Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 77:4 in Tamil

Home Bible Psalm Psalm 77 Psalm 77:4

சங்கீதம் 77:4
நான் தூங்காதபடி என் கண்ணிமைகளைப் பிடித்திருக்கிறீர்; நான் பேசமாட்டாதபடி சஞ்சலப்படுகிறேன்.

Tamil Indian Revised Version
நான் தூங்காதபடி என்னுடைய கண்ணிமைகளைப் பிடித்திருக்கிறீர்; நான் பேசமுடியாதபடி கலக்கமடைகிறேன்.

Tamil Easy Reading Version
நீர் என்னை உறங்கவொட்டீர். நான் ஏதோ சொல்ல முயன்றேன், ஆனால் மிகவும் வருத்தமடைந்தேன்.

Thiru Viviliam
⁽என் கண் இமைகள்␢ மூடாதபடி செய்துவிட்டீர்;␢ நான் கலக்கமுற்றிருக்கிறேன்;␢ என்னால் பேச இயலவில்லை.⁾

Psalm 77:3Psalm 77Psalm 77:5

King James Version (KJV)
Thou holdest mine eyes waking: I am so troubled that I cannot speak.

American Standard Version (ASV)
Thou holdest mine eyes watching: I am so troubled that I cannot speak.

Bible in Basic English (BBE)
You keep my eyes from sleep; I am so troubled that no words come.

Darby English Bible (DBY)
Thou holdest open mine eyelids; I am full of disquiet and cannot speak.

Webster’s Bible (WBT)
I remembered God, and was troubled: I complained, and my spirit was overwhelmed. Selah.

World English Bible (WEB)
You hold my eyelids open. I am so troubled that I can’t speak.

Young’s Literal Translation (YLT)
Thou hast taken hold of the watches of mine eyes, I have been moved, and I speak not.

சங்கீதம் Psalm 77:4
நான் தூங்காதபடி என் கண்ணிமைகளைப் பிடித்திருக்கிறீர்; நான் பேசமாட்டாதபடி சஞ்சலப்படுகிறேன்.
Thou holdest mine eyes waking: I am so troubled that I cannot speak.

אָ֭חַזְתָּʾāḥaztāAH-hahz-ta
שְׁמֻר֣וֹתšĕmurôtsheh-moo-ROTE
עֵינָ֑יʿênāyay-NAI
נִ֝פְעַ֗מְתִּיnipʿamtîNEEF-AM-tee
וְלֹ֣אwĕlōʾveh-LOH
אֲדַבֵּֽר׃ʾădabbēruh-da-BARE

Cross Reference

எஸ்தர் 6:1
அந்த ராத்திரியிலே ராஜாவுக்கு நித்திரை வராதபடியினால், காலவர்த்தமானங்கள் எழுதியிருக்கிற நடபடி புஸ்தகத்தைக் கொண்டுவரச்சொன்னான்; அது ராஜசமுகத்தில் வாசிக்கப்பட்டது.

யோபு 2:13
வந்து, அவன் துக்கம் மகாகொடிய துக்கம் என்று கண்டு, ஒருவரும் அவனோடு ஒரு வார்த்தையையும் பேசாமல், இரவுபகல் ஏழுநாள், அவனோடுகூடத் தரையிலே உட்கார்ந்திருந்தார்கள்.

யோபு 6:3
அப்பொழுது அது கடற்கரை மணலைப் பார்க்கிலும் பாரமாயிருக்கும்; ஆகையால் என் துக்கம் சொல்லிமுடியாது.

யோபு 7:13
என் கட்டில் எனக்கு ஆறுதல் கொடுக்கும் என்றும், என் படுக்கை என் தவிப்பை ஆற்றும் என்றும் நான் சொல்வேனாகில்,

சங்கீதம் 6:6
என் பெருமூச்சினால் இளைத்துப்போனேன்; இராமுழுவதும் என் கண்ணீரால் என் படுக்கையை மிகவும் ஈரமாக்கி, என் கட்டிலை நனைக்கிறேன்.


Tags நான் தூங்காதபடி என் கண்ணிமைகளைப் பிடித்திருக்கிறீர் நான் பேசமாட்டாதபடி சஞ்சலப்படுகிறேன்
Psalm 77:4 in Tamil Concordance Psalm 77:4 in Tamil Interlinear Psalm 77:4 in Tamil Image