யோசுவா 9:22
பின்பு யோசுவா அவர்களை அழைப்பித்து: நீங்கள் எங்கள் நடுவே குடியிருக்கும்போது, நாங்கள் உங்களுக்கு வெகுதூரமாயிருக்கிறவர்கள் என்று சொல்லி, எங்களை வஞ்சித்தது என்ன?
Tamil Indian Revised Version
பின்பு யோசுவா அவர்களை அழைத்து: நீங்கள் எங்கள் நடுவில் குடியிருக்கும்போது: நாங்கள் உங்களுக்கு வெகுதூரமாக இருக்கிறவர்கள் என்று சொல்லி, எங்களை ஏமாற்றியது ஏன்?
Tamil Easy Reading Version
யோசுவா கிபியோனிய ஜனங்களை அழைத்து, “ஏன் எங்களிடம் பொய் சொன்னீர்கள்? உங்கள் தேசம் எங்கள் முகாமிற்கு அருகில் இருந்தது. ஆனால் நீங்களோ தூர தேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றீர்கள்.
Thiru Viviliam
யோசுவா அவர்களை அழைத்து, “நீங்கள் எங்களுக்கு மிக அருகில் வாழ்கின்றீர்களே! பின்னர், “நாங்கள் உங்களிடமிருந்து வெகு தொலையில் வாழ்பவர்கள்” என்று கூறி எங்களை ஏன் ஏமாற்றினீர்கள்?
King James Version (KJV)
And Joshua called for them, and he spake unto them, saying, Wherefore have ye beguiled us, saying, We are very far from you; when ye dwell among us?
American Standard Version (ASV)
And Joshua called for them, and he spake unto them, saying, Wherefore have ye beguiled us, saying, We are very far from you; when ye dwell among us?
Bible in Basic English (BBE)
Then Joshua sent for them, and said to them, Why have you been false to us, saying, We are very far from you, when you are living among us?
Darby English Bible (DBY)
And Joshua called for them, and he spoke to them, saying, Why have ye deceived us, saying, We are very far from you; whereas ye dwell in our midst?
Webster’s Bible (WBT)
And Joshua called for them, and he spoke to them, saying, Why have ye deceived us, saying, We are very far from you; when ye dwell among us?
World English Bible (WEB)
Joshua called for them, and he spoke to them, saying, Why have you deceived us, saying, We are very far from you; when you dwell among us?
Young’s Literal Translation (YLT)
And Joshua calleth for them, and speaketh unto them, saying, `Why have ye deceived us, saying, We are very far from you, and ye in our midst dwelling?
யோசுவா Joshua 9:22
பின்பு யோசுவா அவர்களை அழைப்பித்து: நீங்கள் எங்கள் நடுவே குடியிருக்கும்போது, நாங்கள் உங்களுக்கு வெகுதூரமாயிருக்கிறவர்கள் என்று சொல்லி, எங்களை வஞ்சித்தது என்ன?
And Joshua called for them, and he spake unto them, saying, Wherefore have ye beguiled us, saying, We are very far from you; when ye dwell among us?
