1 சாமுவேல் 18:23
சவுலின் ஊழியக்காரர் இந்த வார்த்தைகளைத் தாவீதின் செவிகள் கேட்கப் பேசினார்கள்; அப்பொழுது தாவீது, நான் ராஜாவுக்கு மருமகனாகிறது லேசான காரியமா? நான் எளியவனும், அற்பமாய் எண்ணப்பட்டவனுமாயிருக்கிறேன் என்றான்.
Tamil Indian Revised Version
சவுலின் ஊழியக்காரர்கள் இந்த வார்த்தைகளைத் தாவீதின் செவிகள் கேட்கப் பேசினார்கள்; அப்பொழுது தாவீது, நான் ராஜாவுக்கு மருமகனாகிறது லேசான காரியமா? நான் எளியவனும், அற்பமாய் எண்ணப்பட்டவனுமாக இருக்கிறேன் என்றான்.
Tamil Easy Reading Version
அதிகாரிகள் இதை அவனிடம் கூற, அவனோ, “அரசனுக்கு மருகமகனாவது அவ்வளவு எளிதா? அரசனின் மகளுக்குத் தருகிற அளவிற்கு என்னிடம் செல்வமில்லை! நான் சாதாரண ஏழை” என்றான்.
Thiru Viviliam
சவுலின் பணியாளர்கள் அந்த வார்த்தைகளை தாவீதின் காதுகளில் ஓதினர். அப்பொழுது தாவீது, “அரசருக்கு மருமகனாய் ஆவது உங்களுக்கு அவ்வளவு எளிதானதாய் தோன்றுகிறதா? நான் எளியவனும் தாழ்ந்தவனுமாய் உள்ளேன் அன்றோ?” என்றார்.
King James Version (KJV)
And Saul’s servants spake those words in the ears of David. And David said, Seemeth it to you a light thing to be a king’s son in law, seeing that I am a poor man, and lightly esteemed?
American Standard Version (ASV)
And Saul’s servants spake those words in the ears of David. And David said, Seemeth it to you a light thing to be the king’s son-in-law, seeing that I am a poor man, and lightly esteemed?
Bible in Basic English (BBE)
And Saul’s servants said these things to David. And David said, Does it seem to you a small thing to be the king’s son-in-law, seeing that I am a poor man, of no great name?
Darby English Bible (DBY)
And Saul’s servants spoke those words in the ears of David. And David said, Is it a light thing in your eyes to be the king’s son-in-law, seeing that I am a poor man, and lightly esteemed?
Webster’s Bible (WBT)
And Saul’s servants spoke those words in the ears of David. And David said, Seemeth it to you a light thing to be a king’s son-in-law, seeing that I am a poor man, and lightly esteemed?
World English Bible (WEB)
Saul’s servants spoke those words in the ears of David. David said, Seems it to you a light thing to be the king’s son-in-law, seeing that I am a poor man, and lightly esteemed?
Young’s Literal Translation (YLT)
And the servants of Saul speak in the ears of David these words, and David saith, `Is it a light thing in your eyes to be son-in-law to the king — and I a poor man, and lightly esteemed?’
1 சாமுவேல் 1 Samuel 18:23
சவுலின் ஊழியக்காரர் இந்த வார்த்தைகளைத் தாவீதின் செவிகள் கேட்கப் பேசினார்கள்; அப்பொழுது தாவீது, நான் ராஜாவுக்கு மருமகனாகிறது லேசான காரியமா? நான் எளியவனும், அற்பமாய் எண்ணப்பட்டவனுமாயிருக்கிறேன் என்றான்.
And Saul's servants spake those words in the ears of David. And David said, Seemeth it to you a light thing to be a king's son in law, seeing that I am a poor man, and lightly esteemed?
| וַֽיְדַבְּר֞וּ | waydabbĕrû | va-da-beh-ROO | |
| עַבְדֵ֤י | ʿabdê | av-DAY | |
| שָׁאוּל֙ | šāʾûl | sha-OOL | |
| בְּאָזְנֵ֣י | bĕʾoznê | beh-oze-NAY | |
| דָוִ֔ד | dāwid | da-VEED | |
| אֶת | ʾet | et | |
| הַדְּבָרִ֖ים | haddĕbārîm | ha-deh-va-REEM | |
| הָאֵ֑לֶּה | hāʾēlle | ha-A-leh | |
| וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| דָּוִ֗ד | dāwid | da-VEED | |
| הַֽנְקַלָּ֤ה | hanqallâ | hahn-ka-LA | |
| בְעֵֽינֵיכֶם֙ | bĕʿênêkem | veh-ay-nay-HEM | |
| הִתְחַתֵּ֣ן | hitḥattēn | heet-ha-TANE | |
| בַּמֶּ֔לֶךְ | bammelek | ba-MEH-lek | |
| וְאָֽנֹכִ֖י | wĕʾānōkî | veh-ah-noh-HEE | |
| אִֽישׁ | ʾîš | eesh | |
| רָ֥שׁ | rāš | rahsh | |
| וְנִקְלֶֽה׃ | wĕniqle | veh-neek-LEH |
Cross Reference
1 சாமுவேல் 9:21
அப்பொழுது சவுல் பிரதியுத்தரமாக: நான் இஸ்ரவேல் கோத்திரங்களிலே சிறிதான பென்யமீன் கோத்திரத்தான் அல்லவா? பென்யமீன் கோத்திரத்துக் குடும்பங்களிலெல்லாம் என் குடும்பம் அற்பமானது அல்லவா? நீர் இப்படிப்பட்ட வார்த்தையை என்னிடத்தில் சொல்வானேன் என்றான்.
சங்கீதம் 119:141
நான் சிறியவனும் அசட்டை பண்ணப்பட்டவனுமாயிருக்கிறேன்; ஆனாலும் உமது கட்டளைகளை மறவேன்.
நீதிமொழிகள் 14:20
தரித்திரன் தனக்கடுத்தவனாலும் பகைக்கப்படுகிறான்; ஐசுவரியவானுக்கோ அநேக சிநேகிதருண்டு.
நீதிமொழிகள் 19:6
பிரபுவின் தயையை அநேகர் வருந்திக் கேட்பார்கள்; கொடை கொடுக்கிறவனுக்கு எவனும் சிநேகிதன்.
பிரசங்கி 9:15
அதிலே ஞானமுள்ள ஒரு ஏழை மனிதன் இருந்தான்; அவன் தன் ஞானத்திலே அந்தப் பட்டணத்தை விடுவித்தான்; ஆனாலும் அந்த ஏழை மனிதனை ஒருவரும் நினைக்கவில்லை.
1 யோவான் 3:1
நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்; உலகம் அவரை அறியாதபடியினாலே நம்மையும் அறியவில்லை.
Tags சவுலின் ஊழியக்காரர் இந்த வார்த்தைகளைத் தாவீதின் செவிகள் கேட்கப் பேசினார்கள் அப்பொழுது தாவீது நான் ராஜாவுக்கு மருமகனாகிறது லேசான காரியமா நான் எளியவனும் அற்பமாய் எண்ணப்பட்டவனுமாயிருக்கிறேன் என்றான்
1 Samuel 18:23 in Tamil Concordance 1 Samuel 18:23 in Tamil Interlinear 1 Samuel 18:23 in Tamil Image