Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Kings 16:9 in Tamil

Home Bible 2 Kings 2 Kings 16 2 Kings 16:9

2 இராஜாக்கள் 16:9
அசீரியா ராஜா அவனுக்குச் செவி கொடுத்து, தமஸ்குவுக்குப்போய் அதைப் பிடித்து, அதின் குடிகளைக் கீர்பட்டணத்திற்குச் சிறைபிடித்துக்கொண்டுபோய், ரேத்சீனைக் கொன்றுபோட்டான்.

Tamil Indian Revised Version
அசீரியா ராஜா அவனுக்குச் செவிகொடுத்து, தமஸ்குவுக்குப்போய் அதைப் பிடித்து, அதின் குடிமக்களைக் கீர் என்னும் பட்டணத்திற்குச் சிறைபிடித்துக்கொண்டுபோய், ரேத்சீனைக் கொன்றுபோட்டான்.

Tamil Easy Reading Version
அசீரியாவின் அரசன், ஆகாஸ் சொன்னதைக் கேட்டு தமஸ்குவுக்குப் போய் அதற்கு எதிராகப் போரிட்டான். அவன் அந்நகரத்தைக் கைப்பற்றி அங்குள்ளவர்களைச் சிறைபிடித்து கீர்க்கு நாடு கடத்தினான் (வெளியேற்றினான்) அவன் ரேத்சீனையும் கொன்றான்.

Thiru Viviliam
அசீரிய மன்னன் அதற்கு இணங்கி, தமஸ்குவைக் கைப்பற்றி அதன் குடிமக்களைக் கீருக்கு நாடு கடத்தினான்.⒫

2 Kings 16:82 Kings 162 Kings 16:10

King James Version (KJV)
And the king of Assyria hearkened unto him: for the king of Assyria went up against Damascus, and took it, and carried the people of it captive to Kir, and slew Rezin.

American Standard Version (ASV)
And the king of Assyria hearkened unto him; and the king of Assyria went up against Damascus, and took it, and carried `the people of’ it captive to Kir, and slew Rezin.

Bible in Basic English (BBE)
And the king of Assyria, in answer to his request, went up against Damascus and took it, and took its people away as prisoners to Kir, and put Rezin to death.

Darby English Bible (DBY)
And the king of Assyria hearkened to him; and the king of Assyria went up against Damascus, and took it, and carried it captive to Kir, and put Rezin to death.

Webster’s Bible (WBT)
And the king of Assyria hearkened to him: for the king of Assyria went up against Damascus, and took it, and carried the people of it captive to Kir, and slew Rezin.

World English Bible (WEB)
The king of Assyria listened to him; and the king of Assyria went up against Damascus, and took it, and carried [the people of] it captive to Kir, and killed Rezin.

Young’s Literal Translation (YLT)
And hearken unto him doth the king of Asshur, and the king of Asshur goeth up unto Damascus, and seizeth it, and removeth `the people of’ it to Kir, and Rezin he hath put to death.

2 இராஜாக்கள் 2 Kings 16:9
அசீரியா ராஜா அவனுக்குச் செவி கொடுத்து, தமஸ்குவுக்குப்போய் அதைப் பிடித்து, அதின் குடிகளைக் கீர்பட்டணத்திற்குச் சிறைபிடித்துக்கொண்டுபோய், ரேத்சீனைக் கொன்றுபோட்டான்.
And the king of Assyria hearkened unto him: for the king of Assyria went up against Damascus, and took it, and carried the people of it captive to Kir, and slew Rezin.

