1 சாமுவேல் 23:18
அவர்கள் இருவரும் கர்த்தருக்கு முன்பாக உடன்படிக்கை பண்ணினபின்பு, தாவீது காட்டில் இருந்துவிட்டான்; யோனத்தானோ தன் வீட்டிற்குப் போனான்.
Tamil Indian Revised Version
அவர்கள் இருவரும் கர்த்தருக்கு முன்பாக உடன்படிக்கைசெய்த பின்பு, தாவீது காட்டில் இருந்து விட்டான்; யோனத்தானோ தன்னுடைய வீட்டிற்குப் போனான்.
Tamil Easy Reading Version
யோனத்தானும், தாவீதும் கர்த்தருக்கு முன்னால் ஒரு ஒப்பந்தம் செய்துக் கொண்டனர். யோனத்தான் தன் வீட்டிற்குப் போக, தாவீது ஓரேஷிலேயே தங்கினான்.
Thiru Viviliam
ஆண்டவர் திருமுன் இருவரும் ஓர் உடன்படிக்கை செய்து கொண்டனர். தாவீது ஓர்சாவிலேயே இருக்க, யோனத்தான் வீடுதிரும்பினான்.⒫
King James Version (KJV)
And they two made a covenant before the LORD: and David abode in the wood, and Jonathan went to his house.
American Standard Version (ASV)
And they two made a covenant before Jehovah: and David abode in the wood, and Jonathan went to his house.
Bible in Basic English (BBE)
And the two of them made an agreement before the Lord: and David went on living in Horesh, and Jonathan went back to his house.
Darby English Bible (DBY)
And they two made a covenant before Jehovah; and David abode in the wood, and Jonathan went to his house.
Webster’s Bible (WBT)
And they two made a covenant before the LORD: and David abode in the wood, and Jonathan went to his house.
World English Bible (WEB)
They two made a covenant before Yahweh: and David abode in the wood, and Jonathan went to his house.
Young’s Literal Translation (YLT)
And they make a covenant both of them before Jehovah; and David abideth in the forest, and Jonathan hath gone to his house.
1 சாமுவேல் 1 Samuel 23:18
அவர்கள் இருவரும் கர்த்தருக்கு முன்பாக உடன்படிக்கை பண்ணினபின்பு, தாவீது காட்டில் இருந்துவிட்டான்; யோனத்தானோ தன் வீட்டிற்குப் போனான்.
And they two made a covenant before the LORD: and David abode in the wood, and Jonathan went to his house.
| וַיִּכְרְת֧וּ | wayyikrĕtû | va-yeek-reh-TOO | |
| שְׁנֵיהֶ֛ם | šĕnêhem | sheh-nay-HEM | |
| בְּרִ֖ית | bĕrît | beh-REET | |
| לִפְנֵ֣י | lipnê | leef-NAY | |
| יְהוָ֑ה | yĕhwâ | yeh-VA | |
| וַיֵּ֤שֶׁב | wayyēšeb | va-YAY-shev | |
| דָּוִד֙ | dāwid | da-VEED | |
| בַּחֹ֔רְשָׁה | baḥōrĕšâ | ba-HOH-reh-sha | |
| וִיהֽוֹנָתָ֖ן | wîhônātān | vee-hoh-na-TAHN | |
| הָלַ֥ךְ | hālak | ha-LAHK | |
| לְבֵיתֽוֹ׃ | lĕbêtô | leh-vay-TOH |
Cross Reference
1 சாமுவேல் 18:3
யோனத்தான் தாவீதைத் தன் ஆத்துமாவைப் போலச் சிநேகித்ததினால், அவனும் இவனும் உடன்படிக்கைபண்ணிக் கொண்டார்கள்.
1 சாமுவேல் 20:42
அப்பொழுது யோனத்தான் தாவீதை நோக்கி: நீர் சமாதானத்தோடே போம், கர்த்தர் என்றைக்கும் எனக்கும் உமக்கும், என் சந்ததிக்கும் உமது சந்ததிக்கும் நடுநிற்கும் சாட்சி என்று சொல்லி, கர்த்தருடைய நாமத்தைக்கொண்டு நாம் இருவரும் ஆணையிட்டுக்கொண்டதை நினைத்துக்கொள்ளும் என்றான். [] பின்பு அவன் எழுந்து புறப்பட்டுப் போனான்; யோனத்தானோ பட்டணத்திற்குப் போய்விட்டான்.
2 சாமுவேல் 21:7
ஆனாலும் தாவீதும் சவுலின் குமாரனாகிய யோனத்தானும் கர்த்தரைக்கொண்டு இட்ட ஆணையினிமித்தம், ராஜா சவுலின் குமாரனாகிய யோனத்தானின் மகன் மேவிபோசேத்தைத் தப்பவிட்டு,
2 சாமுவேல் 9:1
யோனத்தான்நிமித்தம் என்னால் தயவுபெறத்தக்கவன் எவனாவது சவுலின் வீட்டாரில் இன்னும் மீதியாயிருக்கிறவன் உண்டா என்று தாவீது கேட்டான்.
1 சாமுவேல் 20:12
அப்பொழுது யோனத்தான் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை முன்னிட்டுத் தாவீதை நோக்கி: நான் நாளையாவது, மறுநாளிலாவது என் தகப்பனுடைய மனதை அறிந்துகொண்டு, அவர் தாவீதின்மேல் தயவாயிருக்கிறார் என்று கண்டும், அதை அப்போது உமது செவிகளுக்கு வெளிப்படுத்தும்படிக்கு, உமக்குச் சொல்லியனுப்பாதிருந்தால்,
Tags அவர்கள் இருவரும் கர்த்தருக்கு முன்பாக உடன்படிக்கை பண்ணினபின்பு தாவீது காட்டில் இருந்துவிட்டான் யோனத்தானோ தன் வீட்டிற்குப் போனான்
1 Samuel 23:18 in Tamil Concordance 1 Samuel 23:18 in Tamil Interlinear 1 Samuel 23:18 in Tamil Image