நீதிமொழிகள் 1:10
என் மகனே, பாவிகள் உனக்கு நயங்காட்டினாலும் நீ சம்மதியாதே.
Tamil Indian Revised Version
என் மகனே, பாவிகள் உனக்கு ஆசைகாட்டினாலும் நீ சம்மதிக்காதே.
Tamil Easy Reading Version
என் மகனே! பாவத்தை விரும்புகிறவர்கள், அவர்கள் உன்னையும் தீயசெயல்களை செய்யும்படி தூண்டுவார்கள். நீ அவர்களைப் பின்பற்றக் கூடாது.
Thiru Viviliam
பிள்ளாய்! தீயவர்கள் உன்னைக் கவர்ச்சியூட்டி இழுப்பார்கள்; நீ அவர்களுடன் போக இணங்காதே.
King James Version (KJV)
My son, if sinners entice thee, consent thou not.
American Standard Version (ASV)
My son, if sinners entice thee, Consent thou not.
Bible in Basic English (BBE)
My son, if sinners would take you out of the right way, do not go with them.
Darby English Bible (DBY)
My son, if sinners entice thee, consent not.
World English Bible (WEB)
My son, if sinners entice you, don’t consent.
Young’s Literal Translation (YLT)
My son, if sinners entice thee be not willing.
நீதிமொழிகள் Proverbs 1:10
என் மகனே, பாவிகள் உனக்கு நயங்காட்டினாலும் நீ சம்மதியாதே.
My son, if sinners entice thee, consent thou not.
| בְּנִ֡י | bĕnî | beh-NEE | |
| אִם | ʾim | eem | |
| יְפַתּ֥וּךָ | yĕpattûkā | yeh-FA-too-ha | |
| חַ֝טָּאִ֗ים | ḥaṭṭāʾîm | HA-ta-EEM | |
| אַל | ʾal | al | |
| תֹּבֵֽא׃ | tōbēʾ | toh-VAY |
Cross Reference
எபேசியர் 5:11
கனியற்ற அந்தகாரக் கிரியைகளுக்கு உடன்படாமல், அவைகளைக் கடிந்துகொள்ளுங்கள்.
நீதிமொழிகள் 16:29
கொடுமையானவன் தன் அயலானுக்கு நயங்காட்டி, அவனை நலமல்லாத வழியிலே நடக்கப்பண்ணுகிறான்.
சங்கீதம் 50:18
நீ திருடனைக் காணும்போது அவனோடு ஒருமித்துப்போகிறாய்; விபசாரரோடும் உனக்குப் பங்குண்டு.
ரோமர் 16:18
அப்படிப்பட்டவர்கள் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கு ஊழியஞ்செய்யாமல் தங்கள் வயிற்றுக்கே ஊழியஞ்செய்து, நயவசனிப்பினாலும் இச்சகப்பேச்சினாலும், கபடில்லாதவர்களுடைய இருதயங்களை வஞ்சிக்கிறவர்களாயிருக்கிறார்கள்.
சங்கீதம் 1:1
துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும்,
உபாகமம் 13:8
நீ அவனுக்குச் சம்மதியாமலும், அவனுக்குச் செவிகொடாமலும், உன் கண் அவன்மேல் இரக்கங்கொள்ளாமலும், அவனைத் தப்பவிடாமலும், அவனை ஒளித்து வைக்காமலும்,
நீதிமொழிகள் 20:19
தூற்றிக்கொண்டு திரிகிறவன் இரகசியங்களை வெளிப்படுத்துவான்; ஆதலால் தன் உதடுகளினால் அலப்புகிறவனோடே கலவாதே.
நீதிமொழிகள் 13:20
ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன் ஞானமடைவான்; மூடருக்குத் தோழனோ நாசமடைவான்.
நீதிமொழிகள் 7:21
தன் மிகுதியான இனிய சொற்களால் அவனை வசப்படுத்தி, தன் உதடுகளின் மதுரவாக்கினால் அவனை இணங்கப்பண்ணினாள்.
நியாயாதிபதிகள் 16:16
இப்படி அவனைத் தினம்தினம் தன் வார்த்தைகளினாலே நெருக்கி அலட்டிக் கொண்டிருக்கிறதினால், சாகத்தக்கதாய் அவன் ஆத்துமா விசனப்பட்டு,
ஆதியாகமம் 39:7
சிலநாள் சென்றபின், அவனுடைய எஜமானனின் மனைவி யோசேப்பின்மேல் கண்போட்டு, என்னோடே சயனி என்றாள்.
Tags என் மகனே பாவிகள் உனக்கு நயங்காட்டினாலும் நீ சம்மதியாதே
Proverbs 1:10 in Tamil Concordance Proverbs 1:10 in Tamil Interlinear Proverbs 1:10 in Tamil Image