Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Genesis 48:20 in Tamil

Home Bible Genesis Genesis 48 Genesis 48:20

ஆதியாகமம் 48:20
இவ்விதமாக அவன் அன்றைத்தினம் அவர்களை ஆசீர்வதித்து: தேவன் உன்னை எப்பிராயீமைப்போலவும் மனாசேயைப்போலவும் ஆக்குவாராக என்று இஸ்ரவேலர் உன்னை முன்னிட்டு வாழ்த்துவார்கள் என்று சொல்லி, எப்பிராயீமை மனாசேக்கு முன்னே வைத்தான்.

Tamil Indian Revised Version
இந்த விதமாக அவன் அன்றையதினம் அவர்களை ஆசீர்வதித்து: தேவன் உன்னை எப்பிராயீமைப்போலவும் மனாசேயைப்போலவும் ஆக்குவாராக என்று இஸ்ரவேலர்கள் உன்னை முன்னிட்டு வாழ்த்துவார்கள் என்று சொல்லி, எப்பிராயீமை மனாசேக்கு மேலாக வைத்தான்.

Tamil Easy Reading Version
இவ்விதமாக இஸ்ரவேல் அன்று அவர்களை ஆசீர்வதித்தான். “இஸ்ரவேலின் ஜனங்கள் உங்கள் பெயரைப் பயன்படுத்தி மற்றவரை வாழ்த்துவார்கள். அவர்கள், ‘எப்பிராயீமும் மனாசேயும்போல தேவன் உங்களை வாழ வைக்கட்டும் என்பார்கள்’” என்றான். இவ்வாறு இஸ்ரவேல் எப்பீராயிமை மனாசேயைவிடப் பெரியவனாக்கினான்.

Thiru Viviliam
மேலும், அவர் அன்று அவர்களுக்கு ஆசி வழங்கிக் கூறியது: ⁽“‘எப்ராயிம், மனாசேயைப்போல்␢ உன்னையும் கடவுள்␢ வளரச் செய்வாராக’ என்று உங்கள்␢ பெயரால் இஸ்ரயேல் ஆசி வழங்கும்.”␢ இவ்வாறு அவர் எப்ராயிமை மனாசேக்கு␢ முன் வைத்தார்.⁾⒫

Genesis 48:19Genesis 48Genesis 48:21

King James Version (KJV)
And he blessed them that day, saying, In thee shall Israel bless, saying, God make thee as Ephraim and as Manasseh: and he set Ephraim before Manasseh.

American Standard Version (ASV)
And he blessed them that day, saying, In thee will Israel bless, saying, God make thee as Ephraim and as Manasseh: and he set Ephraim before Manasseh.

Bible in Basic English (BBE)
So he gave them his blessing that day, saying, You will be the sign of blessing in Israel, for they will say, May God make you like Ephraim and Manasseh; and he put Ephraim before Manasseh.

Darby English Bible (DBY)
And he blessed them that day, saying, In thee will Israel bless, saying, God make thee as Ephraim and Manasseh! And he set Ephraim before Manasseh.

Webster’s Bible (WBT)
And he blessed them that day, saying, In thee shall Israel bless, saying, God make thee as Ephraim and as Manasseh: and he set Ephraim before Manasseh.

World English Bible (WEB)
He blessed them that day, saying, “In you will Israel bless, saying, ‘God make you as Ephraim and as Manasseh'” He set Ephraim before Manasseh.

Young’s Literal Translation (YLT)
and he blesseth them in that day, saying, `By thee doth Israel bless, saying, God set thee as Ephraim and as Manasseh;’ and he setteth Ephraim before Manasseh.

ஆதியாகமம் Genesis 48:20
இவ்விதமாக அவன் அன்றைத்தினம் அவர்களை ஆசீர்வதித்து: தேவன் உன்னை எப்பிராயீமைப்போலவும் மனாசேயைப்போலவும் ஆக்குவாராக என்று இஸ்ரவேலர் உன்னை முன்னிட்டு வாழ்த்துவார்கள் என்று சொல்லி, எப்பிராயீமை மனாசேக்கு முன்னே வைத்தான்.
And he blessed them that day, saying, In thee shall Israel bless, saying, God make thee as Ephraim and as Manasseh: and he set Ephraim before Manasseh.

