1லேவியின் குமாரர், கெர்சோன், கோகாத், மெராரி என்பவர்கள்.The sons of Levi; Gershon, Kohath, and Merari.
2கோகாத்தின் குமாரர், அம்ராம், இத்சார், எப்ரோன், ஊசியேல் என்பவர்கள்.And the sons of Kohath; Amram, Izhar, and Hebron, and Uzziel.
3அம்ராமின் பிள்ளைகள், ஆரோன், மோசே, மிரியாம் என்பவர்கள்; ஆரோனின் குமாரர், நாதாப், அபியூ, எலெயாசர், இத்தாமார் என்பவர்கள்.And the children of Amram; Aaron, and Moses, and Miriam. The sons also of Aaron; Nadab, and Abihu, Eleazar, and Ithamar.
10யோகனான் அசரியாவைப் பெற்றான்; சாலொமோன் எருசலேமில் கட்டின ஆலயத்திலே ஆசாரிய பணிவிடையைச் செய்தவன் இவன்தான்.And Johanan begat Azariah, (he it is that executed the priest's office in the temple that Solomon built in Jerusalem:)
15கர்த்தர் நேபுகாத்நேச்சாரைக்கொண்டு யூதா ஜனங்களையும் எருசலேமியரையும் சிறைபிடித்துக்கொண்டுபோகச் செய்தபோது யோசதாக்கும் சிறைப்பட்டுப்போனான்.And Jehozadak went into captivity, when the LORD carried away Judah and Jerusalem by the hand of Nebuchadnezzar.
16லேவியின் குமாரர், கெர்சோம், கோகாத், மெராரி என்பவர்களே.The sons of Levi; Gershom, Kohath, and Merari.
17கெர்சோமுடைய குமாரரின் நாமங்கள், லிப்னி, சிமேயி என்பவைகள்.And these be the names of the sons of Gershom; Libni, and Shimei.
18கோகாத்தின் குமாரர், அம்ராம், இத்சார், எப்ரோன், ஊசியேல் என்பவர்கள்.And the sons of Kohath were, Amram, and Izhar, and Hebron, and Uzziel.
19மெராரியின் குமாரர், மகேலி, மூசி என்பவர்கள். லேவியருக்கு அவர்கள் பிதாக்கள் வழியாய் உண்டான வம்சங்கள்:The sons of Merari; Mahli, and Mushi. And these are the families of the Levites according to their fathers.
20கெர்சோமின் குமாரன் லிப்னி; இவன் குமாரன் யாகாத்; இவன் குமாரன் சிம்மா.Of Gershom; Libni his son, Jahath his son, Zimmah his son,
21இவன் குமாரன் யோவா; இவன் குமாரன் இத்தோ; இவன் குமாரன் சேரா; இவன் குமாரன் யாத்திராயி.Joah his son, Iddo his son, Zerah his son, Jeaterai his son.
22கோகாத்தின் குமாரரில் ஒருவன் அம்மினதாப், இவன் குமாரன் கோராகு, இவன் குமாரன் ஆசீர்.The sons of Kohath; Amminadab his son, Korah his son, Assir his son,
23இவன் குமாரன் இல்க்கானா; இவன் குமாரன் அபியாசாப்; இவன் குமாரன் ஆசீர்.Elkanah his son, and Ebiasaph his son, and Assir his son,
24இவன் குமாரன் எல்க்கானா; இவன் குமாரன் ஊரியேல்; இவன் குமாரன் ஊசியா; இவன் குமாரன் சவுல்.Tahath his son, Uriel his son, Uzziah his son, and Shaul his son.
25எல்க்கானாவின் குமாரர், அமாசாயி ஆகிமோத் என்பவர்கள்.And the sons of Elkanah; Amasai, and Ahimoth.
26எல்க்கானாவின் குமாரரில் ஒருவன் சோபாய், இவன் குமாரன் நாகாத்.As for Elkanah: the sons of Elkanah; Zophai his son, and Nahath his son,
27இவன் குமாரன் எலியாப்; இவன் குமாரன் எரோகாம்; இவன் குமாரன் எல்க்கானா.Eliab his son, Jeroham his son, Elkanah his son.
28சாமுவேலின் குமாரர், அவனுடைய முதற்பேறான வஷ்னீ அபியா என்பவர்கள்.And the sons of Samuel; the firstborn Vashni, and Abiah.
29மெராரியின் குமாரரில் ஒருவன் மகேலி; இவன் குமாரன் லிப்னி; இவன் குமாரன் சிமேயி; இவன் குமாரன் ஊசா.The sons of Merari; Mahli, Libni his son, Shimei his son, Uzza his son,
30இவன் குமாரன் சிமெயா; இவன் குமாரன் அகியா; இவன் குமாரன் அசாயா.Shimea his son, Haggiah his son, Asaiah his son.