וַיִּשְׁמַ֤עwayyišmaʿva-yeesh-MA
אֵלָיו֙ʾēlāyway-lav
מֶ֣לֶךְmelekMEH-lek
אַשּׁ֔וּרʾaššûrAH-shoor
וַיַּעַל֩wayyaʿalva-ya-AL
מֶ֨לֶךְmelekMEH-lek
אַשּׁ֤וּרʾaššûrAH-shoor
אֶלʾelel
דַּמֶּ֙שֶׂק֙dammeśeqda-MEH-SEK
וַֽיִּתְפְּשֶׂ֔הָwayyitpĕśehāva-yeet-peh-SEH-ha
וַיַּגְלֶ֖הָwayyaglehāva-yahɡ-LEH-ha
קִ֑ירָהqîrâKEE-ra
וְאֶתwĕʾetveh-ET
רְצִ֖יןrĕṣînreh-TSEEN
הֵמִֽית׃hēmîthay-MEET

Cross Reference

ஏசாயா 22:6
ஏலாமியன் அம்பறாத்தூணியை எடுத்து, இரதங்களோடும் காலாட்களோடும் குதிரைவீரரோடும் வருகிறான்; கீர் கேடகத்தை வெளிப்படுத்தும்.

ஆமோஸ் 9:7
இஸ்ரவேல் புத்திரரே, நீங்கள் எனக்கு எத்தியோப்பியரின் புத்திரரைப்போல் இருக்கிறீர்கள் அல்லவோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் இஸ்ரவேலை எகிப்துதேசத்திலிருந்தும், பெலிஸ்தரைக் கப்தோரிலிருந்தும், சீரியரைக் கீரிலிருந்தும் கொண்டுவரவில்லையோ?

ஆமோஸ் 1:3
கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: தமஸ்குவினுடைய மூன்று பாதகங்களினிமித்தமும், நாலு பாதகங்களினிமித்தமும், நான் அதின் ஆக்கினையைத் திருப்பமாட்டேன்; அவர்கள் கீலேயாத்தை இருப்புக் கருவிகளினால் அடித்தார்களே.

2 நாளாகமம் 28:5
ஆகையால் அவனுடைய தேவனாகிய கர்த்தர் அவனைச் சீரியருடைய ராஜாவின் கையில் ஒப்புக்கொடுத்தார்; அவர்கள் அவனை முறிய அடித்து, அவனுக்கு இருக்கிறவர்களிலே பெரிய கூட்டத்தைச் சிறைபிடித்துத் தமஸ்குவுக்குக் கொண்டுபோனார்கள்; அவன் இஸ்ரவேலுடைய ராஜாவின் கையிலும் ஒப்புக்கொடுக்கப்பட்டான்; இவன் அவனை வெகுவாய் முறிய அடித்தான்.

2 நாளாகமம் 28:21
ஆகாஸ் கர்த்தருடைய ஆலயத்தில் ஒரு பங்கும் ராஜ அரமனையில் ஒரு பங்கும், பிரபுக்களின் கையில் ஒரு பங்கும் எடுத்து, அசீரியாவின் ராஜாவுக்குக்கொடுத்தும், அவனுக்கு உதவிகிடைக்கவில்லை.

ஏசாயா 7:16
அந்தப் பிள்ளை தீமையை வெறுக்கவும், நன்மையைத் தெரிந்துகொள்ளவும் அறிகிறதற்குமுன்னே, நீ அருவருக்கிற தேசம் அதின் இரண்டு ராஜாக்களால் விட்டுவிடப்படும்.

ஏசாயா 9:11
ஆதலால் கர்த்தர் ரேத்சீனுடைய சத்துருக்களை அவர்கள்மேல் உயர்த்தி, அவர்களுடைய மற்றச் சத்துருக்களை அவர்களோடே கூட்டிக் கலப்பார்.


Tags அசீரியா ராஜா அவனுக்குச் செவி கொடுத்து தமஸ்குவுக்குப்போய் அதைப் பிடித்து அதின் குடிகளைக் கீர்பட்டணத்திற்குச் சிறைபிடித்துக்கொண்டுபோய் ரேத்சீனைக் கொன்றுபோட்டான்
2 Kings 16:9 in Tamil Concordance 2 Kings 16:9 in Tamil Interlinear 2 Kings 16:9 in Tamil Image