குருசின்மேல் குருசின்மேல்
காண்கின்றதாரிவர்
பிராணநாதன் பிராணநாதன்
என் பேர்க்காய்ச் சாகின்றார்
பாவத்தின் காட்சியை
ஆத்துமாவே பார்த்திடாய்
தேவகுமாரன் மா சாபத்திலாயினார்
இந்த மா நேசத்தை நிந்தையாய் தள்ளினேன்
இம்மகா பாவத்தை எந்தையே மன்னிப்பீர்
பாவத்தை நேசிக்க நான் இனிச் செல்வேனோ
தேவனின் பிள்ளையாய் ஜீவிப்பேன் நானிதோ
கஷ்டங்கள் வந்தாலும் நஷ்டங்கள் நேர்ந்தாலும்
குருசின் காட்சியை தரிசித்துத் தேறுவேன்
சூறாவளியைப் போல் சூழ்ந்திடும் ஆபத்தில்
சிலுவையின் நேசத்தை சிந்தித்து நோக்குவேன்
இம்மகா நேசத்தை ஆத்மாவே சிந்திப்பாய்
இம்மானுவேலே நீர் என்னையும் நேசித்தீர்
Kurusinmel kurusinmel Lyrics in English
Kurusinmael kurusinmael kaannkintathaarivar piraananaathan piraananaathan en paerkkaaych saakintarpaavaththin kaatchiyai aaththumaavae paarththidaay thaevakumaaran maa saapaththilaayinaarintha maa naesaththai ninthaiyaay thallinaen immakaa paavaththai enthaiyae mannippeerpaavaththai naesikka naan inich selvaeno thaevanin pillaiyaay jeevippaen naanithokashdangal vanthaalum nashdangal naernthaalum kurusin kaatchiyai tharisiththuth thaeraுvaensooraavaliyaip pol soolnthidum aapaththil siluvaiyin naesaththai sinthiththu Nnokkuvaenimmakaa naesaththai aathmaavae sinthippaay immaanuvaelae neer ennaiyum naesiththeer
PowerPoint Presentation Slides for the song Kurusinmel kurusinmel
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kurusinmel Kurusinmel – குருசின்மேல் குருசின்மேல் PPT
Kurusinmel Kurusinmel PPT
Kurusinmel kurusinmel Song Meaning
Cross over cross over cross
Seer
Pranathan Pranathan
He dies in my name
A scene of sin
You saw the soul
Devakumaran cursed Ma
I spurned this love
You will forgive this great sin
Shall I go forth to love sin?
I will live as a child of God
Even if there are difficulties and losses
I will visit the sight of the cross
In danger of enveloping like a hurricane
I will contemplate the love of the cross
The soul will think of this great love
Immanuel you loved me too
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
நேசத்தை குருசின்மேல் பிராணநாதன் காட்சியை மா காண்கின்றதாரிவர் பேர்க்காய்ச் சாகின்றார்பாவத்தின் ஆத்துமாவே பார்த்திடாய் தேவகுமாரன் சாபத்திலாயினார்இந்த நிந்தையாய் தள்ளினேன் இம்மகா பாவத்தை எந்தையே மன்னிப்பீர்பாவத்தை நேசிக்க தமிழ்