31கர்த்தருடைய பெட்டி நிலைபெற்றபோது, தாவீது கர்த்தருடைய ஆலயத்தில் சங்கீத சேவையை நடத்துகிறதற்கு ஸ்தாபித்தவர்களும்,And these are they whom David set over the service of song in the house of the LORD, after that the ark had rest.
32சாலொமோன் எருசலேமிலே கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டித் தீருமட்டும் ஆசரிப்புக் கூடார வாசஸ்தலத்திற்கு முன்பாக சங்கீத சேவனையுடன் தங்கள் முறைமையின்படியே பணிவிடை செய்துவந்தவர்களுமாகிய மனுஷரும் அவர்கள் குமாரருமானவர்கள்.And they ministered before the dwelling place of the tabernacle of the congregation with singing, until Solomon had built the house of the LORD in Jerusalem: and then they waited on their office according to their order.
33கோகாத்தியரின் குமாரரில் ஏமான் என்னும் பாடகன்; இவன் யோவேலின் குமாரன்; இவன் சாமுவேலின் குமாரன்.And these are they that waited with their children. Of the sons of the Kohathites: Heman a singer, the son of Joel, the son of Shemuel,
34இவன் எல்க்கானாவின் குமாரன்; இவன் யெரொகாமின் குமாரன்; இவன் எலியேலின் குமாரன்; இவன் தோவாகின் குமாரன்.The son of Elkanah, the son of Jeroham, the son of Eliel, the son of Toah,
35இவன் சூப்பின் குமாரன்; இவன் இல்க்கானாவின் குமாரன்; இவன் மாகாத்தின் குமாரன்; இவன் அமாசாயின் குமாரன்.The son of Zuph, the son of Elkanah, the son of Mahath, the son of Amasai,
36இவன் எல்க்கானாவின் குமாரன்; இவன் யோவேலின் குமாரன்; இவன் அசரியாவின் குமாரன்; இவன் செப்பனியாவின் குமாரன்.The son of Elkanah, the son of Joel, the son of Azariah, the son of Zephaniah,
37இவன் தாகாதின் குமாரன்; இவன் ஆசீரின் குமாரன்; இவன் எபியாசாப்பின் குமாரன், இவன் கோராகின் குமாரன்.The son of Tahath, the son of Assir, the son of Ebiasaph, the son of Korah,
38இவன் இத்சாரின் குமாரன்; இவன் கோகாத்தின் குமாரன்; இவன் இஸ்ரவேலின் குமாரனாகிய லேவியின் குமாரன்.The son of Izhar, the son of Kohath, the son of Levi, the son of Israel.
39இவன் சகோதரனாகிய ஆசாப் இவன் வலதுபக்கத்திலே நிற்பான், ஆசாப் பெரகியாவின் குமாரன்; இவன் சிமேயாவின் குமாரன்.And his brother Asaph, who stood on his right hand, even Asaph the son of Berachiah, the son of Shimea,
40இவன் மிகாவேலின் குமாரன்; இவன் பாசெயாவின் குமாரன்; இவன் மல்கியாவின் குமாரன்.The son of Michael, the son of Baaseiah, the son of Malchiah,
41இவன் எத்னியின் குமாரன்; இவன் சேராவின் குமாரன்; இவன் அதாயாவின் குமாரன்.The son of Ethni, the son of Zerah, the son of Adaiah,
42இவன் ஏத்தானின் குமாரன்; இவன் சிம்மாவின் குமாரன்; இவன் சீமேயின் குமாரன்.The son of Ethan, the son of Zimmah, the son of Shimei,
43இவன் யாகாதின் குமாரன்; இவன் கெர்சோமின் குமாரன்; இவன் லேவியின் குமாரன்.The son of Jahath, the son of Gershom, the son of Levi.
44மெராரியின் புத்திரராகிய இவர்களுடைய சகோதரர் இடதுபக்கத்திலே நிற்பார்கள்; அவர்களில் ஏதான் என்பவன் கிஷியின் குமாரன், இவன் அப்தியின் குமாரன்; இவன் மல்கின் குமாரன்.And their brethren the sons of Merari stood on the left hand: Ethan the son of Kishi, the son of Abdi, the son of Malluch,
45இவன் அபியாவின் குமாரன் இவன் அமத்சியாவின் குமாரன்; இவன் இல்க்கியாவின் குமாரன்.The son of Hashabiah, the son of Amaziah, the son of Hilkiah,
46இவன் அம்சியின் குமாரன்; இவன் பானியின் குமாரன்; இவன் சாமேரின் குமாரன்.The son of Amzi, the son of Bani, the son of Shamer,
47இவன் மகேலியின் குமாரன்; இவன் மூசியின் குமாரன்; இவன் மெராரியின் குமாரன்; இவன் லேவியின் குமாரன்.The son of Mahli, the son of Mushi, the son of Merari, the son of Levi.
