ஏசாயா 14:10
அவர்களெல்லாரும் உன்னை நோக்கி: நீயும் எங்களைப்போல பலட்சயமானாயோ? எங்களுக்குச் சமானமானாயோ? என்று சொல்லுவார்கள்.
Tamil Indian Revised Version
அவர்களெல்லோரும் உன்னை நோக்கி: நீயும் எங்களைப்போல பலவீனாமானாயோ? எங்களுக்குச் சமமானாயோ? என்று சொல்வார்கள்.
Tamil Easy Reading Version
இந்த அனைத்துத் தலைவர்களும் உன்னைக் கேலிசெய்வார்கள். “இப்பொழுது எங்களைப்போன்று நீயும் மரித்த உடல். இப்பொழுது நீ சரியாக எங்களைப் போன்றே இருக்கிறாய்” என்று அவர்கள் சொல்வார்கள்.
Thiru Viviliam
⁽அவர்கள் அனைவரும் உன்னை நோக்கி,␢ “நீயும் எங்களைப்போல்␢ வலுவிழந்து போனாயே!␢ எங்களின் கதியை நீயும் அடைந்தாயே!⁾
King James Version (KJV)
All they shall speak and say unto thee, Art thou also become weak as we? art thou become like unto us?
American Standard Version (ASV)
All they shall answer and say unto thee, Art thou also become weak as we? art thou become like unto us?
Bible in Basic English (BBE)
They all make answer and say to you, Have you become feeble like us? have you been made even as we are?
Darby English Bible (DBY)
All of them shall answer and say unto thee, Art thou also become powerless as we; art thou become like unto us!
World English Bible (WEB)
All they shall answer and tell you, Are you also become weak as we? are you become like us?
Young’s Literal Translation (YLT)
All of them answer and say unto thee, Even thou hast become weak like us! Unto us thou hast become like!
ஏசாயா Isaiah 14:10
அவர்களெல்லாரும் உன்னை நோக்கி: நீயும் எங்களைப்போல பலட்சயமானாயோ? எங்களுக்குச் சமானமானாயோ? என்று சொல்லுவார்கள்.
All they shall speak and say unto thee, Art thou also become weak as we? art thou become like unto us?
| כֻּלָּ֣ם | kullām | koo-LAHM | |
| יַֽעֲנ֔וּ | yaʿănû | ya-uh-NOO | |
| וְיֹאמְר֖וּ | wĕyōʾmĕrû | veh-yoh-meh-ROO | |
| אֵלֶ֑יךָ | ʾēlêkā | ay-LAY-ha | |
| גַּם | gam | ɡahm | |
| אַתָּ֛ה | ʾattâ | ah-TA | |
| חֻלֵּ֥יתָ | ḥullêtā | hoo-LAY-ta | |
| כָמ֖וֹנוּ | kāmônû | ha-MOH-noo | |
| אֵלֵ֥ינוּ | ʾēlênû | ay-LAY-noo | |
| נִמְשָֽׁלְתָּ׃ | nimšālĕttā | neem-SHA-leh-ta |
Cross Reference
சங்கீதம் 49:6
தங்கள் செல்வத்தை நம்பி தங்கள் திரளான ஐசுவரியத்தினால் பெருமைபாராட்டுகிற,
சங்கீதம் 49:20
கனம் பொருந்தினவனாயிருந்தும் அறிவில்லாத மனுஷன் அழிந்துபோகும் மிருகங்களுக்கு ஒப்பாயிருக்கிறான்.
சங்கீதம் 82:6
நீங்கள் தேவர்கள் என்றும், நீங்களெல்லாரும் உன்னதமானவரின் மக்கள் என்றும் நான் சொல்லியிருந்தேன்.
பிரசங்கி 2:16
மூடன் என்றாலும் ஞானியென்றாலும் என்றைக்கும் நினைவில் இருப்பதில்லை; இப்பொழுது இருக்கிறதெல்லாம் வருங்காலத்தில் மறக்கப்பட்டுப்போம்; மூடன் எப்படிச் சாகிறானோ அப்படியே ஞானியும் சாகிறான்.
எசேக்கியேல் 32:21
பராக்கிரமசாலிகளில் வல்லவர்களும் அவனுக்குத் துணைநின்றவர்களும், பாதாளத்தின் நடுவிலிருந்து அவனோடே பேசுவார்கள்; அவர்கள் விருத்தசேதனமில்லாதவர்களாய் பட்டயத்தால் வெட்டுண்டு இறங்கி, அங்கே கிடக்கிறார்கள்.
லுூக்கா 16:20
லாசரு என்னும் பேர்கொண்ட ஒரு தரித்திரனும் இருந்தான்; அவன் பருக்கள் நிறைந்தவனாய், அந்த ஐசுவரியவானுடைய வாசலருகே கிடந்து,
Tags அவர்களெல்லாரும் உன்னை நோக்கி நீயும் எங்களைப்போல பலட்சயமானாயோ எங்களுக்குச் சமானமானாயோ என்று சொல்லுவார்கள்
Isaiah 14:10 in Tamil Concordance Isaiah 14:10 in Tamil Interlinear Isaiah 14:10 in Tamil Image