Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 139:5 in Tamil

Home Bible Psalm Psalm 139 Psalm 139:5

சங்கீதம் 139:5
முற்புறத்திலும் பிற்புறத்திலும் நீர் என்னை நெருக்கி, உமது கரத்தை என்மேல் வைக்கிறீர்.

Tamil Indian Revised Version
முற்புறத்திலும் பிற்புறத்திலும் நீர் என்னை நெருக்கி, உமது கரத்தை என்மேல் வைக்கிறீர்.

Tamil Easy Reading Version
கர்த்தாவே, என்னைச் சுற்றிலும், எனக்கு முன் புறமும் பின்புறமும் நீர் இருக்கிறீர். நீர் உமது கைகளை என் மீது மென்மையாக வைக்கிறீர்.

Thiru Viviliam
⁽எனக்கு முன்னும் பின்னும்␢ என்னைச் சூழ்ந்து இருக்கின்றீர்;␢ உமது கையால் என்னைப்␢ பற்றிப்பிடிக்கின்றீர்.⁾

Psalm 139:4Psalm 139Psalm 139:6

King James Version (KJV)
Thou hast beset me behind and before, and laid thine hand upon me.

American Standard Version (ASV)
Thou hast beset me behind and before, And laid thy hand upon me.

Bible in Basic English (BBE)
I am shut in by you on every side, and you have put your hand on me.

Darby English Bible (DBY)
Thou hast beset me behind and before, and laid thy hand upon me.

World English Bible (WEB)
You hem me in behind and before. You laid your hand on me.

Young’s Literal Translation (YLT)
Behind and before Thou hast besieged me, And Thou dost place on me Thy hand.

சங்கீதம் Psalm 139:5
முற்புறத்திலும் பிற்புறத்திலும் நீர் என்னை நெருக்கி, உமது கரத்தை என்மேல் வைக்கிறீர்.
Thou hast beset me behind and before, and laid thine hand upon me.

אָח֣וֹרʾāḥôrah-HORE
וָקֶ֣דֶםwāqedemva-KEH-dem
צַרְתָּ֑נִיṣartānîtsahr-TA-nee
וַתָּ֖שֶׁתwattāšetva-TA-shet
עָלַ֣יʿālayah-LAI
כַּפֶּֽכָה׃kappekâka-PEH-ha

Cross Reference

உபாகமம் 33:27
அநாதி தேவனே உனக்கு அடைக்கலம்; அவருடைய நித்திய புயங்கள் உனக்கு ஆதாரம்; அவர் உனக்கு முன்னின்று சத்துருக்களைத் துரத்தி, அவர்களை அழித்துப்போடு என்று கட்டளையிடுவார்.

யாத்திராகமம் 24:11
அவர் இஸ்ரவேல் புத்திரருடைய அதிபதிகள்மேல் தம்முடைய கையை நீட்டவில்லை; அவர்கள் தேவனைத் தரிசித்து, பின்பு புசித்துக் குடித்தார்கள்.

யோபு 9:33
எங்கள் இருவர்மேலும் தன் கையை வைக்கத்தக்க மத்தியஸ்தன் எங்களுக்குள் இல்லையே.

யோபு 23:8
இதோ, நான் முன்னாகப்போனாலும் அவர் இல்லை; பின்னாகப்போனாலும் அவரைக் காணேன்.

சங்கீதம் 34:7
கர்த்தருடைய தூதன் அவருக்குப் பயந்தவர்களைச் சூழப் பாளயமிறங்கி அவர்களை விடுவிக்கிறார்.

வெளிப்படுத்தின விசேஷம் 1:17
நான் அவரைக் கண்டபோது செத்தவனைப்போல அவருடைய பாதத்தில் விழுந்தேன்; அப்பொழுது அவர் தம்முடைய வலதுகரத்தை என்மேல்வைத்து, என்னை நோக்கி: பயப்படாதே, நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன்;


Tags முற்புறத்திலும் பிற்புறத்திலும் நீர் என்னை நெருக்கி உமது கரத்தை என்மேல் வைக்கிறீர்
Psalm 139:5 in Tamil Concordance Psalm 139:5 in Tamil Interlinear Psalm 139:5 in Tamil Image