48அவர்கள் சகோதரராகிய மற்ற லேவியர் தேவனுடைய ஆலயமாகிய வாசஸ்தலத்தின் பணிவிடைக்கெல்லாம் வைக்கப்பட்டிருந்தார்கள்.Their brethren also the Levites were appointed unto all manner of service of the tabernacle of the house of God.
49ஆரோனும் அவன் குமாரரும் சர்வாங்க தகனபலிபீடத்தின்மேல் பலியிட்டுத் தூபங்காட்டும் பீடத்தின்மேல் தூபங்காட்டி, மகா பரிசுத்த ஸ்தலத்தின் எல்லாவேலைக்கும், தேவனுடைய தாசனாகிய மோசே கற்பித்தபடியெல்லாம் இஸ்ரவேலுக்காகப் பாவநிவிர்த்தியுண்டாக்குகிறதற்கும் வைக்கப்பட்டிருந்தார்கள்.But Aaron and his sons offered upon the altar of the burnt offering, and on the altar of incense, and were appointed for all the work of the place most holy, and to make an atonement for Israel, according to all that Moses the servant of God had commanded.
50ஆரோனின் குமாரரில் எலெயாசர் என்பவனுடைய குமாரன் பினேகாஸ்; இவன் குமாரன் அபிசுவா.And these are the sons of Aaron; Eleazar his son, Phinehas his son, Abishua his son,
51இவன் குமாரன் புக்கி; இவன் குமாரன் ஊசி, இவன் குமாரன் செராகியா.Bukki his son, Uzzi his son, Zerahiah his son,
52இவன் குமாரன் மெராயோத்; இவன் குமாரன் அமரியா; இவன் குமாரன் அகித்தூப்.Meraioth his son, Amariah his son, Ahitub his son,
53இவன் குமாரன் சாதோக்; இவன் குமாரன் அகிமாஸ்.Zadok his son, Ahimaaz his son.
54அவர்கள் பேட்டைகளின்படியே அவர்கள் எல்லைக்குள்ளான அவர்கள் வாசஸ்தலங்களாவன: கோகாத்தியரின் வம்சமான ஆரோனின் புத்திரருக்கு விழுந்த சீட்டின்படியே,Now these are their dwelling places throughout their castles in their coasts, of the sons of Aaron, of the families of the Kohathites: for theirs was the lot.
55யூதாதேசத்திலிருக்கிற எப்ரோனையும் அதைச் சுற்றியிருக்கிற வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்.And they gave them Hebron in the land of Judah, and the suburbs thereof round about it.
56அந்தப் பட்டணத்தின் வயல்களையும் அதின் பட்டிகளையும் எப்புன்னேயின் குமாரனாகிய காலேபுக்குக் கொடுத்தார்கள்.But the fields of the city, and the villages thereof, they gave to Caleb the son of Jephunneh.
57இப்படியே ஆரோனின் புத்திரருக்கு எப்ரோன் என்னும் அடைக்கலப்பட்டணங்களில் ஒன்றையும், லிப்னாவையும் அதின் வெளிநிலங்களையும், யாத்தீரையும் எஸ்தமோவாவையும் அவற்றின் வெளிநிலங்களையும்,And to the sons of Aaron they gave the cities of Judah, namely, Hebron, the city of refuge, and Libnah with her suburbs, and Jattir, and Eshtemoa, with their suburbs,
58ஈலேனையும் அதின் வெளிநிலங்களையும், தெபீரையும் அதின் வெளிநிலங்களையும்,And Hilen with her suburbs, Debir with her suburbs,
59ஆசானையும் அதின் வெளிநிலங்களையும், பெத்சேமேசையும் அதின் வெளிநிலங்களையும்,And Ashan with her suburbs, and Bethshemesh with her suburbs:
60பென்யமீன் கோத்திரத்திலே கேபாவையும் அதின் வெளிநிலங்களையும், அலெமேத்தையும் அதின் வெளிநிலங்களையும், ஆனதோத்தையும் அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இவர்கள் வம்சங்களுக்குக் கொடுத்த இவர்கள் பட்டணங்களெல்லாம் பதின்மூன்று.And out of the tribe of Benjamin; Geba with her suburbs, and Alemeth with her suburbs, and Anathoth with her suburbs. All their cities throughout their families were thirteen cities.
61கோகாத்தின் மற்றப் புத்திரருக்கு வேறொரு கோத்திர வம்சத்திலும், பாதிக்கோத்திரமாகிய மனாசேயின் பாதியிலும் விழுந்த சீட்டின்படியே பத்துப் பட்டணங்கள் இருந்தது.And unto the sons of Kohath, which were left of the family of that tribe, were cities given out of the half tribe, namely, out of the half tribe of Manasseh, by lot, ten cities.
