ஆதியாகமம் 8:3
ஜலம் பூமியிலிருந்து நாளுக்குநாள் வற்றிக்கொண்டே வந்தது, நூற்றைம்பது நாளுக்குப் பின்பு ஜலம் வடிந்தது.
Tamil Indian Revised Version
தண்ணீர் பூமியிலிருந்து நாளுக்குநாள் வற்றிக்கொண்டே வந்தது; நூற்றைம்பது நாட்களுக்குப்பின்பு தண்ணீர் குறைந்தது.
Tamil Easy Reading Version
பூமியின் மீதிருந்த தண்ணீர் கீழே செல்லத் துவங்கியது. 150 நாட்கள் ஆனதும் மீண்டும் கப்பல் பூமியைத் தொடுகிற அளவிற்குக் குறைந்து போனது. கப்பல் அரராத் என்ற மலைமீது அமர்ந்தது. அது ஏழாவது மாதத்தின் 17வது நாள்.
Thiru Viviliam
மண்ணுலகில் வெள்ளம் வற்றிக் குறைந்துகொண்டே வந்து, நூற்றைம்பதாம் நாள் முடிவில் வெள்ளம் வடிந்தது.
King James Version (KJV)
And the waters returned from off the earth continually: and after the end of the hundred and fifty days the waters were abated.
American Standard Version (ASV)
and the waters returned from off the earth continually: and after the end of a hundred and fifty days the waters decreased.
Bible in Basic English (BBE)
And the waters went slowly back from the earth, and at the end of a hundred and fifty days the waters were lower.
Darby English Bible (DBY)
And the waters retired from the earth, continually retiring; and in the course of a hundred and fifty days the waters abated.
Webster’s Bible (WBT)
And the waters returned from off the earth continually: and after the end of the hundred and fifty days the waters were abated.
World English Bible (WEB)
The waters receded from off the earth continually. After the end of one hundred fifty days the waters decreased.
Young’s Literal Translation (YLT)
And turn back do the waters from off the earth, going on and returning; and the waters are lacking at the end of a hundred and fifty days.
ஆதியாகமம் Genesis 8:3
ஜலம் பூமியிலிருந்து நாளுக்குநாள் வற்றிக்கொண்டே வந்தது, நூற்றைம்பது நாளுக்குப் பின்பு ஜலம் வடிந்தது.
And the waters returned from off the earth continually: and after the end of the hundred and fifty days the waters were abated.
| וַיָּשֻׁ֧בוּ | wayyāšubû | va-ya-SHOO-voo | |
| הַמַּ֛יִם | hammayim | ha-MA-yeem | |
| מֵעַ֥ל | mēʿal | may-AL | |
| הָאָ֖רֶץ | hāʾāreṣ | ha-AH-rets | |
| הָל֣וֹךְ | hālôk | ha-LOKE | |
| וָשׁ֑וֹב | wāšôb | va-SHOVE | |
| וַיַּחְסְר֣וּ | wayyaḥsĕrû | va-yahk-seh-ROO | |
| הַמַּ֔יִם | hammayim | ha-MA-yeem | |
| מִקְצֵ֕ה | miqṣē | meek-TSAY | |
| חֲמִשִּׁ֥ים | ḥămiššîm | huh-mee-SHEEM | |
| וּמְאַ֖ת | ûmĕʾat | oo-meh-AT | |
| יֽוֹם׃ | yôm | yome |
Cross Reference
ஆதியாகமம் 7:24
ஜலம் பூமியின்மேல் நூற்றைம்பது நாள் மிகவும் பிரவாகித்துக்கொண்டிருந்தது.
ஆதியாகமம் 7:11
நோவாவுக்கு அறுநூறாம் வயதாகும் வருஷம் இரண்டாம் மாதம் பதினேழாம் தேதியாகிய அந்நாளிலே, மகா ஆழத்தின் ஊற்றுக்கண்களெல்லாம் பிளந்தன; வானத்தின் மதகுகளும் திறவுண்டன.
Tags ஜலம் பூமியிலிருந்து நாளுக்குநாள் வற்றிக்கொண்டே வந்தது நூற்றைம்பது நாளுக்குப் பின்பு ஜலம் வடிந்தது
Genesis 8:3 in Tamil Concordance Genesis 8:3 in Tamil Interlinear Genesis 8:3 in Tamil Image