וַיְבָ֨רֲכֵ֜םwaybārăkēmvai-VA-ruh-HAME
בַּיּ֣וֹםbayyômBA-yome
הַהוּא֮hahûʾha-HOO
לֵאמוֹר֒lēʾmôrlay-MORE
בְּךָ֗bĕkābeh-HA
יְבָרֵ֤ךְyĕbārēkyeh-va-RAKE
יִשְׂרָאֵל֙yiśrāʾēlyees-ra-ALE
לֵאמֹ֔רlēʾmōrlay-MORE
יְשִֽׂמְךָ֣yĕśimĕkāyeh-see-meh-HA
אֱלֹהִ֔יםʾĕlōhîmay-loh-HEEM
כְּאֶפְרַ֖יִםkĕʾeprayimkeh-ef-RA-yeem
וְכִמְנַשֶּׁ֑הwĕkimnašševeh-heem-na-SHEH
וַיָּ֥שֶׂםwayyāśemva-YA-sem
אֶתʾetet
אֶפְרַ֖יִםʾeprayimef-RA-yeem
לִפְנֵ֥יlipnêleef-NAY
מְנַשֶּֽׁה׃mĕnaššemeh-na-SHEH

Cross Reference

ரூத் 4:11
அப்பொழுது ஒலிமுகவாசலில் இருக்கிற சகல ஜனங்களும் மூப்பரானவர்களும் அவனை நோக்கி: நாங்கள் சாட்சிதான்; உன் வீட்டிலே வருகிற மனைவியைக் கர்த்தர் இஸ்ரவேல் வீட்டைக் கட்டுவித்த இரண்டுபேராகிய ராகேலைப் போலவும் லேயாளைப்போலவும் வாழ்ந்திருக்கச் செய்வாராக: நீ எப்பிராத்தாவிலே பாக்கியவானாயிருந்து, பெத்லெகேமிலே புகழ்பெற்றிருக்கக்கடவாய்.

ஆதியாகமம் 24:60
ரெபெக்காளை வாழ்த்தி: எங்கள் சகோதரியே, நீ கோடாகோடியாய்ப் பெருகுவாயாக; உன் சந்ததியார் தங்கள் பகைஞருடைய வாசல்களைச் சுதந்தரித்துக்கொள்வார்களாக என்று ஆசீர்வதித்தார்கள்.

எண்ணாகமம் 13:16
தேசத்தைச் சுற்றிப்பார்க்கும்படி மோசே அனுப்பின மனிதரின் நாமங்கள் இவைகளே; நூனின் குமாரனாகிய ஓசேயாவுக்கு யோசுவா என்று மோசே பேரிட்டிருந்தான்.

எண்ணாகமம் 13:11
யோசேப்பின் கோத்திரத்தைச் சேர்ந்த மனாசே கோத்திரத்தில் சூசின் குமாரன் காதி.

எண்ணாகமம் 13:8
எப்பிராயீம் கோத்திரத்தில் நூனின் குமாரன் ஓசேயா.

எண்ணாகமம் 10:22
அதற்குப்பின்பு, எப்பிராயீம் சந்ததியாருடைய பாளயத்தின் கொடி அவர்கள் சேனைகளோடே புறப்பட்டது; அவனுடைய சேனைக்கு அம்மியூதின் குமாரன் எலிஷாமா தலைவனாயிருந்தான்.

எண்ணாகமம் 7:54
எட்டாம் நாளில் பெதாசூரின் குமாரனாகிய கமாலியேல் என்னும் மனாசே புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.

எண்ணாகமம் 7:48
ஏழாம் நாளில் அம்மியூதின் குமாரனாகிய எலிஷாமா என்னும் எப்பிராயீம் புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.

எண்ணாகமம் 2:18
எப்பிராயீமுடைய பாளயத்துக் கொடியையுடைய சேனைகள் மேல்புறத்தில் இறங்கவேண்டும்; அம்மியூதின் குமாரனாகிய எலிஷாமா எப்பிராயீமின் சந்ததிக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன்.

ஆதியாகமம் 28:3
சர்வவல்லமையுள்ள தேவன் உன்னை ஆசீர்வதித்து, நீ பல ஜனக்கூட்டமாகும்படி உன்னைப் பலுகவும் பெருகவும்பண்ணி;


Tags இவ்விதமாக அவன் அன்றைத்தினம் அவர்களை ஆசீர்வதித்து தேவன் உன்னை எப்பிராயீமைப்போலவும் மனாசேயைப்போலவும் ஆக்குவாராக என்று இஸ்ரவேலர் உன்னை முன்னிட்டு வாழ்த்துவார்கள் என்று சொல்லி எப்பிராயீமை மனாசேக்கு முன்னே வைத்தான்
Genesis 48:20 in Tamil Concordance Genesis 48:20 in Tamil Interlinear Genesis 48:20 in Tamil Image