62கெர்சோமின் புத்திரருக்கு அவர்கள் வம்சங்களின்படியே, இசக்கார் கோத்திரத்திலும், ஆசேர் கோத்திரத்திலும், நப்தலி கோத்திரத்திலும், பாசானிலிருக்கிற மனாசே கோத்திரத்திலும் பதின்மூன்று பட்டணங்கள் இருந்தது.And to the sons of Gershom throughout their families out of the tribe of Issachar, and out of the tribe of Asher, and out of the tribe of Naphtali, and out of the tribe of Manasseh in Bashan, thirteen cities.
63மெராரியின் புத்திரருக்கு அவர்கள் வம்சங்களின்படியே ரூபன் கோத்திரத்திலும், காத் கோத்திரத்திலும், செபுலோன் கோத்திரத்திலும் விழுந்த சீட்டின்படி பன்னிரண்டு பட்டணங்கள் இருந்தது.Unto the sons of Merari were given by lot, throughout their families, out of the tribe of Reuben, and out of the tribe of Gad, and out of the tribe of Zebulun, twelve cities.
64அப்படியே இஸ்ரவேல் புத்திரர் லேவியருக்குக் கொடுத்த பட்டணங்களும் அவைகளின் வெளிநிலங்களும் என்னவென்றால்,And the children of Israel gave to the Levites these cities with their suburbs.
65சீட்டுப்போட்டு, சிலருக்கு தாண் புத்திரரின் கோத்திரத்திலும், சிமியோன் புத்திரரின் கோத்திரத்திலும், பென்யமீன் புத்திரரின் கோத்திரத்திலும், பேர்பேராகச் சொல்லப்பட்ட அந்தப் பட்டணங்களைக் கொடுத்தார்கள்.And they gave by lot out of the tribe of the children of Judah, and out of the tribe of the children of Simeon, and out of the tribe of the children of Benjamin, these cities, which are called by their names.
66கோகாத் புத்திரரில் மற்ற வம்சங்களுக்கு அவர்கள் எல்லையான பட்டணங்கள் அவர்களுக்கு எப்பிராயீம் கோத்திரத்திலே இருந்தது.And the residue of the families of the sons of Kohath had cities of their coasts out of the tribe of Ephraim.
67எவையெனில், அடைக்கலப்பட்டணங்களில் அவர்களுக்கு எப்பிராயீம் மலைத்தேசத்திலிருக்கிற சீகேமையும் அதின் வெளிநிலங்களையும், கேசேரையும் அதின் வெளிநிலங்களையும்,And they gave unto them, of the cities of refuge, Shechem in mount Ephraim with her suburbs; they gave also Gezer with her suburbs,
68யோக்மேயாமையும் அதின் வெளிநிலங்களையும், பேத்ஓரோனையும் அதின் வெளிநிலங்களையும்,And Jokmeam with her suburbs, and Bethhoron with her suburbs,
69ஆயலோனையும் அதின் வெளிநிலங்களையும், காத்ரிம்மோனையும் அதின் வெளிநிலங்களையும்,And Aijalon with her suburbs, and Gathrimmon with her suburbs:
70மனாசேயின் பாதிக்கோத்திரத்திலே ஆனேரையும் அதின் வெளிநிலங்களையும், பீலியாமையும் அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இவைகள் காகாத் புத்திரரிலுள்ள மற்ற வம்சங்களுக்கு இருந்தது.And out of the half tribe of Manasseh; Aner with her suburbs, and Bileam with her suburbs, for the family of the remnant of the sons of Kohath.
71கெர்சோம் புத்திரருக்கு மனாசேயின் பாதிக்கோத்திர வம்சத்திலே பாசானிலிருக்கிற கோலானும் அதின் வெளிநிலங்களும், அஸ்தரோத்தும் அதின் வெளிநிலங்களும்,Unto the sons of Gershom were given out of the family of the half tribe of Manasseh, Golan in Bashan with her suburbs, and Ashtaroth with her suburbs:
72இசக்கார் கோத்திரத்திலே கேதேசும் அதின் வெளிநிலங்களும், தாபிராத்தும் அதின் வெளிநிலங்களும்,And out of the tribe of Issachar; Kedesh with her suburbs, Daberath with her suburbs,
73ராமோத்தும் அதின் வெளிநிலங்களும், ஆனேமும் அதின் εெளிநிலங்கγும்,And Ramoth with her suburbs, and Anem with her suburbs:
74ஆசேர் கோத்திரத்திலே மாஷாலும் அதின் வெளிநிலங்களும், அப்தோனும் அதின் வெளிநிலங்களும்,And out of the tribe of Asher; Mashal with her suburbs, and Abdon with her suburbs,
75உக்கோக்கும் அதின் வெளிநிலங்களும், ரேகோபும் அதின் வெளிநிலங்களும்.And Hukok with her suburbs, and Rehob with her suburbs:
76நப்தலி கோத்திரத்திலே கலிலேயாவிலிருக்கிற கேதேசும் அதின் வெளிநிலங்களும், அம்மோனும் அதின் வெளிநிலங்களும், கிரியாத்தாயிமும் அதின் வெளிநிலங்களும் இருந்தது.And out of the tribe of Naphtali; Kedesh in Galilee with her suburbs, and Hammon with her suburbs, and Kirjathaim with her suburbs.
