Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 21:1 in Tamil

Home Bible Psalm Psalm 21 Psalm 21:1

சங்கீதம் 21:1
கர்த்தாவே, உம்முடைய வல்லமையிலே ராஜா மகிழ்ச்சியாயிருக்கிறார்; உம்முடைய இரட்சிப்பிலே எவ்வளவாய்க் களிகூருகிறார்!

Tamil Indian Revised Version
இசைத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல் கர்த்தாவே, உம்முடைய வல்லமையிலே இராஜா மகிழ்ச்சியாக இருக்கிறார்; உம்முடைய இரட்சிப்பிலே எவ்வளவாகச் சந்தோஷப்படுகிறார்!

Tamil Easy Reading Version
கர்த்தாவே, உமது பெலன் அரசனை மகிழ்விக்கிறது. நீர் அவனை மீட்கும்போது அவன் மிகவும் சந்தோஷமடைகிறான்.

Thiru Viviliam
⁽ஆண்டவரே, உமது வல்லமையில்␢ அரசர் பூரிப்படைகின்றார்;␢ நீர் அளித்த வெற்றியில் § எத்துணையோ அவர் அக்களிக்கின்றார்!⁾

Title
இசைத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்

Other Title
அரசரின் வெற்றிக்காக இறைவனுக்கு நன்றி செலுத்தல்§(பாடகர் தலைவர்க்கு: தாவீதின் புகழ்ப்பா)

Psalm 21Psalm 21:2

King James Version (KJV)
The king shall joy in thy strength, O LORD; and in thy salvation how greatly shall he rejoice!

American Standard Version (ASV)
The king shall joy in thy strength, O Jehovah; And in thy salvation how greatly shall he rejoice!

Bible in Basic English (BBE)
<To the chief music-maker. A Psalm. Of David.> The king will be glad in your strength, O Lord; how great will be his delight in your salvation!

Darby English Bible (DBY)
{To the chief Musician. A Psalm of David.} The king shall joy in thy strength, Jehovah; and in thy salvation how greatly shall he rejoice.

World English Bible (WEB)
> The king rejoices in your strength, Yahweh! How greatly he rejoices in your salvation!

Young’s Literal Translation (YLT)
To the Overseer. — A Psalm of David. Jehovah, in Thy strength is the king joyful, In Thy salvation how greatly he rejoiceth.

சங்கீதம் Psalm 21:1
கர்த்தாவே, உம்முடைய வல்லமையிலே ராஜா மகிழ்ச்சியாயிருக்கிறார்; உம்முடைய இரட்சிப்பிலே எவ்வளவாய்க் களிகூருகிறார்!
The king shall joy in thy strength, O LORD; and in thy salvation how greatly shall he rejoice!

יְֽהוָ֗הyĕhwâyeh-VA
בְּעָזְּךָ֥bĕʿozzĕkābeh-oh-zeh-HA
יִשְׂמַחyiśmaḥyees-MAHK
מֶ֑לֶךְmelekMEH-lek
וּ֝בִישׁ֥וּעָתְךָ֗ûbîšûʿotkāOO-vee-SHOO-ote-HA
מַהmama
יָּ֥גֶילyāgêlYA-ɡale
מְאֹֽד׃mĕʾōdmeh-ODE

Cross Reference

சங்கீதம் 28:7
கர்த்தர் என் பெலனும் என் கேடகமுமாயிருக்கிறார்; என் இருதயம், அவரை நம்பியிருந்தது; நான் சகாயம் பெற்றேன், ஆகையால் என் இருதயம் களிகூருகிறது; என் பாட்டினால் அவரைத் துதிப்பேன்.

எபிரெயர் 12:2
அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார்.

மத்தேயு 2:2
யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்து கொள்ள வந்தோம் என்றார்கள்.

ஏசாயா 9:6
நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.

சங்கீதம் 118:14
கர்த்தர் என் பெலனும் என் கீதமுமானார்; அவர் எனக்கு இரட்சிப்புமானார்.

சங்கீதம் 99:4
ராஜாவின் வல்லமை நீதியில் பிரியப்படுகிறது, தேவரீர் நியாயத்தை நிலைநிறுத்துகிறீர்; நீர் யாக்கோபில் நியாயமும் நீதியும் செய்கிறீர்.

சங்கீதம் 95:1
கர்த்தரைக் கெம்பீரமாய்ப் பாடி, நம்முடைய இரட்சணியக் கன்மலையைச் சங்கீர்த்தனம் பண்ணக்கடவோம் வாருங்கள்.

சங்கீதம் 71:17
தேவனே, என் சிறுவயதுமுதல் எனக்குப் போதித்துவந்தீர், இதுவரைக்கும் உம்முடைய அதிசயங்களை அறிவித்துவந்தேன்.

சங்கீதம் 63:11
ராஜாவோ தேவனில் களிகூருவார்; அவர்பேரில் சத்தியம்பண்ணுகிறவர்கள் யாவரும் மேன்மைபாராட்டுவார்கள்; பொய் பேசுகிறவர்களின் வாய் அடைக்கப்படும்.

சங்கீதம் 62:7
என் இரட்சிப்பும், என் மகிமையும் தேவனிடத்தில் இருக்கிறது; பெலனான என் கன்மலையும் என் அடைக்கலமும் தேவனுக்குள் இருக்கிறது.

சங்கீதம் 59:16
நானோ உம்முடைய வல்லமையைப் பாடி காலையிலே உம்முடைய கிருபையை மகிழ்ச்சியோடு புகழுவேன்; எனக்கு நெருக்கமுண்டான நாளிலே நீர் எனக்குத் தஞ்சமும் உயர்ந்த அடைக்கலமுமானீர்.

சங்கீதம் 20:9
கர்த்தாவே, இரட்சியும்; நாங்கள் கூப்பிடுகிற நாளிலே ராஜா எங்களுக்குச் செவிகொடுப்பாராக.

சங்கீதம் 20:5
நாங்கள் உமது இரட்சிப்பினால் மகிழ்ந்து, எங்கள் தேவனுடைய நாமத்திலே கொடியேற்றுவோம்; உமது வேண்டுதல்களையெல்லாம் கர்த்தர் நிறைவேற்றுவாராக.

சங்கீதம் 2:6
நான் என்னுடைய பரிசுத்தபர்வதமாகிய சீயோன்மீதில் என்னுடைய ராஜாவை அபிஷேகம்பண்ணி வைத்தேன் என்றார்.


Tags கர்த்தாவே உம்முடைய வல்லமையிலே ராஜா மகிழ்ச்சியாயிருக்கிறார் உம்முடைய இரட்சிப்பிலே எவ்வளவாய்க் களிகூருகிறார்
Psalm 21:1 in Tamil Concordance Psalm 21:1 in Tamil Interlinear Psalm 21:1 in Tamil Image