Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Chronicles 6:69 in Tamil

Home Bible 1 Chronicles 1 Chronicles 6 1 Chronicles 6:69

1 நாளாகமம் 6:69
ஆயலோனையும் அதின் வெளிநிலங்களையும், காத்ரிம்மோனையும் அதின் வெளிநிலங்களையும்,

Tamil Indian Revised Version
ஆயலோனையும் அதின் வெளிநிலங்களையும், காத்ரிம்மோனையும் அதின் வெளிநிலங்களையும்,

Tamil Easy Reading Version
ஆயலோன், காத் ரிம்மோன் ஆகிய நகரங்களையும் வெளிநிலங்களையும் பெற்றனர். அந்நகரங்கள் எப்பிராயீம் மலைநாட்டிற்குள் இருந்தன.

Thiru Viviliam
அய்யலோன், அதன் மேய்ச்சல் நிலங்கள்; கத்ரிம்மோன் அதன் மேய்ச்சல் நிலங்கள்,

1 Chronicles 6:681 Chronicles 61 Chronicles 6:70

King James Version (KJV)
And Aijalon with her suburbs, and Gathrimmon with her suburbs:

American Standard Version (ASV)
and Aijalon with its suburbs, and Gath-rimmon with its suburbs;

Bible in Basic English (BBE)
And Aijalon with its outskirts, and Gath-rimmon with its outskirts;

Darby English Bible (DBY)
and Ajalon and its suburbs, and Gath-Rimmon and its suburbs;

Webster’s Bible (WBT)
And Ajalon with its suburbs, and Gath-rimmon with its suburbs:

World English Bible (WEB)
and Aijalon with its suburbs, and Gath-rimmon with its suburbs;

Young’s Literal Translation (YLT)
and Aijalon and its suburbs, and Gath-Rimmon and its suburbs;

1 நாளாகமம் 1 Chronicles 6:69
ஆயலோனையும் அதின் வெளிநிலங்களையும், காத்ரிம்மோனையும் அதின் வெளிநிலங்களையும்,
And Aijalon with her suburbs, and Gathrimmon with her suburbs:

וְאֶתwĕʾetveh-ET
אַיָּלוֹן֙ʾayyālônah-ya-LONE
וְאֶתwĕʾetveh-ET
מִגְרָשֶׁ֔יהָmigrāšêhāmeeɡ-ra-SHAY-ha
וְאֶתwĕʾetveh-ET
גַּתgatɡaht
רִמּ֖וֹןrimmônREE-mone
וְאֶתwĕʾetveh-ET
מִגְרָשֶֽׁיהָ׃migrāšêhāmeeɡ-ra-SHAY-ha

Cross Reference

யோசுவா 10:12
கர்த்தர் எமோரியரை இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக ஒப்புக்கொடுக்கிற அந்நாளிலே, யோசுவா கர்த்தரை நோக்கிப் பேசி, பின்பு இஸ்ரவேலின் கண்களுக்கு முன்பாக: சூரியனே, நீ கிபியோன்மேலும், சந்திரனே, நீ ஆயலோன் பள்ளத்தாக்கிலும், தரித்துநில்லுங்கள் என்றான்.

யோசுவா 21:24
ஆயலோனையும் அதின் வெளிநிலங்களையும், காத்ரிம்மோனையும் அதின் வெளிநிலங்களையும் அவர்களுக்குக் கொடுத்தார்கள்; இந்தப்பட்டணங்கள் நாலு.


Tags ஆயலோனையும் அதின் வெளிநிலங்களையும் காத்ரிம்மோனையும் அதின் வெளிநிலங்களையும்
1 Chronicles 6:69 in Tamil Concordance 1 Chronicles 6:69 in Tamil Interlinear 1 Chronicles 6:69 in Tamil Image