77மெராரியின் மற்றப் புத்திரருக்கு செபுலோன் கோத்திரத்திலே ரிம்மோனும் அதின் வெளிநிலங்களும், தாபோரும் அதின் வெளிநிலங்களும்,Unto the rest of the children of Merari were given out of the tribe of Zebulun, Rimmon with her suburbs, Tabor with her suburbs:
78எரிகோவுக்கு அப்புறமாயிருக்கிற யோர்தானுக்கு அப்பாலே யோர்தானுக்குக் கிழக்கே இருக்கிற ரூபன் கோத்திரத்திலே வனாந்தரத்திலுள்ள பேசேரும் அதன் வெளிநிலங்களும், யாத்சாவும் அதன் வெளிநிலங்களும்,And on the other side Jordan by Jericho, on the east side of Jordan, were given them out of the tribe of Reuben, Bezer in the wilderness with her suburbs, and Jahzah with her suburbs,
79கேதேமோத்தும் அதின் வெளிநிலங்களும், மேப்பாத்தும் அதின் வெளிநிலங்களும்,Kedemoth also with her suburbs, and Mephaath with her suburbs:
80காத் கோத்திரத்திலே கீலேயாத்திலுள்ள ராமோத்தும் அதின் வெளிநிலங்களும், மக்னாயீமும் அதின் வெளிநிலங்களும்,And out of the tribe of Gad; Ramoth in Gilead with her suburbs, and Mahanaim with her suburbs,
81எஸ்போனும் அதின் வெளிநிலங்களும், யாசேரும் அதின் வெளிநிலங்களும் இருந்தது.And Heshbon with her suburbs, and Jazer with her suburbs.
1Laeviyin kumaarar, kerson, kokaath, meraari enpavarkal.The sons of Levi; Gershon, Kohath, and Merari.
2Kokaaththin kumaarar, amraam, ithsaar, epron, oosiyael enpavarkal.And the sons of Kohath; Amram, Izhar, and Hebron, and Uzziel.
3Amraamin pillaikal, aaron, Moses, miriyaam enpavarkal; aaronin kumaarar, naathaap, apiyoo, eleyaasar, iththaamaar enpavarkal.And the children of Amram; Aaron, and Moses, and Miriam. The sons also of Aaron; Nadab, and Abihu, Eleazar, and Ithamar.
10Yokanaan asariyaavaip pettaாn; saalomon erusalaemil kattina aalayaththilae aasaariya pannivitaiyaich seythavan ivanthaan.And Johanan begat Azariah, (he it is that executed the priest's office in the temple that Solomon built in Jerusalem:)
15Karththar naepukaathnaechchaாraikkonndu yoothaa janangalaiyum erusalaemiyaraiyum siraipitiththukkonndupokach seythapothu yosathaakkum siraippattupponaan.And Jehozadak went into captivity, when the LORD carried away Judah and Jerusalem by the hand of Nebuchadnezzar.
16Laeviyin kumaarar, kersom, kokaath, meraari enpavarkalae.The sons of Levi; Gershom, Kohath, and Merari.
17Kersomutaiya kumaararin naamangal, lipni, simaeyi enpavaikal.And these be the names of the sons of Gershom; Libni, and Shimei.
18Kokaaththin kumaarar, amraam, ithsaar, epron, oosiyael enpavarkal.And the sons of Kohath were, Amram, and Izhar, and Hebron, and Uzziel.
19Meraariyin kumaarar, makaeli, moosi enpavarkal. Laeviyarukku avarkal pithaakkal valiyaay unndaana vamsangal:The sons of Merari; Mahli, and Mushi. And these are the families of the Levites according to their fathers.
20Kersomin kumaaran lipni; ivan kumaaran yaakaath; ivan kumaaran simmaa.Of Gershom; Libni his son, Jahath his son, Zimmah his son,
21Ivan kumaaran yovaa; ivan kumaaran iththo; ivan kumaaran seraa; ivan kumaaran yaaththiraayi.Joah his son, Iddo his son, Zerah his son, Jeaterai his son.
22Kokaaththin kumaararil oruvan amminathaap, ivan kumaaran koraaku, ivan kumaaran aaseer.The sons of Kohath; Amminadab his son, Korah his son, Assir his son,
23Ivan kumaaran ilkkaanaa; ivan kumaaran apiyaasaap; ivan kumaaran aaseer.Elkanah his son, and Ebiasaph his son, and Assir his son,
24Ivan kumaaran elkkaanaa; ivan kumaaran ooriyael; ivan kumaaran oosiyaa; ivan kumaaran savul.Tahath his son, Uriel his son, Uzziah his son, and Shaul his son.