| וַיִּקְרָ֤א | wayyiqrāʾ | va-yeek-RA | |
| לָהֶם֙ | lāhem | la-HEM | |
| יְהוֹשֻׁ֔עַ | yĕhôšuaʿ | yeh-hoh-SHOO-ah | |
| וַיְדַבֵּ֥ר | waydabbēr | vai-da-BARE | |
| אֲלֵיהֶ֖ם | ʾălêhem | uh-lay-HEM | |
| לֵאמֹ֑ר | lēʾmōr | lay-MORE | |
| לָמָּה֩ | lommāh | loh-MA | |
| רִמִּיתֶ֨ם | rimmîtem | ree-mee-TEM | |
| אֹתָ֜נוּ | ʾōtānû | oh-TA-noo | |
| לֵאמֹ֗ר | lēʾmōr | lay-MORE | |
| רְחוֹקִ֨ים | rĕḥôqîm | reh-hoh-KEEM | |
| אֲנַ֤חְנוּ | ʾănaḥnû | uh-NAHK-noo | |
| מִכֶּם֙ | mikkem | mee-KEM | |
| מְאֹ֔ד | mĕʾōd | meh-ODE | |
| וְאַתֶּ֖ם | wĕʾattem | veh-ah-TEM | |
| בְּקִרְבֵּ֥נוּ | bĕqirbēnû | beh-keer-BAY-noo | |
| יֹֽשְׁבִֽים׃ | yōšĕbîm | YOH-sheh-VEEM |
Cross Reference
யோசுவா 9:6
அவர்கள் கில்காலில் இருக்கிற பாளயத்துக்கு யோசுவாவினிடத்தில் போய், அவனையும் இஸ்ரவேல் மனுஷரையும் நோக்கி: நாங்கள் தூரதேசத்திலிருந்து வந்தவர்கள், எங்களோடே உடன்படிக்கைபண்ணுங்கள் என்றார்கள்.
யோசுவா 9:16
அவர்களோடே உடன்படிக்கைபண்ணி, மூன்றுநாள் சென்றபின்பு, அவர்கள் தங்கள் அயலார் என்றும் தங்கள் நடுவே குடியிருக்கிறவர்கள் என்றும் கேள்விப்பட்டார்கள்.
ஆதியாகமம் 3:13
அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஸ்திரீயை நோக்கி: நீ இப்படிச்செய்தது என்ன என்றார். ஸ்திரீயானவள் சர்ப்பம் என்னை வஞ்சித்தது, நான் புசித்தேன் என்றாள்.
ஆதியாகமம் 27:35
அதற்கு அவன்: உன் சகோதரன் தந்திரமாய் வந்து, உன்னுடைய ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்டான் என்றான்
ஆதியாகமம் 27:41
யாக்கோபைத் தன் தகப்பன் ஆசீர்வதித்ததினிமித்தம் ஏசா யாக்கோபைப் பகைத்து: என் தகப்பனுக்காகத் துக்கிக்கும் நாட்கள் சீக்கிரமாய் வரும், அப்பொழுது என் சகோதரனாகிய யாக்கோபைக் கொன்றுபோடுவேன் என்று ஏசா தன் இருதயத்திலே சொல்லிக் கொண்டான்.
ஆதியாகமம் 29:25
காலையிலே, இதோ, அவள் லேயாள் என்று யாக்கோபு கண்டு, லாபானை நோக்கி: ஏன் எனக்கு இப்படிச் செய்தீர்? ராகேலுக்காக அல்லவா உம்மிடத்தில் வேலைசெய்தேன்; பின்னை ஏன் எனக்கு வஞ்சகம்பண்ணினீர் என்றான்.
யோசுவா 9:9
அதற்கு அவர்கள்: உம்முடைய தேவனாகிய கர்த்தருடைய நாமத்தின் பிரஸ்தாபத்தைக் கேட்டு, உமது அடியாராகிய நாங்கள் வெகு தூரதேசத்திலிருந்து வந்தோம்; அவருடைய கீர்த்தியையும், அவர் எகிப்திலே செய்த யாவையும்,
2 கொரிந்தியர் 11:3
ஆகிலும், சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்ததுபோல, உங்கள் மனதும் கிறிஸ்துவைப்பற்றிய உண்மையினின்று விலகும்படி கெடுக்கப்படுமோவென்று பயந்திருக்கிறேன்.
Tags பின்பு யோசுவா அவர்களை அழைப்பித்து நீங்கள் எங்கள் நடுவே குடியிருக்கும்போது நாங்கள் உங்களுக்கு வெகுதூரமாயிருக்கிறவர்கள் என்று சொல்லி எங்களை வஞ்சித்தது என்ன
Joshua 9:22 in Tamil Concordance Joshua 9:22 in Tamil Interlinear Joshua 9:22 in Tamil Image