யோசுவா 14:4
மனாசே எப்பீராயீம் என்னும் யோசேப்பின் புத்திரர் இரண்டு கோத்திரங்களானார்கள்; ஆதலால் அவர்கள் லேவியருக்குத் தேசத்திலே பங்குகொடாமல், குடியிருக்கும்படி பட்டணங்களையும், அவர்களுடைய ஆடுமாடுகள் முதலான சொத்துக்காக வெளிநிலங்களையுமாத்திரம் அவர்களுக்குக் கொடுத்தார்கள்.
Tamil Indian Revised Version
அப்படியே வரிசை வரிசையாக, நூறுநூறுபேராகவும் ஐம்பதுஐம்பதுபேராகவும் உட்கார்ந்தார்கள்.
Tamil Easy Reading Version
ஆகவே எல்லா மக்களும் குழுக்களாக அமர்ந்தனர். ஒவ்வொரு குழுவிலும் 50 அல்லது 100 பேர் இருந்தனர்.
Thiru Viviliam
மக்கள் நூறு பேராகவும், ஐம்பது பேராகவும் வரிசை வரிசையாய் அமர்ந்தனர்.
King James Version (KJV)
And they sat down in ranks, by hundreds, and by fifties.
American Standard Version (ASV)
And they sat down in ranks, by hundreds, and by fifties.
Bible in Basic English (BBE)
And they were placed in groups, by hundreds and by fifties.
Darby English Bible (DBY)
And they sat down in ranks by hundreds and by fifties.
World English Bible (WEB)
They sat down in ranks, by hundreds and by fifties.
Young’s Literal Translation (YLT)
and they sat down in squares, by hundreds, and by fifties.
மாற்கு Mark 6:40
அப்படியே வரிசை வரிசையாய், நூறுநூறு பேராகவும் ஐம்பதைம்பதுபேராயும் உட்கார்ந்தார்கள்.
And they sat down in ranks, by hundreds, and by fifties.
And | καὶ | kai | kay |
they sat down | ἀνέπεσον | anepeson | ah-NAY-pay-sone |
in ranks, | πρασιαὶ | prasiai | pra-see-A |
πρασιαὶ | prasiai | pra-see-A | |
by | ἀνὰ | ana | ah-NA |
hundreds, | ἑκατὸν | hekaton | ake-ah-TONE |
and | καὶ | kai | kay |
by | ἀνὰ | ana | ah-NA |
fifties. | πεντήκοντα | pentēkonta | pane-TAY-kone-ta |
யோசுவா 14:4 in English
Tags மனாசே எப்பீராயீம் என்னும் யோசேப்பின் புத்திரர் இரண்டு கோத்திரங்களானார்கள் ஆதலால் அவர்கள் லேவியருக்குத் தேசத்திலே பங்குகொடாமல் குடியிருக்கும்படி பட்டணங்களையும் அவர்களுடைய ஆடுமாடுகள் முதலான சொத்துக்காக வெளிநிலங்களையுமாத்திரம் அவர்களுக்குக் கொடுத்தார்கள்
Joshua 14:4 in Tamil Concordance Joshua 14:4 in Tamil Interlinear Joshua 14:4 in Tamil Image
Read Full Chapter : Joshua 14