25Elkkaanaavin kumaarar, amaasaayi aakimoth enpavarkal.And the sons of Elkanah; Amasai, and Ahimoth.
26Elkkaanaavin kumaararil oruvan sopaay, ivan kumaaran naakaath.As for Elkanah: the sons of Elkanah; Zophai his son, and Nahath his son,
27Ivan kumaaran eliyaap; ivan kumaaran erokaam; ivan kumaaran elkkaanaa.Eliab his son, Jeroham his son, Elkanah his son.
28Saamuvaelin kumaarar, avanutaiya mutharpaeraana vashnee apiyaa enpavarkal.And the sons of Samuel; the firstborn Vashni, and Abiah.
29Meraariyin kumaararil oruvan makaeli; ivan kumaaran lipni; ivan kumaaran simaeyi; ivan kumaaran oosaa.The sons of Merari; Mahli, Libni his son, Shimei his son, Uzza his son,
30Ivan kumaaran simeyaa; ivan kumaaran akiyaa; ivan kumaaran asaayaa.Shimea his son, Haggiah his son, Asaiah his son.
31Karththarutaiya petti nilaipettapothu, David karththarutaiya aalayaththil sangaீtha sevaiyai nadaththukiratharku sthaapiththavarkalum,And these are they whom David set over the service of song in the house of the LORD, after that the ark had rest.
32Saalomon erusalaemilae karththarutaiya aalayaththaik kattith theerumattum aasarippuk koodaara vaasasthalaththirku munpaaka sangaீtha sevanaiyudan thangal muraimaiyinpatiyae pannivitai seythuvanthavarkalumaakiya manusharum avarkal kumaararumaanavarkal.And they ministered before the dwelling place of the tabernacle of the congregation with singing, until Solomon had built the house of the LORD in Jerusalem: and then they waited on their office according to their order.
33Kokaaththiyarin kumaararil aemaan ennum paadakan; ivan yovaelin kumaaran; ivan saamuvaelin kumaaran.And these are they that waited with their children. Of the sons of the Kohathites: Heman a singer, the son of Joel, the son of Shemuel,
34Ivan elkkaanaavin kumaaran; ivan yerokaamin kumaaran; ivan eliyaelin kumaaran; ivan thovaakin kumaaran.The son of Elkanah, the son of Jeroham, the son of Eliel, the son of Toah,
35Ivan sooppin kumaaran; ivan ilkkaanaavin kumaaran; ivan maakaaththin kumaaran; ivan amaasaayin kumaaran.The son of Zuph, the son of Elkanah, the son of Mahath, the son of Amasai,
36Ivan elkkaanaavin kumaaran; ivan yovaelin kumaaran; ivan asariyaavin kumaaran; ivan seppaniyaavin kumaaran.The son of Elkanah, the son of Joel, the son of Azariah, the son of Zephaniah,
37Ivan thaakaathin kumaaran; ivan aaseerin kumaaran; ivan epiyaasaappin kumaaran, ivan koraakin kumaaran.The son of Tahath, the son of Assir, the son of Ebiasaph, the son of Korah,
38Ivan ithsaarin kumaaran; ivan kokaaththin kumaaran; ivan isravaelin kumaaranaakiya laeviyin kumaaran.The son of Izhar, the son of Kohath, the son of Levi, the son of Israel.
39Ivan sakotharanaakiya aasaap ivan valathupakkaththilae nirpaan, aasaap perakiyaavin kumaaran; ivan simaeyaavin kumaaran.And his brother Asaph, who stood on his right hand, even Asaph the son of Berachiah, the son of Shimea,
40Ivan mikaavaelin kumaaran; ivan paaseyaavin kumaaran; ivan malkiyaavin kumaaran.The son of Michael, the son of Baaseiah, the son of Malchiah,
41Ivan ethniyin kumaaran; ivan seraavin kumaaran; ivan athaayaavin kumaaran.The son of Ethni, the son of Zerah, the son of Adaiah,
42Ivan aeththaanin kumaaran; ivan simmaavin kumaaran; ivan seemaeyin kumaaran.The son of Ethan, the son of Zimmah, the son of Shimei,
43Ivan yaakaathin kumaaran; ivan kersomin kumaaran; ivan laeviyin kumaaran.The son of Jahath, the son of Gershom, the son of Levi.
44Meraariyin puththiraraakiya ivarkalutaiya sakotharar idathupakkaththilae nirpaarkal; avarkalil aethaan enpavan kishiyin kumaaran, ivan apthiyin kumaaran; ivan malkin kumaaran.And their brethren the sons of Merari stood on the left hand: Ethan the son of Kishi, the son of Abdi, the son of Malluch,
45Ivan apiyaavin kumaaran ivan amathsiyaavin kumaaran; ivan ilkkiyaavin kumaaran.The son of Hashabiah, the son of Amaziah, the son of Hilkiah,
46Ivan amsiyin kumaaran; ivan paaniyin kumaaran; ivan saamaerin kumaaran.The son of Amzi, the son of Bani, the son of Shamer,
47Ivan makaeliyin kumaaran; ivan moosiyin kumaaran; ivan meraariyin kumaaran; ivan laeviyin kumaaran.The son of Mahli, the son of Mushi, the son of Merari, the son of Levi.
