Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Kings 4:28 in Tamil

Home Bible 1 Kings 1 Kings 4 1 Kings 4:28

1 இராஜாக்கள் 4:28
குதிரைகளுக்கும் ஒட்டகங்களுக்கும் வேண்டிய வாற்கோதுமையையும், வைக்கோலையும், அவரவர் தங்களுக்கு இடப்பட்ட கட்டளையின்படி அவைகள் இருக்கும் ஸ்தலத்திற்குக் கொண்டுவருவார்கள்.

Tamil Indian Revised Version
குதிரைகளுக்கும் ஒட்டகங்களுக்கும் தேவையான வாற்கோதுமையையும், வைக்கோலையும், அவரவர் தங்களுக்கு இடப்பட்ட கட்டளையின்படி அவைகள் இருக்கும் இடத்திற்குக் கொண்டுவருவார்கள்.

Tamil Easy Reading Version
இரதக் குதிரைகளுக்கும் சவாரிக்குதிரைகளுக்கும் தேவையான வைக்கோல், பார்லி போன்றவற்றையும் அவர்கள் கொடுத்துவந்தனர். ஒவ்வொரு வரும் தங்கள் பொறுப்பின்படி தேவையான தானியங்களை உரிய இடத்திற்குக் கொண்டுவந்தனர்.

Thiru Viviliam
மேலும், அவர்கள் தேர்க் குதிரைகளுக்கும் கோவேறு கழுதைகளுக்கும் தேவைப்பட்ட வாற்கோதுமையையும் வைக்கோலையும் தங்களுக்குக் குறிக்கப்பட்ட முறையின்படி, அவை இருந்த இடத்திற்குக் கொண்டு வந்தார்கள்.

1 Kings 4:271 Kings 41 Kings 4:29

King James Version (KJV)
Barley also and straw for the horses and dromedaries brought they unto the place where the officers were, every man according to his charge.

American Standard Version (ASV)
Barley also and straw for the horses and swift steeds brought they unto the place where `the officers’ were, every man according to his charge.

Bible in Basic English (BBE)
And they took grain and dry grass for the horses and the carriage-horses, to the right place, every man as he was ordered.

Darby English Bible (DBY)
And the barley, and the straw for the horses and coursers, they brought to the place where [the superintendents] were, every man according to his charge.

Webster’s Bible (WBT)
Barley also and straw for the horses and dromedaries they brought to the place where the officers were, every man according to his charge.

World English Bible (WEB)
Barley also and straw for the horses and swift steeds brought they to the place where [the officers] were, every man according to his charge.

Young’s Literal Translation (YLT)
And the barley and the straw, for horses and for dromedaries, they bring in unto the place where they are, each according to his ordinance.

1 இராஜாக்கள் 1 Kings 4:28
குதிரைகளுக்கும் ஒட்டகங்களுக்கும் வேண்டிய வாற்கோதுமையையும், வைக்கோலையும், அவரவர் தங்களுக்கு இடப்பட்ட கட்டளையின்படி அவைகள் இருக்கும் ஸ்தலத்திற்குக் கொண்டுவருவார்கள்.
Barley also and straw for the horses and dromedaries brought they unto the place where the officers were, every man according to his charge.

וְהַשְּׂעֹרִ֣יםwĕhaśśĕʿōrîmveh-ha-seh-oh-REEM
וְהַתֶּ֔בֶןwĕhattebenveh-ha-TEH-ven
לַסּוּסִ֖יםlassûsîmla-soo-SEEM
וְלָרָ֑כֶשׁwĕlārākešveh-la-RA-hesh
יָבִ֗אוּyābiʾûya-VEE-oo
אֶלʾelel
הַמָּקוֹם֙hammāqômha-ma-KOME
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
יִֽהְיֶהyihĕyeYEE-heh-yeh
שָּׁ֔םšāmshahm
אִ֖ישׁʾîšeesh
כְּמִשְׁפָּטֽוֹ׃kĕmišpāṭôkeh-meesh-pa-TOH

Cross Reference

எஸ்தர் 8:10
அந்தக் கட்டளைகள் அகாஸ்வேரு ராஜாவின் பேரால் எழுதப்பட்டு, ராஜாவின் மோதிரத்தினால் முத்திரை போடப்பட்டபின், குதிரைகள்மேலும் வேகமான ஒட்டகங்கள்மேலும், கோவேறு கழுதைகள்மேலும் ஏறிப்போகிற அஞ்சற்காரர் கையில் அனுப்பப்பட்டது.

எஸ்தர் 8:14
அப்படியே வேகமான ஒட்டகங்கள்மேலும், கோவேறு கழுதைகள்மேலும் ஏறின அஞ்சற்காரர் ராஜாவின் வார்த்தையினாலே ஏவப்பட்டு, தீவிரத்தோடே புறப்பட்டுப்போனார்கள்; அந்தக் கட்டளை சூசான் அரமனையில் கொடுக்கப்பட்டது.

மீகா 1:13
லாகீசில் குடியிருக்கிறவளே வேகமான குதிரைகளை இரதத்திலே பூட்டு; நீயே சீயோன் குமாரத்தியின் பாவத்துக்குக் காரணி; உன்னிடத்தில் இஸ்ரவேலின் பாதகங்கள் காணப்பட்டது.


Tags குதிரைகளுக்கும் ஒட்டகங்களுக்கும் வேண்டிய வாற்கோதுமையையும் வைக்கோலையும் அவரவர் தங்களுக்கு இடப்பட்ட கட்டளையின்படி அவைகள் இருக்கும் ஸ்தலத்திற்குக் கொண்டுவருவார்கள்
1 Kings 4:28 in Tamil Concordance 1 Kings 4:28 in Tamil Interlinear 1 Kings 4:28 in Tamil Image