Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Leviticus 19:23 in Tamil

Home Bible Leviticus Leviticus 19 Leviticus 19:23

லேவியராகமம் 19:23
நீங்கள் அந்தத் தேசத்தில் வந்து, புசிக்கத்தக்க கனிகளைத் தருகிற பலவித மரங்களை நாட்டினபின்பு, அவைகளின் கனிகளை விருத்தசேதனமில்லாதவைகளென்று எண்ணுவீர்களாக; மூன்று வருஷம் அது புசிக்கப்படாமல், விருத்தசேதனமில்லாததாய் உங்களுக்கு எண்ணப்படவேண்டும்.

Tamil Indian Revised Version
நீங்கள் அந்த தேசத்தில் வந்து, சாப்பிடத்தக்க பழங்களைத் தருகிற பலவித மரங்களை நாட்டினபின்பு அவைகளின் பழங்களை விருத்தசேதனம் இல்லாதவைகளென்று கருதுவீர்களாக; மூன்று வருடங்கள் அது சாப்பிடப்படாமல், விருத்தசேதனம் இல்லாததாக உங்களுக்கு கருதப்படவேண்டும்.

Tamil Easy Reading Version
“வருங்காலத்தில் உங்கள் நாட்டுக்குள் நுழைந்த பின்பு உணவுக்காகப் பலவிதமான மரங்களை நீங்கள் நடுவீர்கள். ஒரு மரத்தை நட்டபிறகு மூன்று வருடத்திற்கு அதிலுள்ள பழங்களைப் பயன்படுத்தாமல் விட்டுவிட வேண்டும்.

Thiru Viviliam
நீங்கள் இந்நாட்டில் எவ்விதக் கனிமரங்களை நட்டாலும், அவற்றின் கனி துண்டிக்கப்பட வேண்டும்; அதாவது மூன்றாண்டு உண்ணப்படாமல் விலக்கப்பட்டிருக்கும்.

Leviticus 19:22Leviticus 19Leviticus 19:24

King James Version (KJV)
And when ye shall come into the land, and shall have planted all manner of trees for food, then ye shall count the fruit thereof as uncircumcised: three years shall it be as uncircumcised unto you: it shall not be eaten of.

American Standard Version (ASV)
And when ye shall come into the land, and shall have planted all manner of trees for food, then ye shall count the fruit thereof as their uncircumcision: three years shall they be as uncircumcised unto you; it shall not be eaten.

Bible in Basic English (BBE)
And when you have come into the land, and have put in all sorts of fruit-trees, their fruit will be as if they had not had circumcision, and for three years their fruit may not be used for food.

Darby English Bible (DBY)
And when ye come into the land and plant all manner of trees for food, then ye shall count its fruit as uncircumcised, three years shall it be uncircumcised unto you: it shall not be eaten of;

Webster’s Bible (WBT)
And when ye shall come into the land, and shall have planted all manner of trees for food; then ye shall count its fruit as uncircumcised: three years shall it be as uncircumcised to you: it shall not be eaten of.

World English Bible (WEB)
“‘When you come into the land, and have planted all kinds of trees for food, then you shall count their fruit as forbidden.{literally, “uncircumcised”} Three years shall they be forbidden to you. It shall not be eaten.

Young’s Literal Translation (YLT)
`And when ye come in unto the land, and have planted all `kinds’ of trees `for’ food, then ye have reckoned as uncircumcised its fruit, three years it is to you uncircumcised, it is not eaten,

லேவியராகமம் Leviticus 19:23
நீங்கள் அந்தத் தேசத்தில் வந்து, புசிக்கத்தக்க கனிகளைத் தருகிற பலவித மரங்களை நாட்டினபின்பு, அவைகளின் கனிகளை விருத்தசேதனமில்லாதவைகளென்று எண்ணுவீர்களாக; மூன்று வருஷம் அது புசிக்கப்படாமல், விருத்தசேதனமில்லாததாய் உங்களுக்கு எண்ணப்படவேண்டும்.
And when ye shall come into the land, and shall have planted all manner of trees for food, then ye shall count the fruit thereof as uncircumcised: three years shall it be as uncircumcised unto you: it shall not be eaten of.

