ஆதியாகமம் 4:5
காயீனையும் அவன் காணிக்கையையும் அவர் அங்கிகரிக்கவில்லை. அப்பொழுது காயீனுக்கு மிகவும் எரிச்சல் உண்டாகி, அவன் முகநாடி வேறுபட்டது.
Tamil Indian Revised Version
காயீனையும் அவனுடைய காணிக்கையையும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. அப்பொழுது காயீனுக்கு மிகவும் எரிச்சல் உண்டாகி, அவனுடைய முகத்தோற்றம் வேறுபட்டது.
Tamil Easy Reading Version
ஆனால் கர்த்தர் காயீனையும் அவன் காணிக்கைகளையும் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் காயீன் துக்கமும் கோபமும் கொண்டான்.
Thiru Viviliam
ஆனால், காயினையும் அவன் காணிக்கையையும் அவர் கனிவுடன் கண்ணோக்கவில்லை. ஆகவே, காயின் கடுஞ்சினமுற்றான். அவன் முகம் வாடியது.
King James Version (KJV)
But unto Cain and to his offering he had not respect. And Cain was very wroth, and his countenance fell.
American Standard Version (ASV)
but unto Cain and to his offering he had not respect. And Cain was very wroth, and his countenance fell.
Bible in Basic English (BBE)
But in Cain and his offering he had no pleasure. And Cain was angry and his face became sad.
Darby English Bible (DBY)
and upon Cain, and on his offering, he did not look. And Cain was very angry, and his countenance fell.
Webster’s Bible (WBT)
But to Cain and to his offering he had not respect. And Cain was very wroth, and his countenance fell.
World English Bible (WEB)
but he didn’t respect Cain and his offering. Cain was very angry, and the expression on his face fell.
Young’s Literal Translation (YLT)
and unto Cain and unto his present He hath not looked; and it is very displeasing to Cain, and his countenance is fallen.
ஆதியாகமம் Genesis 4:5
காயீனையும் அவன் காணிக்கையையும் அவர் அங்கிகரிக்கவில்லை. அப்பொழுது காயீனுக்கு மிகவும் எரிச்சல் உண்டாகி, அவன் முகநாடி வேறுபட்டது.
But unto Cain and to his offering he had not respect. And Cain was very wroth, and his countenance fell.
| וְאֶל | wĕʾel | veh-EL | |
| קַ֥יִן | qayin | KA-yeen | |
| וְאֶל | wĕʾel | veh-EL | |
| מִנְחָת֖וֹ | minḥātô | meen-ha-TOH | |
| לֹ֣א | lōʾ | loh | |
| שָׁעָ֑ה | šāʿâ | sha-AH | |
| וַיִּ֤חַר | wayyiḥar | va-YEE-hahr | |
| לְקַ֙יִן֙ | lĕqayin | leh-KA-YEEN | |
| מְאֹ֔ד | mĕʾōd | meh-ODE | |
| וַֽיִּפְּל֖וּ | wayyippĕlû | va-yee-peh-LOO | |
| פָּנָֽיו׃ | pānāyw | pa-NAIV |
Cross Reference
எபிரெயர் 11:4
விசுவாசத்தினாலே ஆபேல் காயீனுடைய பலியிலும் மேன்மையானபலியை தேவனுக்குச் செலுத்தினான்; அதினாலே அவன் நீதிமானென்று சாட்சிபெற்றான்; அவனுடைய காணிக்கைகளைக்குறித்து தேவனே சாட்சிகொடுத்தார்; அவன் மரித்தும் இன்னும் பேசுகிறான்.
ஆதியாகமம் 31:5
அவர்களை நோக்கி: உங்கள் தகப்பனுடைய முகம் நேற்று முந்தைநாள் இருந்ததுபோல இருக்கவில்லையென்று எனக்குத் தோன்றுகிறது; ஆனாலும் என் தகப்பனுடைய தேவன் என்னோடேகூட இருக்கிறார்.
எண்ணாகமம் 16:15
அப்பொழுது மோசேக்குக் கடுங்கோபம் மூண்டது; அவன் கர்த்தரை நோக்கி: அவர்கள் செலுத்துங் காணிக்கையை அங்கிகரியாதிருப்பீராக; நான் அவர்களிடத்தில் ஒரு கழுதையை முதலாய் எடுத்துக்கொள்ளவில்லை; அவர்களில் ஒருவனுக்கும் யாதொரு பொல்லாப்பு செய்யவும் இல்லை என்றான்.
யோபு 5:2
கோபம் நிர்மூடனைக் கொல்லும்; பொறாமை புத்தியில்லாதவனை அதம்பண்ணும்.
சங்கீதம் 20:3
நீர் செலுத்தும் காணிக்கைகளையெல்லாம் அவர் நினைத்து, உமது சர்வாங்க தகனபலியைப் பிரியமாய் ஏற்றுக்கொள்வாராக. (சேலா.)
ஏசாயா 3:10
உங்களுக்கு நன்மையுண்டாகும் என்று நீதிமான்களுக்குச் சொல்லுங்கள்; அவர்கள் தங்கள் கிரியைகளின் பலனை அநுபவிப்பார்கள்.
மத்தேயு 20:15
என்னுடையதை என் இஷ்டப்படிச் செய்ய எனக்கு அதிகாரமில்லையா? நான் தயாளனாயிருக்கிறபடியால், நீ வன்கண்ணனாயிருக்கலாமா என்றான்.
லுூக்கா 15:28
அப்பொழுது அவன் கோபமடைந்து, உள்ளே போக மனதில்லாதிருந்தான். தகப்பனோ வெளியே வந்து, அவனை வருந்தியழைத்தான்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:45
யூதர்கள் ஜனக்கூட்டங்களைக் கண்டபோது பொறாமையினால் நிறைந்து, பவுலினால் சொல்லப்பட்டவைகளுக்கு எதிரிடையாய்ப் பேசி, விரோதித்துத் தூஷித்தார்கள்.
Tags காயீனையும் அவன் காணிக்கையையும் அவர் அங்கிகரிக்கவில்லை அப்பொழுது காயீனுக்கு மிகவும் எரிச்சல் உண்டாகி அவன் முகநாடி வேறுபட்டது
Genesis 4:5 in Tamil Concordance Genesis 4:5 in Tamil Interlinear Genesis 4:5 in Tamil Image