Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Genesis 45:12 in Tamil

Home Bible Genesis Genesis 45 Genesis 45:12

ஆதியாகமம் 45:12
இதோ, உங்களோடே பேசுகிற வாய் என் வாய்தான் என்பதை உங்கள் கண்களும் என் தம்பியாகிய பென்யமீனின் கண்களும் காண்கிறதே.

Tamil Indian Revised Version
இதோ, உங்களோடு பேசுகிற வாய் என் வாய்தான் என்பதை உங்கள் கண்களும் என் தம்பியாகிய பென்யமீனின் கண்களும் காண்கிறதே.

Tamil Easy Reading Version
யோசேப்பு தன் சகோதரர்களிடம், “நன்றாக உறுதி செய்துகொள்ளுங்கள். நான் தான் யோசேப்பு. உங்கள் சகோதரனாகிய எனது வாய்தான் பேசுகிறது என்பதை நீங்களும் பென்யமீனும் கண்களால் காண்கிறீர்கள்.

Thiru Viviliam
இதோ உங்களோடு பேசுவது என் வாய்தான் என்பதை நீங்களும் என் சகோதரன் பென்யமினும் கண்ணாரக் காண்கிறீர்கள்.

Genesis 45:11Genesis 45Genesis 45:13

King James Version (KJV)
And, behold, your eyes see, and the eyes of my brother Benjamin, that it is my mouth that speaketh unto you.

American Standard Version (ASV)
And, behold, your eyes see, and the eyes of my brother Benjamin, that it is my mouth that speaketh unto you.

Bible in Basic English (BBE)
Now truly, your eyes see, and the eyes of my brother Benjamin see, that it is my mouth which says these things to you.

Darby English Bible (DBY)
And behold, your eyes see, and the eyes of my brother Benjamin, that it is my mouth which speaks to you.

Webster’s Bible (WBT)
And behold, your eyes see, and the eyes of my brother Benjamin, that it is my mouth that speaketh to you.

World English Bible (WEB)
Behold, your eyes see, and the eyes of my brother Benjamin, that it is my mouth that speaks to you.

Young’s Literal Translation (YLT)
`And lo, your eyes are seeing, and the eyes of my brother Benjamin, that `it is’ my mouth which is speaking unto you;

ஆதியாகமம் Genesis 45:12
இதோ, உங்களோடே பேசுகிற வாய் என் வாய்தான் என்பதை உங்கள் கண்களும் என் தம்பியாகிய பென்யமீனின் கண்களும் காண்கிறதே.
And, behold, your eyes see, and the eyes of my brother Benjamin, that it is my mouth that speaketh unto you.

וְהִנֵּ֤הwĕhinnēveh-hee-NAY
עֵֽינֵיכֶם֙ʿênêkemay-nay-HEM
רֹא֔וֹתrōʾôtroh-OTE
וְעֵינֵ֖יwĕʿênêveh-ay-NAY
אָחִ֣יʾāḥîah-HEE
בִנְיָמִ֑יןbinyāmînveen-ya-MEEN
כִּיkee
פִ֖יfee
הַֽמְדַבֵּ֥רhamdabbērhahm-da-BARE
אֲלֵיכֶֽם׃ʾălêkemuh-lay-HEM

Cross Reference

ஆதியாகமம் 42:23
யோசேப்பு துபாசியைக்கொண்டு அவர்களிடத்தில் பேசினபடியால், தாங்கள் சொன்னது அவனுக்குத் தெரியும் என்று அறியாதிருந்தார்கள்.

லுூக்கா 24:39
நான்தான் என்று அறியும்படி என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், என்னைத் தொட்டுப்பாருங்கள்; நீங்கள் காண்கிறபடி, எனக்கு மாம்சமும் எலும்புகளும் உண்டாயிருக்கிறதுபோல ஒரு ஆவிக்கு இராதே என்று சொல்லி,

யோவான் 20:27
பின்பு அவர் தோமாவை நோக்கி: நீ உன் விரலை இங்கே நீட்டி, என் கைகளைப் பார், உன் கையை நீட்டி, என் விலாவிலே போடு, அவிசுவாசியாயிராமல் விசுவாசியாயிரு என்றார்.


Tags இதோ உங்களோடே பேசுகிற வாய் என் வாய்தான் என்பதை உங்கள் கண்களும் என் தம்பியாகிய பென்யமீனின் கண்களும் காண்கிறதே
Genesis 45:12 in Tamil Concordance Genesis 45:12 in Tamil Interlinear Genesis 45:12 in Tamil Image