וְכִֽיwĕkîveh-HEE
תָבֹ֣אוּtābōʾûta-VOH-oo
אֶלʾelel
הָאָ֗רֶץhāʾāreṣha-AH-rets
וּנְטַעְתֶּם֙ûnĕṭaʿtemoo-neh-ta-TEM
כָּלkālkahl
עֵ֣ץʿēṣayts
מַֽאֲכָ֔לmaʾăkālma-uh-HAHL
וַֽעֲרַלְתֶּ֥םwaʿăraltemva-uh-rahl-TEM
עָרְלָת֖וֹʿorlātôore-la-TOH
אֶתʾetet
פִּרְי֑וֹpiryôpeer-YOH
שָׁלֹ֣שׁšālōšsha-LOHSH
שָׁנִ֗יםšānîmsha-NEEM
יִֽהְיֶ֥הyihĕyeyee-heh-YEH
לָכֶ֛םlākemla-HEM
עֲרֵלִ֖יםʿărēlîmuh-ray-LEEM
לֹ֥אlōʾloh
יֵֽאָכֵֽל׃yēʾākēlYAY-ah-HALE

Cross Reference

லேவியராகமம் 12:3
எட்டாம் நாளிலே அந்தப் பிள்ளையினுடைய நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம்பண்ணப்படக்கடவது.

லேவியராகமம் 22:27
ஒரு கன்றாவது செம்மறியாட்டுக்குட்டியாவது வெள்ளாட்டுக்குட்டியாவது பிறந்தால், அது ஏழுநாள் தன் தாயினிடத்தில் இருக்கக்கடவது; எட்டாம் நாள்முதல் அது கர்த்தருக்குத் தகனபலியாக அங்கிகரிக்கப்படும்.

யாத்திராகமம் 6:12
மோசே கர்த்தருடைய சந்நிதானத்தில் நின்று, இஸ்ரவேல் புத்திரரே எனக்குச் செவிகொடுக்கவில்லை; பார்வோன் எனக்கு எப்படிச் செவிகொடுப்பான்? நான் விருத்தசேதனமில்லாத உதடுகள் உள்ளவன் என்றான்.

யாத்திராகமம் 6:30
மோசே கர்த்தருடைய சந்நிதானத்தில்: நான் விருத்தசேதனமில்லாத உதடுகளுள்ளவன்; பார்வோன் எனக்கு எப்படிச் செவிகொடுப்பான் என்றான்.

யாத்திராகமம் 22:29
முதல் முதல் பழுக்கும் உன் பழத்தையும், வடியும் உன் இரசத்தையும் காணிக்கையாகச் செலுத்தத் தாமதிக்க வேண்டாம். உன் குமாரரில் முதற்பேறானவனை எனக்குக் கொடுப்பாயாக.

லேவியராகமம் 14:34
நான் உங்களுக்குக் காணியாட்சியான தேசத்தில் ஒரு வீட்டிலே குஷ்டதோஷத்தை நான் வரப்பண்ணினால்,

எரேமியா 6:10
அவர்கள் கேட்கும்படி நான் யாரோடே பேசி எச்சரிப்பேன்? அவர்களுடைய செவி விருத்தசேதனமில்லாதது; அவர்கள் கேட்கமாட்டார்கள்; கர்த்தருடைய வசனம் அவர்களுக்கு நிந்தையாயிருக்கிறது; அதின்மேல் அவர்களுக்கு விருப்பமில்லை.

எரேமியா 9:25
இதோ, நாட்கள் வரும்; அப்பொழுது விருத்தசேதனமில்லாதவர்களோடுங்கூட விருத்தசேதனமுள்ள யாவரையும்,

அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:51
வணங்காக் கழுத்துள்ளவர்களே, இருதயத்திலும் செவிகளிலும் விருத்தசேதனம் பெறாதவர்களே, உங்கள் பிதாக்களைப்போல நீங்களும் பரிசுத்த ஆவிக்கு எப்பொழுதும் எதிர்த்துநிற்கிறீர்கள்.


Tags நீங்கள் அந்தத் தேசத்தில் வந்து புசிக்கத்தக்க கனிகளைத் தருகிற பலவித மரங்களை நாட்டினபின்பு அவைகளின் கனிகளை விருத்தசேதனமில்லாதவைகளென்று எண்ணுவீர்களாக மூன்று வருஷம் அது புசிக்கப்படாமல் விருத்தசேதனமில்லாததாய் உங்களுக்கு எண்ணப்படவேண்டும்
Leviticus 19:23 in Tamil Concordance Leviticus 19:23 in Tamil Interlinear Leviticus 19:23 in Tamil Image