Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Devan Thedum Manithan - தேவன் தேடும் மனிதன்

தேவன் தேடும் மனிதன்
தேசத்தில் இல்லையா
தேசம் அழிகின்றதே

திறப்பிலே நின்றிட
சுவரை அடைத்திட
பரிந்து பேசி ஜெபித்திட
ஆட்களே இல்லையா

ஐம்பது நீதிமான்கள் வேண்டாம்
நாற்பது நீதிமான்கள் வேண்டாம்
முப்பது நீதிமான்கள் வேண்டாம்
இருபது நீதிமான்கள் வேண்டாம்
பத்து நீதிமான்கள் இருந்தால் – தேசத்தை
அழிக்க மாட்டேன் என்று சொன்னார்

ஜீவ புஸ்தகத்தில் இருந்து
என் பேரை கிறுக்கிப் போடும்
இல்லையென்றால் இந்த ஜனத்தை
அழிக்காமல் மன்னித்தருளும்
என்று ஜெபித்து அழிவை தடுக்க
ஆட்களே இல்லையா

இந்தியாவை எனக்குத் தாரும்
இல்லையென்றால் ஜீவன் வேண்டாம்
என் தேசத்தை அழிக்காதிரும்
கோபம் நீங்கி மனம் மாறிடும்
என்று கதறி பரிந்து பேச
ஆட்களே இல்லையா

Devan thedum manithan Lyrics in English

Dhevan thaedum manithan thaesaththil illaiyaa thaesam alikintathaethirappilae nintida suvarai ataiththida parinthu paesi jepiththida aatkalae illaiyaaaimpathu neethimaankal vaenndaam naarpathu neethimaankal vaenndaam muppathu neethimaankal vaenndaam irupathu neethimaankal vaenndaam paththu neethimaankal irunthaal – thaesaththai alikka maattaேn entu sonnaarjeeva pusthakaththil irunthu en paerai kiraுkkip podum illaiyental intha janaththai alikkaamal manniththarulum entu jepiththu alivai thadukka aatkalae illaiyaainthiyaavai enakkuth thaarum illaiyental jeevan vaenndaam en thaesaththai alikkaathirum kopam neengi manam maaridum entu kathari parinthu paesa aatkalae illaiyaa

PowerPoint Presentation Slides for the song Devan thedum manithan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Devan Thedum Manithan – தேவன் தேடும் மனிதன் PPT
Devan Thedum Manithan PPT

Devan thedum manithan Song Meaning

God seeks man
Not in the country
The nation is dying

Stand in the opening
Seal the wall
Intercede and pray
People or not

Not fifty righteous
Do not want forty righteous people
Not thirty righteous
Not twenty righteous
If there are ten righteous people - the nation
He said he would not destroy it

From the Book of Life
It will tear my name apart
Otherwise this people
Forgive without destroying
To prevent destruction by praying that
People or not

Give me India
Otherwise there is no life
Do not destroy my country
Anger will go away and the mind will change
Scream and intercede
People or not

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

நீதிமான்கள் வேண்டாம் ஆட்களே இல்லையா பரிந்து தேசத்தை இல்லையென்றால் தேவன் தேடும் மனிதன் தேசத்தில் தேசம் அழிகின்றதேதிறப்பிலே நின்றிட சுவரை அடைத்திட பேசி ஜெபித்திட இல்லையாஐம்பது தமிழ்