48Avarkal sakothararaakiya matta laeviyar thaevanutaiya aalayamaakiya vaasasthalaththin pannivitaikkellaam vaikkappattirunthaarkal.Their brethren also the Levites were appointed unto all manner of service of the tabernacle of the house of God.
49Aaronum avan kumaararum sarvaanga thakanapalipeedaththinmael paliyittuth thoopangaattum peedaththinmael thoopangaatti, makaa Parisuththa sthalaththin ellaavaelaikkum, thaevanutaiya thaasanaakiya Moses karpiththapatiyellaam isravaelukkaakap paavanivirththiyunndaakkukiratharkum vaikkappattirunthaarkal.But Aaron and his sons offered upon the altar of the burnt offering, and on the altar of incense, and were appointed for all the work of the place most holy, and to make an atonement for Israel, according to all that Moses the servant of God had commanded.
50Aaronin kumaararil eleyaasar enpavanutaiya kumaaran pinaekaas; ivan kumaaran apisuvaa.And these are the sons of Aaron; Eleazar his son, Phinehas his son, Abishua his son,
51Ivan kumaaran pukki; ivan kumaaran oosi, ivan kumaaran seraakiyaa.Bukki his son, Uzzi his son, Zerahiah his son,
52Ivan kumaaran meraayoth; ivan kumaaran amariyaa; ivan kumaaran akiththoop.Meraioth his son, Amariah his son, Ahitub his son,
53Ivan kumaaran saathok; ivan kumaaran akimaas.Zadok his son, Ahimaaz his son.
54Avarkal paettaைkalinpatiyae avarkal ellaikkullaana avarkal vaasasthalangalaavana: kokaaththiyarin vamsamaana aaronin puththirarukku viluntha seettinpatiyae,Now these are their dwelling places throughout their castles in their coasts, of the sons of Aaron, of the families of the Kohathites: for theirs was the lot.
55Yoothaathaesaththilirukkira epronaiyum athaich suttiyirukkira velinilangalaiyum koduththaarkal.And they gave them Hebron in the land of Judah, and the suburbs thereof round about it.
56Anthap pattanaththin vayalkalaiyum athin pattikalaiyum eppunnaeyin kumaaranaakiya kaalaepukkuk koduththaarkal.But the fields of the city, and the villages thereof, they gave to Caleb the son of Jephunneh.
57Ippatiyae aaronin puththirarukku epron ennum ataikkalappattanangalil ontaiyum, lipnaavaiyum athin velinilangalaiyum, yaaththeeraiyum esthamovaavaiyum avattin velinilangalaiyum,And to the sons of Aaron they gave the cities of Judah, namely, Hebron, the city of refuge, and Libnah with her suburbs, and Jattir, and Eshtemoa, with their suburbs,
58Eelaenaiyum athin velinilangalaiyum, thepeeraiyum athin velinilangalaiyum,And Hilen with her suburbs, Debir with her suburbs,
59Aasaanaiyum athin velinilangalaiyum, pethsemaesaiyum athin velinilangalaiyum,And Ashan with her suburbs, and Bethshemesh with her suburbs:
60Penyameen koththiraththilae kaepaavaiyum athin velinilangalaiyum, alemaeththaiyum athin velinilangalaiyum, aanathoththaiyum athin velinilangalaiyum koduththaarkal; ivarkal vamsangalukkuk koduththa ivarkal pattanangalellaam pathinmoontu.And out of the tribe of Benjamin; Geba with her suburbs, and Alemeth with her suburbs, and Anathoth with her suburbs. All their cities throughout their families were thirteen cities.
61Kokaaththin mattap puththirarukku vaeroru koththira vamsaththilum, paathikkoththiramaakiya manaaseyin paathiyilum viluntha seettinpatiyae paththup pattanangal irunthathu.And unto the sons of Kohath, which were left of the family of that tribe, were cities given out of the half tribe, namely, out of the half tribe of Manasseh, by lot, ten cities.
62Kersomin puththirarukku avarkal vamsangalinpatiyae, isakkaar koththiraththilum, aaser koththiraththilum, napthali koththiraththilum, paasaanilirukkira manaase koththiraththilum pathinmoontu pattanangal irunthathu.And to the sons of Gershom throughout their families out of the tribe of Issachar, and out of the tribe of Asher, and out of the tribe of Naphtali, and out of the tribe of Manasseh in Bashan, thirteen cities.
