நெகேமியா 8:11
லேவியரும் ஜனங்களையெல்லாம் அமர்த்தி: அழாதிருங்கள், இந்த நாள் பரிசுத்தமான நாள், விசாரப்படவேண்டாம் என்றார்கள்.
Tamil Indian Revised Version
பின்பு எகிப்து கானான் என்னும் தேசங்களிலெங்கும் பஞ்சமும் அதிக வருத்தமும் உண்டாகி, நம்முடைய முற்பிதாக்களுக்கு ஆகாரம் கிடைக்காமல்போனது.
Tamil Easy Reading Version
ஆனால் எகிப்திலும், கானானிலுமிருந்த எல்லா நிலங்களும் வறண்டு போயின. அங்கு உணவு தானியங்கள் வளர முடியாதபடிக்கு நாடு வறட்சியுற்றது. இது மக்களுக்குப் பெரும் துன்பத்தை விளைவித்தது. நமது தந்தையருக்கு உண்பதற்கு எதுவும் அகப்படவில்லை.
Thiru Viviliam
பின் எகிப்து, கானான் ஆகிய நாடுகள் அனைத்திலும் பஞ்சமும் அதனால் மிகுந்த இன்னலும் எற்பட்டன. நம் மூதாதையருக்கும் உணவு கிடைக்கவில்லை.
King James Version (KJV)
Now there came a dearth over all the land of Egypt and Chanaan, and great affliction: and our fathers found no sustenance.
American Standard Version (ASV)
Now there came a famine over all Egypt and Canaan, and great affliction: and our fathers found no sustenance.
Bible in Basic English (BBE)
Now there was no food to be had in all Egypt and Canaan, and there was great trouble: and our fathers were not able to get food.
Darby English Bible (DBY)
But a famine came upon all the land of Egypt and Canaan, and great distress, and our fathers found no food.
World English Bible (WEB)
Now a famine came over all the land of Egypt and Canaan, and great affliction. Our fathers found no food.
Young’s Literal Translation (YLT)
`And there came a dearth upon all the land of Egypt and Canaan, and great tribulation, and our fathers were not finding sustenance,
அப்போஸ்தலர் Acts 7:11
பின்பு எகிப்து கானான் என்னும் தேசங்களிலெங்கும் பஞ்சமும் மிகுந்த வருத்தமும் உண்டாகி, நம்முடைய பிதாக்களுக்கு ஆகாரம் கிடையாமற்போயிற்று.
Now there came a dearth over all the land of Egypt and Chanaan, and great affliction: and our fathers found no sustenance.
Now | ἦλθεν | ēlthen | ALE-thane |
there came | δὲ | de | thay |
a dearth | λιμὸς | limos | lee-MOSE |
over | ἐφ' | eph | afe |
all | ὅλην | holēn | OH-lane |
the | τὴν | tēn | tane |
land | γὴν | gēn | gane |
of Egypt | Αἰγύπτου | aigyptou | ay-GYOO-ptoo |
and | καὶ | kai | kay |
Chanaan, | Χανάαν | chanaan | ha-NA-an |
and | καὶ | kai | kay |
great | θλῖψις | thlipsis | THLEE-psees |
affliction: | μεγάλη | megalē | may-GA-lay |
and | καὶ | kai | kay |
our | οὐχ | ouch | ook |
fathers | εὕρισκον | heuriskon | AVE-ree-skone |
found | χορτάσματα | chortasmata | hore-TA-sma-ta |
no | οἱ | hoi | oo |
sustenance. | πατέρες | pateres | pa-TAY-rase |
ἡμῶν | hēmōn | ay-MONE |
நெகேமியா 8:11 in English
Tags லேவியரும் ஜனங்களையெல்லாம் அமர்த்தி அழாதிருங்கள் இந்த நாள் பரிசுத்தமான நாள் விசாரப்படவேண்டாம் என்றார்கள்
Nehemiah 8:11 in Tamil Concordance Nehemiah 8:11 in Tamil Interlinear Nehemiah 8:11 in Tamil Image
Read Full Chapter : Nehemiah 8