laddebeq | la-DEH-VEK | |
| ט֣וֹב | ṭôb | tove | |
| ה֔וּא | hûʾ | hoo | |
| וַיְחַזְּקֵ֥הוּ | wayḥazzĕqēhû | vai-ha-zeh-KAY-hoo | |
| בְמַסְמְרִ֖ים | bĕmasmĕrîm | veh-mahs-meh-REEM | |
| לֹ֥א | lōʾ | loh | |
| יִמּֽוֹט׃ | yimmôṭ | yee-mote |
Cross Reference
ஏசாயா 40:19
கன்னான் ஒரு சுரூபத்தை வார்க்கிறான், தட்டான் பொன்தகட்டால் அதை மூடி, அதற்கு வெள்ளிச்சங்கிலிகளைப் பொருந்தவைக்கிறான்.
நியாயாதிபதிகள் 18:17
ஆசாரியனும் ஆயுதபாணிகளாகிய அறுநூறுபேரும் வாசற்படியிலே நிற்கையில், தேசத்தை உளவுபார்க்கப் போய் வந்த அந்த ஐந்து மனுஷர் உள்ளே புகுந்து, வெட்டப்பட்ட விக்கிரகத்தையும் ஏபோத்தையும் சுரூபங்களையும் வார்ப்பிக்கப்பட்ட விக்கிரகத்தையும் எடுத்துக்கொண்டு வந்தார்கள்.
நியாயாதிபதிகள் 18:24
அதற்கு அவன்: நான் உண்டுபண்ணின என்னுடைய தெய்வங்களையும் அந்த ஆசாரியனையுங்கூட நீங்கள் கொண்டுபோகிறீர்களே; இனி எனக்கு என்ன இருக்கிறது; நீ கூப்பிடுகிற காரியம் என்ன என்று நீங்கள் என்னிடத்தில் எப்படிக் கேட்கலாம் என்றான்.
ஏசாயா 44:12
கொல்லன் இரும்பைக் குறட்டால் இடுக்கி, உலையிலே காயவைத்து, சுத்திகளால் அதை உருவாக்கி, தன்புயபலத்தினால் அதைப் பண்படுத்துகிறான்; பட்டினியாயிருந்து பெலனற்றுப்போகிறான்; தண்ணீர் குடியாமல் களைத்துப்போகிறான்.
ஏசாயா 46:6
பையிலிருக்கிற பொன்னைக்கொட்டி வெள்ளியைத் தராசில் நிறுத்து, தட்டானுடனே கூலிபொருத்திக்கொள்ளுகிறார்கள்; அவன் ஒரு தெய்வத்தை உண்டாக்குகிறான்; அதை வணங்கிப் பணிந்துகொள்ளுகிறார்கள்.
எரேமியா 10:3
ஜனங்களின் வழிபாடுகள் வீணாயிருக்கிறது; காட்டில் ஒரு மரத்தை வெட்டுகிறார்கள்; அது தச்சன் கையாடுகிற வாச்சியால் பணிப்படும்.
எரேமியா 10:9
தகடாக்கப்பட்ட வெள்ளி தர்ஷீசிலும், பொன் ஊப்பாசிலுமிருத்து கொண்டுவரப்பட்டு, அவைகள் தொழிலாளியினாலும், தட்டானின் கைகளினாலும் செய்யப்பகிடுறது; இளநீலமும், இரத்தாம்பரமும் அவைகளின் உடுமானம்; அவைகளெல்லாம் தொழிலாளிகளின் கைவேலையாயிருக்கிறது.
தானியேல் 3:1
ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் அறுபதுமுழ உயரமும் ஆறு முழ அகலமுமான ஒரு பொற்சிலையைப் பண்ணுவித்து பாபிலோன் மாகாணத்திலிருக்கிற தூரா என்னும் சமபூமியிலே நிறுத்தினான்.
Tags சித்திரவேலைக்காரன் தட்டானையும் சுத்தியாலே மெல்லிய தகடு தட்டுகிறவன் அடைகல்லின்மேல் அடிக்கிறவனையும் உற்சாகப்படுத்தி இசைக்கிறதற்கான பக்குவமென்று சொல்லி அது அசையாதபடிக்கு அவன் ஆணிகளால் அதை இறுக்குகிறான்
Isaiah 41:7 in Tamil Concordance Isaiah 41:7 in Tamil Interlinear Isaiah 41:7 in Tamil Image