63Meraariyin puththirarukku avarkal vamsangalinpatiyae roopan koththiraththilum, kaath koththiraththilum, sepulon koththiraththilum viluntha seettinpati panniranndu pattanangal irunthathu.Unto the sons of Merari were given by lot, throughout their families, out of the tribe of Reuben, and out of the tribe of Gad, and out of the tribe of Zebulun, twelve cities.
64Appatiyae Israel puththirar laeviyarukkuk koduththa pattanangalum avaikalin velinilangalum ennavental,And the children of Israel gave to the Levites these cities with their suburbs.
65Seettuppottu, silarukku thaann puththirarin koththiraththilum, simiyon puththirarin koththiraththilum, penyameen puththirarin koththiraththilum, paerpaeraakach sollappatta anthap pattanangalaik koduththaarkal.And they gave by lot out of the tribe of the children of Judah, and out of the tribe of the children of Simeon, and out of the tribe of the children of Benjamin, these cities, which are called by their names.
66Kokaath puththiraril matta vamsangalukku avarkal ellaiyaana pattanangal avarkalukku eppiraayeem koththiraththilae irunthathu.And the residue of the families of the sons of Kohath had cities of their coasts out of the tribe of Ephraim.
67Evaiyenil, ataikkalappattanangalil avarkalukku eppiraayeem malaiththaesaththilirukkira seekaemaiyum athin velinilangalaiyum, kaeseraiyum athin velinilangalaiyum,And they gave unto them, of the cities of refuge, Shechem in mount Ephraim with her suburbs; they gave also Gezer with her suburbs,
68Yokmaeyaamaiyum athin velinilangalaiyum, paethoronaiyum athin velinilangalaiyum,And Jokmeam with her suburbs, and Bethhoron with her suburbs,
69Aayalonaiyum athin velinilangalaiyum, kaathrimmonaiyum athin velinilangalaiyum,And Aijalon with her suburbs, and Gathrimmon with her suburbs:
70Manaaseyin paathikkoththiraththilae aanaeraiyum athin velinilangalaiyum, peeliyaamaiyum athin velinilangalaiyum koduththaarkal; ivaikal kaakaath puththirarilulla matta vamsangalukku irunthathu.And out of the half tribe of Manasseh; Aner with her suburbs, and Bileam with her suburbs, for the family of the remnant of the sons of Kohath.
71Kersom puththirarukku manaaseyin paathikkoththira vamsaththilae paasaanilirukkira kolaanum athin velinilangalum, astharoththum athin velinilangalum,Unto the sons of Gershom were given out of the family of the half tribe of Manasseh, Golan in Bashan with her suburbs, and Ashtaroth with her suburbs:
72Isakkaar koththiraththilae kaethaesum athin velinilangalum, thaapiraaththum athin velinilangalum,And out of the tribe of Issachar; Kedesh with her suburbs, Daberath with her suburbs,
73Raamoththum athin velinilangalum, aanaemum athin εெlinilangaγுm,And Ramoth with her suburbs, and Anem with her suburbs:
74Aaser koththiraththilae maashaalum athin velinilangalum, apthonum athin velinilangalum,And out of the tribe of Asher; Mashal with her suburbs, and Abdon with her suburbs,
75Ukkokkum athin velinilangalum, raekopum athin velinilangalum.And Hukok with her suburbs, and Rehob with her suburbs:
76Napthali koththiraththilae kalilaeyaavilirukkira kaethaesum athin velinilangalum, ammonum athin velinilangalum, kiriyaaththaayimum athin velinilangalum irunthathu.And out of the tribe of Naphtali; Kedesh in Galilee with her suburbs, and Hammon with her suburbs, and Kirjathaim with her suburbs.
77Meraariyin mattap puththirarukku sepulon koththiraththilae rimmonum athin velinilangalum, thaaporum athin velinilangalum,Unto the rest of the children of Merari were given out of the tribe of Zebulun, Rimmon with her suburbs, Tabor with her suburbs:
78Erikovukku appuramaayirukkira yorthaanukku appaalae yorthaanukkuk kilakkae irukkira roopan koththiraththilae vanaantharaththilulla paeserum athan velinilangalum, yaathsaavum athan velinilangalum,And on the other side Jordan by Jericho, on the east side of Jordan, were given them out of the tribe of Reuben, Bezer in the wilderness with her suburbs, and Jahzah with her suburbs,
79Kaethaemoththum athin velinilangalum, maeppaaththum athin velinilangalum,Kedemoth also with her suburbs, and Mephaath with her suburbs:
80Kaath koththiraththilae geelaeyaaththilulla raamoththum athin velinilangalum, maknaayeemum athin velinilangalum,And out of the tribe of Gad; Ramoth in Gilead with her suburbs, and Mahanaim with her suburbs,
81Esponum athin velinilangalum, yaaserum athin velinilangalum irunthathu.And Heshbon with her suburbs, and Jazer with her suburbs.